Author Topic: பாடலை கண்டுபிடியுங்கள்  (Read 161329 times)

Offline VICKYDASA2

  • Full Member
  • *
  • Posts: 107
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நட்பை சுவாசிப்போம் மற்றவர்களை நேசிப்போம்
வாருங்கள் விளையாடலாம் கொடுக்கப்பட்ட வரிகளை வைத்து அந்த வரிகள் இடம்பெற்றுள்ள பாடலை கண்டுபிடியுங்கள் பாடலை கண்டுபிடித்த பிறகு நீங்கள் விரும்பும் பாடலின் நான்கு வரிகளை நீங்கள் பதிவு செய்யலாம் மற்றவர்கள் இந்த விளையாட்டில் கலந்துகொண்டு அந்த வரிகள் இடம்பெற்றுள்ள பாடலை கண்டுபிடிப்பார்கள் இந்த விளையாட்டில் ஏதேனும் மாற்றம் தேவை பட்டாள் உடனடியாக உங்கள் கருத்துகளை கூறுங்கள்

உதாரணத்திற்கு

தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம் நோய் தீர்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த கண் தூங்காத உயிர் அல்லவா ?
காலத்தின் கணக்குகளில் செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியின்
மேலே சுழலாத பூமியும் நீ

இந்த வரிகள் இடம் பெரும் பாடலை கண்டுபிடிக்க வேண்டும் உங்கள் விருப்பம் போல் பாடலின் வரிகளை முழுமையாகவோ அல்லது பாடலின் முதல் சில வரிகளையோ நீங்கள் குறிபிடலாம் பாடல் இடம் பெற்ற படத்தின் பெயரைக்கூட குறிப்பிடலாம் மற்றவர்களுக்கு தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்




மேலே கொடுக்கபட்டுள்ள  வரிகள் இடம்பெற்றுள்ள பாடல்

ஆராரிராரோ
நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் சுவர்க்கமே
வேடம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே ....   
அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆள்கிறதே .. (ஆராரிராரோ )

வேர் இல்லாத மரம் போல் என்னை நீ பூமியில் நாட்டையே
ஊர் கண் எந்தன் மேலே பட்டல் உண் உயிர் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தன்கால் எல்லாம் நீ சொல்லி தந்தையே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழி நடத்தி சென்றாயே 
உனக்கே .. ஓர் தொட்டில் கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும் . (ஆராரிராரோ )

தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம் நோய்  தீர்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த கண் தூங்காத உயிர் அல்லவா ?
காலத்தின் கணக்குகளில் செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியில் மேலே சுழலாத பூமியும் நீ

இறைவா .. நீ ஆணை இடு .தாயே எந்தன் மகளாய் மாற .. (ஆராரிராரோ )
   



பாடல் இடம்பெற்றுள்ள படம் ராம்


இதோ தொடங்குவோம்  நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய முதல் பாடல்

கண்ணீரே கூடாதென்றும்
என் பிள்ளை வாடாதென்றும்
சொல்வாயே அன்னாளிலே
இனியொரு ஜென்மம் எடுத்து வன்தாலும்
உன் மகனாகும் வரம் தருவாய்
உன் வீட்டு சின்ன குயில்
நே கொஞ்சும் வண்ண குயில் நாந்தானே
« Last Edit: July 15, 2011, 07:46:11 PM by VICKYDASA2 »

                    KING OF AYODHYA

Offline Anu

Re: பாடலை கண்டுபிடியுங்கள்
« Reply #1 on: July 15, 2011, 08:09:23 PM »
ஆண் .... நீயே நீயே நானே நீயே ......
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே


பல்லவி 1: .... நீயே நீயே நானே நீயே ......
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே

பல்லவி 2: ஏப்ரில் மே வெய்யிலும் நீயே
ஜூன் ஜூலை தென்ரலும் நீயே ஈ லிகெ யொஉ
செப்டம்பர் வான் மழை நீயே
ஒக்டோபர் வாடையும் நீயே ஈ தன்க் யொஉ
உன்னை போல் ஓர் தாய்தான் இருக்க
என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க

பல்லவி 1 பெண்: you are the love of
my life and my dreams forever you are
the love of my heart and my love forever

ஆண்: என் கண்ணில் ஈரம் வந்தால்
என் நெஞ்சில் பாரம் வந்தால்
சாய்வேனே உன் தோளிலே
[/size][/b]

கண்ணீரே கூடாதென்றும்
என் பிள்ளை வாடாதென்றும்
சொல்வாயே அன்னாளிலே
இனியொரு ஜென்மம் எடுத்து வன்தாலும்
உன் மகனாகும் வரம் தருவாய்
உன் வீட்டு சின்ன குயில்
நே கொஞ்சும் வண்ண குயில் நாந்தானே


... நான் வயதில் வளர்ந்தால் கூட
மடி ஊஞ்சல் வேன்டும் ஆட

ONE a TWO a THREE a FOUR a

வேருக்கு நீரை விட்டாய்
நீராய் கண்ணீரை விட்டாய்
பூவாச்சு என் தோட்டமே
உன் பேரை சொல்லும் பிள்ளை
போராடி வெல்லும் பிள்ளை
பூமாலை என் தோளிலே
இளம்பிறை என்று இருந்தவன் என்னை
முழு நிலவாய் என்னை வடிவமைத்தாய்
வற்றாத கங்கை நதியா
தேயாத மங்கை மதியா நீ வாழ்க
புது விடியல் வேண்டும் எனக்கு
எந்த நாளும் நீதான் கிழக்கு


அடுத்த பாடலின் வரிகள் :

திருத் தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை
ஆடும் தோரணம் எங்கெங்கும்
மாலை சூடும் மங்கையிடம்
மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்.

« Last Edit: July 15, 2011, 08:13:03 PM by Anu »


Offline ReYoN

  • Full Member
  • *
  • Posts: 116
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Life Is Beautiful, If We Know How To Live
Re: பாடலை கண்டுபிடியுங்கள்
« Reply #2 on: July 15, 2011, 10:29:48 PM »
பூங்கதவே தாள்திறவாய் (நிழல்கள்)
பாடல்: பூங்கதவே தாள்திறவாய்
குரல்: தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன்
வரிகள்: வைரமுத்து

பூங்கதவே தாள்திறவாய் பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்

(பூங்கதவே)

நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆஹாஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாரம்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம்

(பூங்கதவே)

திருத் தேகம் எனக்காகும் தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை ஆடும் தோரணம் எங்கெங்கும்
மாலை சூடும் அந்நேரம்
மங்கல வாழ்த்தொலி கீதம்

(பூங்கதவே)



அடுத்த பாடலின் வரிகள் :


சொர்கத்தில் இருந்து யாரோ எழுதும்
காதல்கடிதம் இன்றுதான் வந்தது
சொர்கம் வெண்ணிலே திறக்க
நாயகன் ஒருவன், நாயகி ஒருத்தி




! !wills! !

  • Guest
Re: பாடலை கண்டுபிடியுங்கள்
« Reply #3 on: July 15, 2011, 11:56:05 PM »
film name : azhagan

சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா, என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு, அங்கே இரவா,
இல்லே பகலா, எனக்கும் மயக்கம்
நெஞ்ஞில் என்னவோ நெனச்சேன்,
நானும் தான் நினைத்தேன்
ஞாபகம் வரல,
யோசிச்சா தெரியும்,
யோசனை வரல
தூங்கினா விளங்கும்,
தூக்கம்தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு.

என்னென்ன இடங்கள்,
தொட்டால் ஸ்வரங்கள் துள்ளும் சுகங்கள்
கொஞ்சம் நீ சொல்லி தா
சொர்கத்தில் இருந்து யாரோ எழுதும்
காதல்கடிதம் இன்றுதான் வந்தது
சொர்கம் வெண்ணிலே திறக்க
நாயகன் ஒருவன், நாயகி ஒருத்தி
தேன்மழை பொழிய, பூவுடல் நனைய
காமனின் சபையில் காதலின் சுவையில்
பாடிடும் கவிதை சுகம்தான்


next song


kaal thadamey pathiyaathey
kadal thivu aval thaney..
athan vaasanai manalil poochedi aaga nenaithen..
kedhathumey marakathey
mellisaiyum avalthaney..
athan pallavi saranam purinthum mounathil irunthen..
« Last Edit: July 15, 2011, 11:57:50 PM by ! !wills! ! »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பாடலை கண்டுபிடியுங்கள்
« Reply #4 on: July 16, 2011, 12:15:42 AM »
Muzhumathi avalathu mukhamaakum
Mallikai avalathu manamaakum
Minnalkal avalathu vizhiyaakum
Mounangal avalathu mozhiyaakum

Maargazhi maathathu panithuli avalathu kuralaakum
Makarandha kaatin maankutty avalathu nadayaakum
Avalai oru naal naan paarthen
"Idhayam koduyena varam ketten
Athai koduthaal udane eduthe chendruvittaal"

O..hoo Muzhumathi avalathu mukhamaakum
Mallikai avalathu manamaakum
Maargazhi maathathu panithuli avalathu kuralaakum
Makarandha kaatin maankutty avalathu nadayaakum

Kaalthadame pathiaaka
Kadaltheevu avalthaane
Athen vaasanai manalil poochediyaaka ninaithen
Kettathume marakaathu
Mellisayum avalthaane
Athen pallavi charanam purinthu maonathil nindren


"Oru karaiyaaka avalirukka.. marukaraiyaaka naan irrukka
Idayil thanimai thalanmbuthe nadhiyaai
Kaanal neeril meen pidikka
kaikal ninaithaal mudindhiduma?
Nikazhkaalam naduve vedikkai paarkkirathey.."

Ho..oo Muzhumathi avalathu mukhamaakum
Mallikai avalathu manamaakum
Maargazhi maathathu panithuli avalathu kuralaakum
Makarandha kaatin maankutty avalathu nadayaakum

Amaiyidhiyudan aval vandhaal
Viralhkalai naan piduthu konden
Pala vaanavil paarthey vazhiyil thodarndhathu payanam
"Urakkam vanthey thalaikotha
Marathadiyil ilaipaari
Kan thiranthen avalum illai kasanthathu nimidam"

"Arikil irundhaal oru nimidam
Tholayvil therinthaal maru nimidam
Kankalil marayum poimaan pol odukiraai
Avalukkum enakkum naduvinile
thiraiyondru therindhathu ethirinile
Mugham moodi aninthaal mukhangal therinthiduma?"

O..hoo Muzhumathi avalathu mukhamaakum
Mallikai avalathu manamaakum
Maargazhi maathathin panithuli avalathu kuralaakum
Makarandha kaatin maankutty avalathu nadayaakum...


neenga theda vendiya paadalukkan  idaipakuthi.

Yaar Manadhil Yaarendru, Kaanuvadhu Elithandru
Chidambara Ragasiyame
Yaar Kazuthil Yaar Maalai, Kooruvadhu Yaar Vaelai
Iraivanin Thiru-ulamey
Nesamidhai Nenjil Pottalum, Naal Muzhudhum Neerai Vittalum
Naatru Vara Veridam Serume
Pengal Idam Vittu Idam Vittu Peyargira Payirada
                    

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: பாடலை கண்டுபிடியுங்கள்
« Reply #5 on: July 16, 2011, 01:37:25 AM »
Maapillaikku Nichayadartham
Mappillai Thozhargal Naam-thanda
Maathiyachu Vethala Paaku Manam Pol-dhanee
Oh Ezhaikena Adichadhu Yogam Pudichan Puliyan Komba-thaan
Valayappatti Thavilukku Yetha Vaathiyam Dhaane

Hey Nanba Ponna Poo Pola Kappathu
Goojava-thaan Kaalam Pooravum Nee Thooku

Aaja Meri Soniye Aaja Mera Soniye
Aaja Meri Soniye Tuhi Meri Mitwa

Aaja Meri Soniye Soniye Soniye
Aaja Meri Soniye Aaja Mera Soniye
Tuhi Meri Mitwa

Maapillaikku Nichayadartham Mappillai Thozhargal Naam’thanda
Maathiyachu Vethala Paaku Manam Pol’thanee
Hey Hey Ezhaikena Adichadhu Yogam Pudichan Puliyan Komba’thaan
Valayappatti Thavilukku Yetha Vaathiyam Dhaane

Yaar Manadhil Yaarendru, Kaanuvadhu Elithandru
Chidambara Ragasiyame
Yaar Kazuthil Yaar Maalai, Kooruvadhu Yaar Vaelai
Iraivanin Thiru-ulamey
Nesamidhai Nenjil Pottalum, Naal Muzhudhum Neerai Vittalum
Naatru Vara Veridam Serume
Pengal Idam Vittu Idam Vittu Peyargira Payirada



Aaja Meri Soniye Aaja Mera Soniye
Aaja Meri Soniye Tuhi Meri Mitwa

Aaja Meri Soniye Soniye Soniye
Aaja Meri Soniye Aaja Mera Soniye
Tuhi Meri Mitwa

Maapillaikku Nichayadartham Mappillai Thozhargal Naam’thanda
Maathiyachu Vethala Paaku Manam Pol’thanee
Hey Hey Ezhaikena Adichadhu Yogam Pudichan Puliyan Komba’thaan
Valayappatti Thavilukku Yetha Vaathiyam Dhaane

Hey Hey Kadhal Kadhai Titanic, Kadhalukku Adhu Tonic
Kadalayum Puyalayum Kadandhu Nil Anjathey
Manaivikkoru Mariyaathai, Kodupatharkku Maravaadhey
Pona Pin Avalukku Taj Mahal Kattathey
Koduthu Vaitha Nambaa Nee Vaazhga
Kola Mayil Nizhalil Nalamaaga
Indru Mudhal Aayiram Aandugal
Dhinam Edu Edu Iravinil Sugan Endra Pudhayalada

Aaja Meri Soniye Aaja Mera Soniye
Aaja Meri Soniye Tuhi Meri Mitwa

Aaja Meri Soniye Soniye Soniye
Aaja Meri Soniye Aaja Mera Soniye
Tuhi Meri Mitwa


neenga theda vendiya paadalukkan  idaipakuthi.

veNNilAvil virundhu
ambu pOla paRandhu
viNNin meenai thoduthu
sElaiyAga uduthu
dEgam konjam nOgum enRu
pookkaL ellaam pAi pOda
nammai pArthu kAman dEsam
jannal sAthi vAi mooda
kanni kOvil thirandhu
poojai seyya vAA… Oh…

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Hasini

Re: பாடலை கண்டுபிடியுங்கள்
« Reply #6 on: July 16, 2011, 11:51:19 AM »
Roja onru mutham ketkum neram
vanum mannum onrai inru serum
mayakkathil thoindhu
madiyin meedhu saindhu

(roja)

Thanga meni thazhuvum
pattu selai nazhuvum
thenral vandhu vilakkum – adhu
ungalodu pazhakkam
sorgam engae enrae thedi
vasal vandhen moodadhae
melam ketkum kalam vandhal
sorgam undu vadadhae
alli poovin magalae
kanni thenai tha…Oh…

(roja)

Vennilavil virundhu
ambu pola parandhu
vinnin meenai thoduthu
selaiyaga uduthu
degam konjam nogum enru
pookkal ellaam pai poda
nammai parthu kaman desam
jannal sathi vai mooda
kanni kovil thirandhu
poojai seyya vaa… Oh....



Neenga kandupudika vendiya lyrics

gaandhiyaththaan petRaaLenna
buddhannaiyum petRaaLenna
peRum bOdhu thaaikkondRum perumai illai
mudavanendRu vandhaalenna
kurudanendRu saerndhaalenna
adhanaaLae avarkondRum siRumai illai
vaLarththa magan...
vaLarththa magan muradan endRaal
veRuththiduvaaLaa
vayadhil thunbam vandhadhendraal
virattiduvaaLaa
unakku iNai neeyae evarum ingae illai
pattiyalach chollattumaa
patta kadan theerndhidumaa




Offline VICKYDASA2

  • Full Member
  • *
  • Posts: 107
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நட்பை சுவாசிப்போம் மற்றவர்களை நேசிப்போம்
Re: பாடலை கண்டுபிடியுங்கள்
« Reply #7 on: July 16, 2011, 01:29:20 PM »
aah…
sondham endRu vandhavaLae aaththaa
indhap pinju manam vendhadhadi aaththaa
sondham endRu vandhavaLae aaththaa
indhap pinju manam vendhadhadi aaththaa
anbaaladhaan aLLi aNachchaen
onnaa reNdaa solli mudikka
pattiyalach chollattumaa
patta kadan theerndhidumaa


pattiyalach chollattumaa
patta kadan theerndhidumaa
sondham endRu vandhavaLae aaththaa
indhap pinju manam vendhadhadi aaththaa
koNdu vandhu thandhaalenna
ondRum indRi vandhaalenna
koNdu vandhu thandhaalenna
ondRum indRi vandhaalenna


Get Your Own Tamil Songs Player at Music Plugin

oru naaLum uLLam nondhadhu uNdaa uNdaa
maNNum ponna thandhaalenna
vaanam poiyaa poonaalenna
oru vaelai illai endRadhu uNdaa uNdaa
veyilil nizhal…
veyilil nizhal vaeNdumendRu
maram vaLarppadhuNdu
vayadhil thuNai vaeNdum endRaai
ennai vaLarththu vandhaai
undhan anbukkingae kaaraNamae illai
pattiyalach chollattumaa
patta kadan theerndhidumaa

sondham endRu vandhavaLae aaththaa
indhap pinju manam vendhadhadi aaththaa

gaandhiyaththaan petRaaLenna
buddhannaiyum petRaaLenna
peRum bOdhu thaaikkondRum perumai illai
mudavanendRu vandhaalenna
kurudanendRu saerndhaalenna
adhanaaLae avarkondRum siRumai illai
vaLarththa magan…
vaLarththa magan muradan endRaal
veRuththiduvaaLaa
vayadhil thunbam vandhadhendraal
virattiduvaaLaa
unakku iNai neeyae evarum ingae illai
pattiyalach chollattumaa
patta kadan theerndhidumaa

sondham endRu vandhavaLae aaththaa
indhap pinju manam vendhadhadi aaththaa
anbaaladhaan aLLi aNachchaen
onnaa reNdaa solli mudikka
pattiyalach chollattumaa
patta kadan theerndhidumaa
pattiyalach chollattumaa
patta kadan theerndhiumaa
sondham endRu vandhavaLae aaththaa
indhap pinju manam vendhadhadi aaththaa
sondham endRu vandhavaLae aaththaa
indhap pinju manam vendhadhadi aaththaa



neengal aduthu kandupidakavendiya paadalin varigal

niRai maadha nilavae vaa vaa
nadai poadu medhuva medhuva
azhagae un paadu aRivaenamma
masakkaigaL mayakkam koNdu
madi saayum vaazhai thaNdu
sumaiyalla baaram sugham dhaanamma
thaayaana pinbu dhaan nee peNmani
thoaL meedhu thoongadi kaNmani kaNmani

« Last Edit: July 16, 2011, 01:33:20 PM by VICKYDASA2 »

                    KING OF AYODHYA

Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
Re: பாடலை கண்டுபிடியுங்கள்
« Reply #8 on: July 16, 2011, 01:33:41 PM »
kaalaiyil dhinamum kaN vizhithaal
naan kai thozhum dhevadhai amma
anbendraalae amma, en thaay poal aagiduma (2)

imai poal iravum pagalum ennai kaatha annaiyae
un anbu paartha pinbu adhai vida vaanam bhoomi yaavum siRiyadhu

(kaalaiyil dhinamum....)

niRai maadha nilavae vaa vaa
nadai poadu medhuva medhuva
azhagae un paadu aRivaenamma
masakkaigaL mayakkam koNdu
madi saayum vaazhai thaNdu
sumaiyalla baaram sugham dhaanamma
thaayaana pinbu dhaan nee peNmani
thoaL meedhu thoongadi kaNmani kaNmani



(kaalaiyil dhinamum....)

oru piLLai karuvil koNdu
oru piLLai kaiyil koNdu
uRavaadum yoagam oru thaayku indru
mazhalai poal undhan nenjam
uRangattum paavam konjam
thaayku pin thaaram naan dhaan aiya
thaalaelo paaduvaen, thaayaaki vaithadhae
neeyada neeyada
thalaiva nee endhan thalaichen pillai
paadugiraen naan thaaloa
panisae poovizhi thaaloa ponmani thaalaeloa
nilavoa nilathil iRangi unnai konja ennudhoa
adhi kaalai saeval koovum adhu varai
vanchi nenjil neeyum uRangidu
thalaiva nee endhan thalaichen pillai
paadugiraen naan thaaloa
panisae poovizhi thaaloa ponmani thaalaeloa
ponmani thaalaeloa, ponmani thaalaeloa.......

பூமியை  நேசிக்கும்  வேர்  போலவே
உன்  பூ  முகம்  நேசிப்பேன்  தாயாகவே 
நீருக்குள்  சுவாசிக்கும்  மீன்  போஅலவே
உன்  நேசத்தில்  வாழுவேன்  நானாகவே 
உலகம்  தான்  மாறுமே 
உறவுகள்  வாழுமே 




Offline Anu

Re: பாடலை கண்டுபிடியுங்கள்
« Reply #9 on: July 16, 2011, 01:52:46 PM »
Azhagu nilavae kadhavu thirandhu
Arugil vandhaayae
Enadhu kanavai unadhu vizhiyil
Eduththu vandhaayae
Oru paalaivanamaay kidandha vayitril
Paalai vaarthaayae
En paadhi uyiray thiruppi tharuvaen
Porandhu vandhaayae
Indha paavi unnai chumandhadhillai
Naanum un thaayae

Sondhangal enbadhu thaay thandhadhu indha
Bandhangal enbadhu yaar thandhadhu
Innoru thaaymai dhaan
Naan kandadhu
Ada un vizhi aenada
Neer kondadhu
Anbudhaan thyaagamae
Azhugai dhaan gnyaaname
Unakkum enakkum uLLa uravu

Azhagu nilavae kadhavu thirandhu
Arugil vandhaayae
Enadhu kanavai unadhu vizhiyil
Eduththu vandhaayae
Oorukku puriyaadhae
Oru paalaivanamaay kidandha vayitril
Paalai vaarthaayae
En paadhi uyiray thiruppi tharuvaen
Porandhu vandhaayae
Indha paavi unnai chumandhadhillai
Naanum un thaayae


Bhoomiyay naesikkum vaer poalavae un
Poo mugam naesippaen thaayaagavae
NeerukkuL swaasikkum meen poalavae un
Naesathil vaazhuvaen naanaagavae
Ulagam dhaan maarumae
UravugaL vaazhumae
Kadalai vidavum aazham endhan
Kanneer thuLi rendae


Azhagu nilavae kadhavu thirandhu
Arugil vandhaayae
Enadhu kanavai unadhu vizhiyil
Eduththu vandhaayae
Oorukku puriyaadhae
Oru paalaivanamaay kidandha vayitril
Paalai vaarthaayae
En paadhi uyiray thiruppi tharuvaen
Porandhu vandhaayae
Indha paavi unnai chumandhadhillai
Naanum un thaayae

Next Song :
Unthan Nettrineethlee Thuli Veervai Varalaguma
Chinna Tharani neeyumthan mugam Sulithal Manam Thangumaa
Un Kannile Thuli Neeraium nir Sinthave Vidamatten
Un Nilalaium karanethile Nadam aadavum Vidamatten

[/b][/font][/i][/font]

 


Offline VICKYDASA2

  • Full Member
  • *
  • Posts: 107
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நட்பை சுவாசிப்போம் மற்றவர்களை நேசிப்போம்
Re: பாடலை கண்டுபிடியுங்கள்
« Reply #10 on: July 16, 2011, 02:10:32 PM »
oru murrai pirenthen oru murrai pirenthen
unakkena uyiraium naan koduppen
manathinil unnai sumapathinale
maranathai thandi vazhlndiruppen
en kannil unmalkatchigalai parpeen
oru nimidam unimaraka muyandrathile thothreen
neeye en ithayamadi neeye en jeevanadi

oru murrai pirenthen oru murrai pirenthen
unakkena uyiraium naan koduppen
manathinil unnai sumapathinale
maranathai thandi vazhlndiruppen
en kannil unmalkatchigalai parpeen
oru nimidam unimaraka muyandrathile thothreen
neeye en ithayamadi neeye en jeevanadi

oooh oohoo
unthan nettrineethlee thuli veervai varalaguma
chinna tharani neeyumthan mugam sulithal manam thangumaa
un kannile thuli neeraium nir sinthave vidamatten
un nilalaium karanethile nadam aadavum vidamatten


ore udal ore uyir ore manam ninaikaiyil inikirathee
neeye en ithayamadi neeye en jeevanadi

katru veesum malai ilukanu karaiyil nadai podanum
munba neethan paiyvathum than padagueri thisai maranum
thozhil veesidum iru kangal than vazhi kattidum kallai alaiai
karai serave manam illaiye ennai thonrivathu athu pilaya

nenjukkulle unnaivathu puutivittu saaviyai tholaithuvitten

neeye en ithayamada neeye en jeevanada

oru murrai pirenthen oru murrai pirenthen
unakkena uyiraium naan koduppen
manathinil unnai sumapathinale
maranathai thandi vazhlndiruppen
en kannil unmalkatchigalai parpeen
oru nimidam unimaraka muyandrathile thothreen
neeye en ithayamada neeye en jeevanada




kandupidkavendiya adutha padalin varigal

goapuramae unaich chaayththukkondu undhan koondhalil meen pidippaen
vennilavae unaith thoongavaikka undhan viralukku sodukkeduppaen
varudavarum poongaatraiyellaam konjam vadikatti anuppivaippaen -
enkaadhalin thaevaiyai kaadukkul oadhivaippaen

                    KING OF AYODHYA

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: பாடலை கண்டுபிடியுங்கள்
« Reply #11 on: July 16, 2011, 02:31:08 PM »
Ennavalae adi ennavalaeendhan idhayaththai tholaiththu vittaen
endha idam adhu tholaindha idamandha idaththaiyum marandhu vittaen -
undhankaalgolusil adhu tholaindhadhenru undhankaaladi thaedi vandhaen
kaadhalenraal perum avasthaiyenru unaikkandadhum kandu kondaen -
inrukazhuththu varai endhan kaadhal vandhu irukanvizhi pidhungi ninraen(ennavallae)

vaaymozhiyum endhan thaaymozhiyum inru vasappadavillaiyadi
vayitrukkum thondaikkum uruvamillaadhoru urundayum uruludhadi
kaaththirundhaal edhir paarththirundhaal oru nimishamum varushamadi
kanngalellaam enaip paarppadhupoal oru kalakkamum thoanrudhadi -
idhusorggamaa naragamaa solladi ullapadi -
naanvaazhvadhum vidaikondu poavadhum
undhanvaarththaiyil ulladhadi...(ennavallae)


koakilamae nee kural koduththaal unaik kumbittuk kannadippaen
goapuramae unaich chaayththukkondu undhan koondhalil meen pidippaen
vennilavae unaith thoongavaikka undhan viralukku sodukkeduppaen
varudavarum poongaatraiyellaam konjam vadikatti anuppivaippaen -
enkaadhalin thaevaiyai kaadukkul oadhivaippaen -
unkaaladi ezhudhiya koalangal pudhukkavidhaigal enruraippaen... (ennavale)


un kaNmaNiyil naan kandukondaen
eththanai peNgaLai kadandhiruppaen
ippadi en manam thudiththadhillai
imaigaL iraNdaiyum thirudikkoNdu
uRanga cholvadhil gnyaayamillai
nee varuvaayoa illai maraivaayoa

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Anu

Re: பாடலை கண்டுபிடியுங்கள்
« Reply #12 on: July 16, 2011, 02:44:00 PM »
unnai paartha pinbu naan naanaaga illaiyae
en ninaivu therindhu naan idhu poala illaiyae
evaLoa evaLoa endru nedunaaL irundhaen
iravum pagalum sindhithaen
ivaLae ivaLae endru idhayam theLindhaen
iLamai iLamai baadhithaen
koLLai koNda andha nilaa
ennai kondru kondru thindradhae
inbamaana andha vali
innum vaeNdum vaeNdum endradhae

(unnai paartha...)

aen pirandhaen endru naan irundhaen
unnai paarththavudan unmai naan arindhaen
ennuyiril nee paadhiyendru

un kaNmaNiyil naan kandukondaen
eththanai peNgaLai kadandhiruppaen
ippadi en manam thudiththadhillai
imaigaL iraNdaiyum thirudikkoNdu
uRanga cholvadhil gnyaayamillai
nee varuvaayoa illai maraivaayoa

yae yae yae yae yae
thannai tharuvaayoa illai karaivaayoa

(unnai paartha..)

nee neruppu endru therindha pinnum
unnai thoda thuNindhaen enna thuNichaladi
maNamagaLaai unnai paartha pinnum
unnai chiraiyedukka manam thutikkudhadi
marabu vaelikkuL neeyirukka
marakka ninaikkiraen mudiyavillai
imaiya malai endru therindha pinnum
erumbin aasaiyoa adangavillai
nee varuvaayoa illai maraivaayoa
yae yae yae yae yae
thannai tharuvaayoa illai karaivaayoa

(unnai paartha...)

Next Song :
[/size]Anbae unnai azhaithaen
Unn mahimsai imsai poruppaen
Sita kulitha neruppil yennai
Kulikka sonnaal kulippaen
[/b]
[/size][/font]


Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: பாடலை கண்டுபிடியுங்கள்
« Reply #13 on: July 16, 2011, 03:06:01 PM »
Alagae, sugamaa?
Unn kobangal sugamaa?
Alagae, sugamaa?
Unn kobangal sugamaa?


Anbae, sugamaa?
Unn dhaabangal sugamaa?
Anbae, sugamaa?
Unn dhaabangal sugamaa?

Thalaivaa, sugamaa?
Sugamaa?
Unn thanimai sugamaa?
Sugamaa?
Veedu vaasal sugamaa?
Unn veettu thottam sugamaa?
Pookkal ellaam sugamaa?
Unn poigal ellaam sugamaa-aaa?

Anbae, sugamaa?
Unn dhaabangal sugamaa?


Sirumai pattu thavilthaen,
Yen siragil ondrai murithaen,
Ottrai siragil oona paravai,
Ethanai dhooram parappaen?
Anbae unnai alaithaen,
Unn mahimsai imsai poruppaen,
Sita kulitha neruppil yennai,
Kulikka sonnaal kulippaen,


Alutha neeril,
Karaigal poyvidum,
Theriyaathaa?

Kuraigal oollathu,
Manitha ooravugal,
Puriyaathaa?

Ithu kaneer nadathum,
Paechu vaarthai,
Udaintha manangal,
Ottaathaa?

Ithu kaneer nadathum,
Paechu vaarthai,
Udaintha manangal,
Ottaathaa?
Alagae, sugamaa?
Anbae, sugamaa?
Unn kobangal sugamaa?
Unn dhaabangal sugamaa?
Thalaivaa, sugamaa?
Sugamaa?
Unn thanimai sugamaa?
Kannam rendu sugamaa?
Athil kadaisi mutham sugamaa?
Oonthan kattil sugamaa?
Yen ottrai thalaiyanai sugamaa-aaa?


iLamaich chumaiyai manam thaangikkoLLumO
kuzhambum alaiyai kadal moodikkoLLumO
kuLikkum Or kiLi, kodhikkum neer thuLi
kuLikkum Or kiLi, kodhikkum neer thuLi
oodhalaana maargazhi
neeLamaana raaththiri



புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பாடலை கண்டுபிடியுங்கள்
« Reply #14 on: July 16, 2011, 09:58:01 PM »
aaaa...aaaa... mounamaana naeram mounamaana naeram iLa manadhil enna baaram idhu mounamaana naeram iLa manadhil enna baaram
manadhil OsaigaL idhazhil mounangaL
 manadhil OsaigaL idhazhil mounangaL
aen endru kaeLungaL
(mounamaana)

iLamaich chumaiyai manam thaangikkoLLumO
 kuzhambum alaiyai kadal moodikkoLLumO
kuLikkum Or kiLi, kodhikkum neer thuLi
kuLikkum Or kiLi, kodhikkum neer thuLi
oodhalaana maargazhi neeLamaana raaththiri
nee vandhu aathari (mounamaana)

ivaLin manadhil innum iravin meedhamO
 kodiyil malargaL kuLir kaayum naeramO
paadhai thaediyae, paadham pOgumO
 paadhai thaediyae, paadham pOgumO
kaadhalenna naesamO kanavu kaNdu koosumO thanimaiyOdu paesumO
 (mounamaana)


boomiyE suzhalvadhaai paLLikkoodam sonnadhu
indru dhaan yen manam yEtrukkoNdadhu
OhO...kaadhali...
yen thalaiyaNai nee yena ninaiththuk koLvEn