Author Topic: ரஜினி ஹிட்ஸ்  (Read 33468 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #135 on: November 08, 2012, 08:37:50 PM »
திரைப்படம்    தர்மயுத்தம்
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    ஸ்ரீ தேவி
பாடகர்கள்    மலேசியா வாசுதேவன்     பாடகிகள்     
இசையமைப்பாளர்    இளையராஜா
     
 

பெண்        :  த..ததத்தா..ததத்தா...ததத்தா...
                    தா...தத தா தத தா...தத த்தா...
                    தா தத தா..தத தா..தத தா...ஆ..
                    தாதத்தாத தாதத்தாத தாதத்தாதத்தா...

                      இசை                   பல்லவி

ஆண்        :  ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி பொன்மான் விழி தேடி
                    மேடை கட்டி மேளம் தட்டி பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்

பெண்       :  குங்குமத் தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன்
                    தாளம் தொட்டு ராகம் தொட்டு பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

                    (இசை)                          சரணம் - 1

ஆண்      :  காதல் நெஞ்சில்..        பெண்     :  ஏ..ஹே..ஹே..ஹே...

ஆண்      :  மேள தாளம்..             பெண்     :  ஓ..ஹொ..ஹொ..ஹோ..

ஆண்      :  காதல் நெஞ்சில்..        பெண்     :  ஏ..ஹே..ஹே..ஹே...

ஆண்      :  மேள தாளம்..             பெண்     :  ஆ..ஹா..ஹா..ஹா..

ஆண்      :  காலை வேளை பாடும் பூபாளம்

பெண்     :   மன்னா இனி... உன் தோளிலே...
                  படரும் கொடி நானே பருவப் பூ தானே

ஆண்      :  பூ மஞ்சம் உன் மேனி எந்நாளில் அரங்கேறுமோ

பெண்     :  குங்குமத் தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன்

ஆண்      :  மேடை கட்டி மேளம் தட்டி

பெண்     :  பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்  (இசை)

பெண்     :  ஆ...லல லல லால லா..  லல லல லால லா... லா..
                 ஆ...லல லல லால லா... லால லால லால லா...லா..லா.லா...

                  (இசை)                          சரணம் - 2

பெண்     :  தேவை யாவும்         ஆண்     :  ஏ..ஹே..ஹே..ஹே...

பெண்     :  தீர்ந்த பின்னும்         ஆண்     :  ஓ..ஹொ..ஹொ..ஹோ..

பெண்     :  தேவை யாவும்         ஆண்     :  ஏ..ஹே..ஹே..ஹே...

பெண்     :  தீர்ந்த பின்னும்         ஆண்     :  ஓ..ஹொ..ஹொ..ஹோ..

பெண்     :  பூவை நெஞ்சில் நாணம் போராடும்

ஆண்     :  ஊர்கூடியே உறவானதும் தருவேன் பல நூறு பருகக் கனிச்சாறு

பெண்     :  தளிரான என் மேனி தாங்காது உன் மோகம்

ஆண்     :  ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி பொன்மான் விழி தேடி

பெண்     :  தாளம் தொட்டு ராகம் தொட்டு பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

ஆ & பெ :  லால லா.. லால லா... லால லா.. லால லா..
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #136 on: November 08, 2012, 08:38:14 PM »
திரைப்படம்    தாய் வீடு
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    அனிதா
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்     பாடகிகள்    S.ஜானகி
இசையமைப்பாளர்    சங்கர் கணேஷ்      பாடலாசிரியர்கள்    வாலி 




பெண்குழு     :    யோஹோ.. யோஹோ..
                          யோஹோ.. யோஹோ.. (இசை)

பெண்குழு     :    யோஹோ.. யோஹோ..
                          யோஹோ.. யோஹோ..

பெண்           :     உன்னை அழைத்தது கண்..
                          உறவை நினைத்தது பெண்

பெண்குழு    :     யோஹோ.. யோஹோ..
                          யோஹோ.. யோஹோ..

பெண்           :     சொல்ல நினைத்தது கண்..
                           மெல்ல சிரித்தது பெண்

பெண்குழு    :     யோஹோ.. யோஹோ..
                          யோஹோ.. யோஹோ..

பெண்           :     ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..
                          ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..

ஆண்           :     ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா..  (இசை)

பெண்குழு    :     தருத்தாரோ..தருத்தாரோ..
                          தருத்தாரோ..தருத்தாரோ..(இசை)
                          தருத்தாரோ..தருத்தாரோ..
                          தருத்தாரோ..தருத்தாரோ..

             (இசை)                          சரணம் - 1

பெண்          :     நீருமின்றி மீனுமில்லை நீயுமின்றி நானுமில்லை
                          வா வா எந்தன் மன்னவா
                          கையணைக்க மெய்யணைக்க கட்டழகைத் தொட்டணைக்க
                          ஆனந்தம் நான் சொல்லவா

ஆண்           :     நீ புது ரோஜா.. நான் யுவராஜா
                          நீயொரு பொன் மேகம்..
                          நான் தான் தொடும் செவ்வானம்

பெண்          :     ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..

ஆண்           :     ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா..

பெண்குழு   :     யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..

பெண்          :     உன்னை அழைத்தது கண்..
                          உறவை நினைத்தது பெண்

பெண்குழு   :     யோஹோ.. யோஹோ..
                         யோஹோ.. யோஹோ..  (இசை)

பெண்குழு   :     டுய்டுய்..டுய்டுய்..டுய்டுய்..டுய்டுய்..
                         டுய்டுய்..டுய்டுய்..டுய்டுய்..டுய்டுய்..

            (இசை)                          சரணம் - 2

பெண்         :     முன்னழகும் பின்னழகும் மூடி வைத்த பெண்ணழகும்
                         ராஜா நீ கொண்டாடத்தான்
                        முத்து நவரத்தினமும் முத்தமிடும் சித்திரமும்
                         எந்நாளும் உன்னோடுதான்

ஆண்          :     நான் மயங்க.. தேன் வழங்க
                         நீ நெருங்க.. நாடகம் தொடங்காதோ

பெண்         :     ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..

ஆண்          :     ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா..

பெண்குழு  :     யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..

பெண்         :     அரே.. உன்னை அழைத்தது கண்..
                         உறவை நினைத்தது பெண்

பெண்குழு  :     யோஹோ.. யோஹோ..
                        யோஹோ.. யோஹோ..

பெண்         :     சொல்ல நினைத்தது கண்..
                         மெல்ல சிரித்தது பெண்

பெண்குழு  :     யோஹோ.. யோஹோ..
                        யோஹோ.. யோஹோ..

பெண்         :    ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..

ஆண்         :     ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா..

பெண்குழு  :     யோஹோ.. யோஹோ..
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #137 on: November 08, 2012, 08:38:38 PM »
துடிக்கும் கரங்கள்
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    ராதா
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்     பாடகிகள்    S.ஜானகி
இசையமைப்பாளர்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்      பாடலாசிரியர்கள்    புலமை பித்தன் 
இயக்குநர்    ஸ்ரீதர்      ராகம்     
வெளியானஆண்டு    1983     தயாரிப்பு
     

 

                                  பல்லவி
பெண்குழு    : லாலலா..லாலலா.. லாலா லா...லாலா லா
                    லாலலா..லாலலா..

ஆண்           : சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
                     வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்
                     வெண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட
                     நீலாம்பரி கேட்கலாம்.. நீலாம்பரி கேட்கலாம்

பெண்          : சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
                     வந்தனம் என்று வந்து உலாவும் நேரம்
                     வெண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட
                     நீலாம்பரி கேட்கலாம்... நீலாம்பரி கேட்கலாம்...

                          (இசை)                         சரணம் - 1

பெண்குழு    : துது துது தா.. துது..துது துது தா
                     லால லாலா லலலா லா
                     லல லல லா... லல லல லலலா... லல லல லா

ஆண்           : மாணிக்க மேகங்கள் வைரங்கள் விண்மீன்கள்
                     வான் தந்த காதல் சீதனம்
                     மாணிக்க மேகங்கள் வைரங்கள் விண்மீன்கள்
                     வான் தந்த காதல் சீதனம் ஹா...

பெண்          : இளவேனிற் காலங்கள் ரீங்கார நாதங்கள்
                     இளவேனிற் காலங்கள் ரீங்கார நாதங்கள்
                     இசை வண்டு பாடும் மோகனம்
                     இசை வண்டு பாடும் மோகனம்

ஆண்           : சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
                     வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்

பெண்          : வெண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட
                     நீலாம்பரி கேட்கலாம்... நீலாம்பரி கேட்கலாம்..

                          (இசை)                          சரணம் - 2

பெண்          : நீ பார்க்கும் நேரங்கள் நிலம் பார்க்கும் நாணங்கள்
                     நெஞ்சுக்குள் ஏதோ செய்தன
                     நீ பார்க்கும் நேரங்கள் நிலம் பார்க்கும் நாணங்கள்
                     நெஞ்சுக்குள் ஏதோ செய்தன

ஆண்           : இதமாக மை போட்டு இமையென்னும் கை போட்டு
                     இதமாக மை போட்டு இமையென்னும் கை போட்டு
                     உன் கண்கள் என்னைக் கொய்தன..ஹா..
                     உன் கண்கள் என்னைக் கொய்தன

பெண்          : சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
                     வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்     

ஆண்          :  வெண்ணிலவு பாலூட்ட

பெண்          : ஹா...   

ஆண்           : பெண்ணிலவு தாலாட்ட

பெண்          : ஹா...

ஆண்          : நீலாம்பரி கேட்கலாம் ஹா
                    நீலாம்பரி கேட்கலாம்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #138 on: November 08, 2012, 08:39:04 PM »
திரைப்படம்    துடிக்கும் கரங்கள்
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    ராதா
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்     பாடகிகள்    வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்      பாடலாசிரியர்கள்    புலமை பித்தன் 
இயக்குநர்    ஸ்ரீதர்      ராகம்     
வெளியானஆண்டு    1983     தயாரிப்பு
     



          ஆரம்ப இசை                   பல்லவி

ஆண்குழு-1  :  ம்..ஹு..ஹு.ம்..  ம்..ஹு..ஹு.ம்...ம்...
                        ம்..ஹு..ஹு.ம்..  ம்..ஹு..ஹு.ம்...ம்... (இசை)

ஆண்குழு     :   ஹோ.ஹோ.ஹோ..

பெண்குழு    :   ஹொய் ஹொய்..

ஆண்குழு     :   ஹோ.ஹோ.ஹோ..

பெண்குழு    :   ஹொய் ஹொய்..

இரு-குழு     :   ஹோலிடே ஹோலிடே ஹோலி ஹோலிடே
                         ஹோலிடே ஹோலிடே ஹோலி ஹோய்யா... (இசை)

இரு-குழு     :   ஹோலிடே ஹோலிடே ஹோலி ஹோலிடே
                        ஹோலிடே ஹோலிடே ஹோலிடே...  (இசை)

ஆண்           :   மேகம் முந்தானை ஆடுது முன்னாலே

பெண்          :   ஆசை மச்சானை தேடுது கண்ணாலே

ஆண்           :   வானம் என்னும் குமரிப்பொண்ணு பூசுது செந்தூரம்

பெண்          :   காண வந்த மனசுக்குள்ளே எத்தனை சந்தோஷம்

ஆண்           :   மேகம் முந்தானை ஆடுது முன்னாலே ஹா..ஓ..

பெண்          :   ஆசை மச்சானை தேடுது கண்ணாலே

ஆண்           :   வானம் என்னும் குமரிப்பொண்ணு பூசுது செந்தூரம்

பெண்          :   காண வந்த மனசுக்குள்ளே எத்தனை சந்தோஷம்  (இசை)

ஆண்குழு    :   தய்யர தய்யா

பெண்குழு   :   தனனன னன தன்னனனா..

பெண்குழு   :   தய்யர தய்யா

ஆண்குழு    :   தனனன னன தன்னனனா..

   (இசை)                          சரணம் - 1

பெண்          :   முத்து முத்தா சிரிக்கிற என்னைக் கண்டு

ஆண்           :   கொத்து கொத்தா குலுங்குது முல்லைச் செண்டு

பெண்          :   கல்யாணப் பரிசாக கையோடு எடுத்து வந்தேன் கட்டிலும்

ஆண்           :   கொத்து கொத்தா குலுங்குது முல்லைச் செண்டு

பெண்          :   கல்யாணப் பரிசாக கையோடு எடுத்துவந்தேன் கட்டிலும்

ஆண்           :   நானுண்டு எட்டி எடுப்பேன் கட்டி முடிப்பேன் கொட்டிக் கொடுப்பேன்

பெண்          :   ஹஹ்ஹஹ..

ஆண்           :   கன்னிப்பொண்ணு சிரிச்சுப்புட்டா காரியமாகாதா

பெண்குழு   :   ஆ..ஆ...

பெண்          :   கையிரண்டை வளைச்சுகிட்டா சந்தனம் பூசாதா

ஆண்குழு    :   ஊ..ஆ..ஹா..

பெண்குழு   :   ஹொய் ஹொய்

ஆண்குழு    :   ஊ..ஆ..ஹா..

பெண்குழு   :   ஹொய் ஹொய்

            (இசை)                          சரணம் - 2

ஆண்          :   மஞ்சள் வெயில் குளிருக்கு வாடும் இங்கே

பெண்         :   நெஞ்சம் எல்லாம் ஒரு துணை தேடும் இங்கே

ஆண்          :   தீ கூட குளிர்காயும் ஹோய்..
                      தோளோடு உரசி கொண்டால் வாலிபச் சூடேறும்

பெண்         :   நெஞ்சம் எல்லாம் ஒரு துணை தேடும் இங்கே

ஆண்          :   தீ கூட குளிர்காயும் தோளோடு உரசி கொண்டால் வாலிபச் சூடேறும்

பெண்         :   தெப்பத்து குருவி மஞ்சம் தேடுது நெஞ்சம் வாலிபம் கொஞ்சம்..
                       இன்று வந்த வசந்த விழா எத்தனைச் சந்தோஷம்

பெண்குழு  :   ஆ..ஆ..

ஆண்          :   காலைவந்து விடியும் வரை காமனின் சங்கீதம்

பெண்குழு   :  ஆ..ஆ..ஹா..

ஆண்          :   மேகம் முந்தானை ஆடுது முன்னாலே ஹா..ஓ..ஹோ..

பெண்         :   ஆசை மச்சானை தேடுது கண்ணாலே

ஆண்          :   வானம் என்னும் குமரிப்பொண்ணு பூசுது செந்தூரம்

பெண்         :   காண வந்த மனசுக்குள்ளே எத்தனை சந்தோஷம்

{ஆண்        :   ஆ...ஹோ...

பெண்குழு  :   லால லல்ல லாலல லல்ல லல்ல லல்ல லா..
                      லால லல்ல லாலல லல்ல லல்ல லல்ல லா.. }
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #139 on: November 08, 2012, 08:39:30 PM »
திரைப்படம்    புதுக்கவிதை
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    ஜோதி
பாடகர்கள்    கே.ஜே.யேசுதாஸ்     பாடகிகள்    S.ஜானகி
இசையமைப்பாளர்    இளையராஜா
   


பெண்     :  அரே வாரே வா கரும்பூவே வா
               அரே வாரே வா கரும்பூவே வா
               கருப்பு கன்னம் தொட்டால்
               கிடைக்கும் நெற்றிப் பொட்டு
               கருப்பு கன்னம் தொட்டால்
               கிடைக்கும் நெற்றிப் பொட்டு
               மார்பில் மாலைப்போல் ஆட

ஆண்    :   வாரே வா இளம்பூவே வா
               அரே வாரே வா இளம்பூவே வா
               கருப்பு கன்னம் தொட்டு
               இட்டுக்கொள் நெற்றிப் பொட்டு
               கருப்பு கன்னம் தொட்டு
               இட்டுக்கொள் நெற்றிப் பொட்டு
               மார்பில் மாலைப்போல் ஆட
               வாரே வா இளம்பூவே வா

         (இசை)             சரணம் - 1

பெண்     :  மீசை எவ்வண்ணம்
               அதுவே உன் வண்ணம் வேறில்லை
               யானை என்றுன்னை சொன்னால்
               என் வாக்கு பொய்யில்லை ராப்பாபாபா
 
               மீசை எவ்வண்ணம்
               அதுவே உன் வண்ணம் வேறில்லை
               யானை என்றுன்னை சொன்னால்
               என் வாக்கு பொய்யில்லை

ஆண்    :   ராப்பாபாபா கண்ணன் கூட என் வம்சம்
               வானில் பாரு என் அம்சம்

பெண்     :  வானில் போகும் மேகங்கள்
               வண்ணம் என்ன பாருங்கள்

ஆண்    :   வெள்ளை மேகம் வண்ணம் மாறி
              வந்தால்தானே பெய்யும் மாரி
              வாரே வாரே வா
              இளம் பூவே பூவே வா

பெண்     :  அரே வாரே வாரே வாரே வா
               கரும் பூவே பூவே வா

                (இசை)             சரணம் - 2

ஆண்     :  கண்ணே உன்பேரை சொன்னால்
               நெஞ்செங்கும் நாதங்கள்
               பூவின் தேசங்கள்
               எங்கும் உல்லாச ஊஞ்சல்கள்
               ராப்பாபாபா
               கண்ணே உன்பேரை சொன்னால்
               நெஞ்செங்கும் நாதங்கள்
               பூவின் தேசங்கள்
               எங்கும் உல்லாச ஊஞ்சல்கள்

பெண்     :  ராப்பாபாபா
               ராவில் வாடும் பூக்காடு
               நேரம் பார்த்து நீரூற்று

ஆண்     :   மடியில் சேர்த்து தாலாட்டு
               தாகம் தீர்க்கும் தேனூட்டு

பெண்     :  தோளில் சேர்த்து கண்ணை மூடு
               காலை நேரம் ஆடை தேடு
               வாரே வாரே வா
               கரும்பூவே பூவே  வா

ஆண்    :   அரே வாரே வாரே வா
               இளம் பூவே பூவே வா

பெண்    :   கருப்பு கன்னம் தொட்டு

ஆண்    :   இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு

பெண்     :  கருப்பு கன்னம் தொட்டு

ஆண்     :  இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு

பெண்     :  மார்பில் மாலை போலாட

ஆண்     :  வாரே வாரே வா

பெண்    :  கரும் பூவே பூவே வா

ஆண்     :  அரே வாரே வாரே வாரே வா

பெண்     :  அரே வாரே வாரே வாரே வா