Author Topic: அன்னைக்காக ஒரு பிரார்த்தனை  (Read 3807 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
என் அருமை நண்பன் வில்ஸ் ( DILSHAN ) இன் அன்னை ... கடுமையான சர்க்கரை வியாதியால் அவஸ்த்தை பட்டு  வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்ச்சை பெற்று வருகிரரர் ... அன்னையின் தேக ஆரோக்கியத்துக்கும் நண்பனின் சந்தோசத்திர்காகவும் என் அருமை நண்பனுக்காக அவனது தாயாருக்காக என்னுடன் சேர்ந்து நீங்களும் இறைவனை பிரார்த்தித்து கொள்ளுவோம் ....

எல்லாம் வல்ல என் இறைவா என் நண்பனுக்கு உள்ள ஒரே சந்தோசம் உறவு அவன் அன்னை அவரது தேக ஆரோக்கியத்துக்கு நீயே காவலாய் இருந்து அவன் சந்தோசத்தை நிலைக்கக் செய் இறைவா .....
« Last Edit: May 19, 2012, 11:11:36 PM by Global Angel »
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
annaiyin udal nalam pera ellam valla iraivanai vendukiren....

Praise the lord


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline gab

எல்லாம் வல்ல இறைவா , என் நண்பனின் தாயார் படும் அவதியை நீக்கி அவரை குணம் பெற செய்து என் நண்பனின் குடும்பத்தில் சந்தோசம் நிலைக்க அருள் புரிவாயாக.

Offline Yousuf

ஏக இறைவனின் அமைதி உண்டாகட்டும்...

என் பாசத்திற்க்குரிய நண்பன் தில்ஷன் அம்மாவிற்கு ஏற்பட்டிருக்க கூடிய துன்பத்தில் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பு கொடு அகிலங்களை படைத்த இறைவா!

இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீகுபவானே! நீ தில்ஷன் அம்மாவை  குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னை தாவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாக குணப்படுத்து!

அவர்கள் அஞ்சுகின்ற, அவர்கள் அடைந்திருக்கின்ற துன்பத்திலிருந்து இறைவா அவர்களுக்கு பாதுகாப்பு கொடு!

கவலை வேண்டாம்! இறைவன் நாடினால் குணமாகிவிடும்!


அன்புடன்!

யூசுப்!

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
arumai nanban thilshanin annai gunamaaga arul sei iraivaa.........annai nalamaagida ennudaiya prarthnai nichyam ethirolikum annai nalam petru viraivil thirumbuvar endra nambikaiyudan prarthnai thorgiren........

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Anu

Dilshan amma seekiram gunam adaiya naan manamaara kadavulai prarthikiren.


Offline dilshan

ungaloda prayers thaan eppo ammaku konjam paravalama eruku,
ennum 2 months diet control and medicine edutha sari panidalam solli erukaar doctor,
azhmanathil erunthu ennoda nandrikal nanbarkale..
vaarthaikal varavillai..romba romba nandri friends...engaluku iraivan matrum ungaloda prathanai matum thaan thunai..