Author Topic: கணினியை சுத்தப்படுத்தும் சகல மென்பொருள்களும் இலவசமாக ஒரே இடத்தில்!  (Read 4835 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
பாதுகாப்பில் அண்டிவைரஸ் மென்பொருட்கள் முதலிடம் வகிக்கின்றன. அந்த வகையில் பல அண்டிவைரஸ் மென்பொருட்கள் சந்தையில் உள்ளன. அனேகமானவை பணம்கொடுத்து வாங்குபவையே. அப்படி பணம்கொடுத்து வாங்கி பாவிக்க மனமில்லாதவர்கள் இலவச அன்ரிவைரஸ் மென்பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் இலவச அன்ரிவைரஸ் மென்பொருட்களில் சிறந்ததை தேடிப்பிடிப்பது மிகவும் கடினமானது. இப்படி இலவசமாக வரும் மென்பொருட்களில் பல பயனற்றவை.


இவற்றில் சிறந்த மென்பொருட்களை ஒரு தளம் தரப்படுத்தி தருகிறது. இங்கு அனைத்து விதமான அண்டிவைரஸ் மென்பொருட்களையும் இலவசமாக தரவிறக்கிக்கொள்ளலாம். அன்ரிவைரஸ் மாத்திரமன்றி கணினி பாதுகாப்பிற்கு முக்கியமான அனைத்து மென்பொருட்களும் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம் அதுமாத்திரமன்றி அன்ரிவைரஸ் மென்பொருட்களுக்கான புதுப்பித்தல்கள், கட்டண அன்ரிவைரஸ் மென்பொருளின் பரீட்சார்த்த பதிப்பு போன்றவற்றையும் முற்றிலும் இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம். இந்த தளத்திற்கு செல்வதற்கு இங்கே http://www.scanwith.com/ கிளிக் பண்ணுங்கள்..



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Yousuf

மிகவும் பயனுள்ள பதிவு சுருதி!

நன்றி!