Author Topic: இசை தென்றல் - 099  (Read 2123 times)

Offline Mirage

  • Jury Team
  • Hero Member
  • *
  • Posts: 681
  • Total likes: 1873
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்பே சிவம்
இசை தென்றல் - 099
« on: October 05, 2017, 08:04:05 PM »
Hi Rj! this week enaku "Kaviya thalaivan" movie la irndhu
 "Yarumila thaniarangil" song venum..tnx!  :)




« Last Edit: October 05, 2017, 10:06:15 PM by Mirage »

Offline JeGaTisH

Re: இசை தென்றல் - 098
« Reply #1 on: October 05, 2017, 08:04:09 PM »
வணக்கம் RJ நல்லா host பண்ணுறீங்க .....வாழ்த்துக்கள்

இந்த வரம் படம் >>payanangal mudivathillai







இதில் நான் கேட்ட விரும்பும் பாடல் >>ilaya nilaaaa polikiradheee

இதை பாடலை எல்லா FTC  நண்பர்களுக்கும் dedicate செய்றேன்.

« Last Edit: October 06, 2017, 01:06:36 AM by JeGaTisH »

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: இசை தென்றல் - 098
« Reply #2 on: October 05, 2017, 08:04:15 PM »
வணக்கம் தொகுப்பாளினி ,

ரொம்ப நல்லா இந்த நிகழ்ச்சியை நடத்திட்டு வரீங்க
இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் நிழல்கள்

    "1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சந்திரசேகர், ரோஹினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். "

1) தூரத்தில் நான்....
   பாடகர்கள்: S.ஜானகி
2) மடை திறந்து
    பாடகர்கள்: எஸ் பி பாலாசுப்ராமணியன்

3) பூங்கதவே...
    பாடகர்கள்: தீபன் சக்ரவர்த்தி ,   உமா ரமணன்

இதுல எனக்கு பிடிச்ச பாடல்

4) பொன்மலை பொழுது
    பாடகர்கள்: எஸ் பி பாலாசுப்ராமணியன்

அருமையான வைரமுத்து வரிகளில் அமைந்திருக்கும் இந்த பாடல்

"வானம் எனக்கொரு போதி மரம்
நாலும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெரும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன் "

இது ஒரு போன் மாலை பொழுது
வானமகள் நாணுகிறாள்  வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு போன் மாலை பொழுது "

 ''''''''''இந்த பாடலை இந்த நிகழிச்சிய கேட்கும் அனைவர்க்கும் சமர்ப்பிக்கிறேன் ""

நன்றி மீண்டும் சந்திப்போம்

அதுவரை விடைபெறும்
ஜோக்கர்


« Last Edit: October 06, 2017, 09:43:50 PM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
Re: இசை தென்றல் - 098
« Reply #3 on: October 05, 2017, 08:04:22 PM »
Hi Rj... Ur voice so cute...
Unga voicela song padumbothu kekurathuku inimaiya iruku..
 ;D love it...

Intha week enaku Thalaiva thiraipadathula irunthu
"Yaar Intha saalai ooram pukal vaithathu"
Entra paadalai keka virumbukiren...

Intha songla enaku rmbah pudicha line... ;)
Vairam Pøla Penin Manathu Ulagile
Athu Thøndrum Varayil Puthainthu Kidakkum Èndrum Mannile
Kanjaadayil Unnai Arinthenadi
Èn Paathayil Indru Unkaaladi
Netru Naan Paarpathum Indru Nee Paarpathum
Nenjam Èthirpaarpathum Aenadi


Then intha song ah Vj Rasikarukalukum...
En Chella Kuttyz Ftc Nanbargalukum...
Spl ah RJ Niyaku Dedicate panuren...
Intha song unga ellarukum
Pudikumnu nenaikuren... Ellarum ketu rasinga frdz...
Vazhagam pola RJ Pattaiya kelapurathuku
En Vazhthugal... Love u guys... :-*
« Last Edit: October 06, 2017, 09:16:04 AM by JeSiNa »

Offline சிநேகிதன்

Re: இசை தென்றல் - 098
« Reply #4 on: October 05, 2017, 08:04:32 PM »
hi

Offline MyNa

Re: இசை தென்றல் - 098
« Reply #5 on: October 05, 2017, 08:04:40 PM »
Hi all.. anaivarukum vanakam  __/\__

SAMYU neenga arumaiya nigazhchiya thoguthu vazhanguringa.. neraya info koduthinga movie pathi.. Keep it up and all the best :)

Intha week naan ketkavirukum paadal idam petra thiraipadam "THULLATHA MANAMUM THULLUM"

Movie pathina details :

Director     : Ezhil
Producer   : R.B. Choudary
Starring     : Vijay
                     Simran
                     Manivannan
                     Dhamu
Composer  : S.A Rajkumar


Intha padathula paadalgal arumaiya irukum. Kuripaaga "Thoda Thodu Enavae Vanavil" , "Innisai Paadivarum" matrum "Meghamai Vanthu Pogiren" songs romba nalla irukum.

Intha vaaram intha padathula irunthu naan ketka virumbum paadal " INNISAI PAADI VARUM " song. Intha paadal oda female version Chitra um male version Unni Krishnan um padirukanga. Enaku intha song oda male version play panunga.

Intha paadal ah piditha varigal..

கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்
கற்பனை தீர்ந்துவிடும்..
கண்ணில் தோன்றா காட்சி என்றால்
கற்பனை வளர்ந்துவிடும்..

வாழ்க்கையின் வேர்களே மிக ரகசியமானது
ரகசியம் காண்பதே மிக அவசியமானது..
தேடல் உள்ள உயிர்களுக்கே
தினமும் பசியிருக்கும்..
தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்..
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே..

« Last Edit: October 06, 2017, 12:34:01 AM by MyNa »

Offline SweeTie

Re: இசை தென்றல் - 098
« Reply #6 on: October 05, 2017, 08:04:52 PM »
hi hi

Offline CuTe MooN

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 179
  • Total likes: 403
  • Karma: +0/-0
  • Gender: Female
  • I like you all
Re: இசை தென்றல் - 098
« Reply #7 on: October 05, 2017, 08:05:47 PM »
 HI RJ Your presentation was  good keep going

thirudiya idhayathai thirupi koduthu vidu kadhala en kadhala song from Paarvai Ondre Podhume 


1.   Thuli Thuliyaai Kottum Mazhai   Hariharan, Swarnalatha   
2.   Kaadhal Pannaadheenga   Krishnaraj   
3.   Theme Music, Dhumthakku Dhumthakku   Krishnaraj, Malgudi Subha, Sumitra
4.   Nee Paarthuttu Ponaalum   Krishnaraj, Sumitra
5.   Thirudiya Idhayathai Thiruppi   Harish Raghavendra, K.S. Chitra
6.   Thirumba Thirumba   Harini, Unnikrishnan   
7.     Yeh Asaindhaadum   S. Janaki, Unnikrishnan   

Directed by   Murali Krishna
Produced by   Rajpal A
Written by   Murali Krishna
Starring   Kunal
Monal
Karan
Ramji
Music by   Bharani
Cinematography   Sree Shankar
Release date
16 March 2001
Running time
132 minutes
Country   India
Language   Tamil

neku pidikum ithe song ftc frnds anaivarkum dedicate panikaren .
« Last Edit: October 07, 2017, 12:14:26 AM by CuTe MooN »

Offline Anand

Re: இசை தென்றல் - 098
« Reply #8 on: October 05, 2017, 08:28:32 PM »
sss

Offline SaMYuKTha

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 497
  • Total likes: 1531
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
Re: இசை தென்றல் - 098
« Reply #9 on: October 05, 2017, 09:36:55 PM »
Pocha :( enaku oru edam kuduthrunga ilana intha weekum na than pgm panuven soliputen :o :o :o

Offline PowerStaR

Re: இசை தென்றல் - 098
« Reply #10 on: October 06, 2017, 05:44:57 AM »
hi RJ

    your voice is sweet i want a song  from the movie 

    I - ENNO NOD NE IRUNDAL

   DEDICATE THIS SONG

      ALL THE FTC MEMBERS

Offline Dong லீ

Re: இசை தென்றல் - 098
« Reply #11 on: October 06, 2017, 08:35:34 AM »
Hi Rj.. Vaazthukkal.


Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
Re: இசை தென்றல் - 098
« Reply #12 on: October 06, 2017, 08:46:27 PM »
hi rj vanakkam
15th place pottu again last week song ketruken bcoz ellam idam pidichi song fill pannalanu  intha time um kadaisi nerathula yaravathu fill pannattum kuruviya sudana suttupuduren.

hi niya sis prog super intha time enakku place kedaichathula santhosam yaarum fill pannalana enakku chance illanaina en song vanthudum parpom

intha vaaram naan ketka virumbum paadal idampetra thiraipadam SETHU

intha padathula irunthu naan ketkka virumbum paadal KAANA KARUNGUYILE

intha paadalai isaithendral nigazhchila place pottu song fill pannathavangalukkum vaaippu kedaikkama ponavangalukum dedicate pannikiren

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 506
  • Total likes: 977
  • Karma: +1/-0
  • Gender: Male
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: இசை தென்றல் - 098
« Reply #13 on: October 06, 2017, 10:32:52 PM »
hi Rj last week program super
keep it up

yaarum plz fill panidathaigaaa

intha vaaram nan keaka irukum paadal idam perra thirai padam jeeva and bavana nadichu velivantha
"Rameswaram"
intha movieku Niru music panni irupaaga ,, romba nalla isai
intha therai padathula "Naan Tharai Nila" swetha voice la nalla irukum..marrum "Elloraium Eathipoka" enra padal manika vinaayakam padi irupaaga nalla irukum song...

intha thirai padathil iruthu nan keatka virumpum padal "Alaigalin Osaiga" song  Haricharan, Kalyani padi irupaga
pattu music & lyrics romba nalla irukum.

"theeya seidha thinpandam
thithtikaadhu pennae
aayudham dhaan thirugaani aagaadhae"

nice lyrics

intha song nan ella isai rasikarkal keakuran

nanri

 

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: இசை தென்றல் - 098
« Reply #14 on: October 07, 2017, 04:05:36 PM »
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில்
 புதன்கிழமை அன்று RJ அவர்களால் தொகுத்து வழங்கப்படும். முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில்
 எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்