FTC Forum

Wishes => Malarum Ninaivugal-Birthday & Other special days wishes => Topic started by: Forum on March 28, 2019, 12:13:10 AM

Title: Wish U Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: Forum on March 28, 2019, 12:13:10 AM
(http://friendstamilchat.org/newfiles/2019/BANNER/MARCH/pavi.jpg)
Title: Re: Wish U Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: Guest 2k on March 28, 2019, 12:13:37 AM
(http://dl2.glitter-graphics.net/pub/586/586892fp144n5tg2.jpg) (http://www.glitter-graphics.com)
பேரன்பிற்குரிய பவி சிஸ் மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்க இன்னைக்கு இருக்கிறது போலவே என்னைக்குமே மகிழ்ச்சியா, உடல் ஆரோக்கியத்தோட நல்ல வளத்தோட இருக்கனும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன். Love u loads and loads Sis. Miss u lott 😘😘😘😘😘❤😘❤❤❤❤ என்கூட எப்பவுமே இதே மாறாத அன்போட இருங்க. நாம நிறைய நிறைய 🍰🍡🍦🍧🍨🍩🍪🍬🍭 ஷேர் பண்ணிக்கனும் 💐🌹🌸 கண்ணீர் வர சிரிச்சு பேசனும், கை கோர்த்து ஊர் சுத்தனும். கர்த்தரின் பெருங்கருணையில் வாழும் நம்மையும் நம் அன்பிற்குரியவர்களையும் வாதை என்றும் அணுகாதிருக்க என் பிரார்த்தனைகள் எப்பொழுதும்.
(http://dl2.glitter-graphics.net/pub/630/630122z6abnl1vi4.jpg) (http://www.glitter-graphics.com)
Title: Re: Wish U Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: Ice Mazhai on March 28, 2019, 12:15:38 AM
Happa Birthday Nanbi
Neenka Eppavum Happyja Neenka Asaip Padura Ellam Unka Life la Kidaichu
Santhosama Vazha Ennoda Iniya Piranthanaal Vazhththukkal
[/b]

(https://i.postimg.cc/MZsVzGJy/pavithra.gif)
Title: Re: Wish U Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: JeGaTisH on March 28, 2019, 12:19:32 AM
Wish U Happy BirthdaY  .Pavithra AKKA
Title: Re: Wish U Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: gab on March 28, 2019, 12:28:24 AM
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பி.
Title: Re: Wish U Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: SaMYuKTha on March 28, 2019, 12:33:11 AM
(https://i.postimg.cc/SsFtGWBy/happy-birthday-america-clipart-14.png) (https://postimg.cc/ns2kFQV5)

(http://www.desiglitters.com/i/22/n.gif)(http://www.desiglitters.com/i/22/a.gif)(http://www.desiglitters.com/i/22/n.gif)(http://www.desiglitters.com/i/22/b.gif)(http://www.desiglitters.com/i/22/i.gif)(http://www.desiglitters.com/i/0.gif)(http://www.desiglitters.com/i/22/s.gif)(http://www.desiglitters.com/i/22/i.gif)(http://www.desiglitters.com/i/22/s.gif) (http://"http://www.desiglitters.com/glitter-text-generator.php")

(https://i.postimg.cc/PJL94RBL/imageedit-11-3574781484.png)
Title: Re: Wish U Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: சாக்ரடீஸ் on March 28, 2019, 12:33:19 AM
(https://i.postimg.cc/PJzFPBcY/imageedit-13-9698998644.png) (https://postimg.cc/MfHYLrzp)
Title: Re: Wish U Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: DoRa on March 28, 2019, 12:34:07 AM
(https://i.postimg.cc/QMxmTRXH/imageedit-35-6815170396.png) (https://postimages.org/)
Title: Re: Wish U Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: Mirage on March 28, 2019, 04:29:34 AM
Hαppч вírthdαч pαví stαч вlєssєd αnd hαppч αlwαчs!!

(https://messages.365greetings.com/wp-content/uploads/2012/10/happy-birthday.jpg)
Title: Re: Wish U Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: JasHaa on March 28, 2019, 09:17:36 AM
Happy birthday pavi sis... God bless u sis
Title: Re: Wish U Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: SiVa000000 on March 28, 2019, 09:46:44 AM
(https://i.postimg.cc/4x8zS7Jc/pavi-sis.png)
Title: Re: Wish U Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: regime on March 28, 2019, 09:54:57 AM
(http://www.desiglitters.com/wp-content/uploads/2017/06/Hearts-Of-Love-Happy-Birthday-Glitter.gif)
(https://i.postimg.cc/4x8zS7Jc/pavi-sis.png)
Title: Re: Wish U Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: RishiKa on March 28, 2019, 11:17:39 AM


Dear Pavithra  Sister!
Many more  happy returns of the day sis! God Bless you in all success for Life !


(https://i.postimg.cc/RVhkFQ91/birthday-special-you-are1.jpg) (https://postimages.org/)

Title: Re: Wish U Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: KaBaLi on March 28, 2019, 01:42:28 PM

நண்பி  :) :)

இனியபிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

எந்நாளும் எப்பொழுதும் மகிழ்ச்சியாய்  இருக்கனும் வாழ்த்துகிறேன்
இறைவனின் அன்பிலும் அரவணைப்பிலும் எந்நாளும் வாழ்ந்திட ,
மனமார வாழ்த்துகிறேன் நண்பி <3 <3


தடுமாறி நின்றபோது  தோள்தட்டி தழுவினாய்
தவறிழைத்த நின்றபோது தலைத்தட்டி திருத்தினாய்!

உன் பாசத்தில் என் கஷ்டத்தை பொசுக்கினாய்
உன் அன்பு பாசம் எல்லாம் உன்னை நன்கு அறிந்தவர்க்கு
மட்டுமே பொருந்தும் நண்பி

தவறி விழுந்தாலும் மரணம்தான்
ஆனாலும்
தன்நம்பிக்கையோடு
கூடுக்கட்டும்
கிணற்றின் மேலுள்ள கிளையில்
பறவைகள் போல எனக்கு தன்னம்பிக்கை கொடுத்தாய் நண்பி
உதிக்கின்ற கதிரின் செஞ்சுடர் போலே
உள்ளத்தின் இருளைப் போக்கிடச் செய்தாய் நண்பி !!
எப்போதும் மறக்காமல் அன்பு அல்ல
என்ன நடந்தாலும் வெறுக்காமல்
இருப்பது தான் உண்மையான அன்பு - அதை உன்னிடம் நிறையவே இருக்கு

நன்றி நண்பி <3 <3 நீ எல்லா இடத்திலும் என்னிடம்
உண்மையின் மறு உருவமாக இருந்ததற்கு <3 <3

(https://celebrationsathomeblog.com/wp-content/uploads/2014/06/03.jpg)
FTC -yil Mic eduthu விடிய விடிய மொக்க போடணும் வாழ்த்துகிறேன் நண்பி
கூடிய விரைவில் நீ திரும்ப படையெடுத்து வர வாழ்த்துகிறேன்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Iron lady
 
Title: Re: Wish U Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: <SinDhu> on March 28, 2019, 03:07:16 PM
(https://i.postimg.cc/WzjqQF4W/pavithra.jpg) (https://postimages.org/)
Title: Re: Wish U Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: NiYa on March 28, 2019, 04:47:40 PM
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் பவி sis
Title: Re: Wish U Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: BreeZe on March 28, 2019, 08:05:17 PM
Pavikaa happy happy birthday to you...!

(https://i.postimg.cc/fLZFW9jY/2x633t.jpg)
Title: Re: Wish U Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: Karthi on March 28, 2019, 08:08:32 PM
I WisH U ManY MorE HaPPy ReturNs Of ThE DaY PAVI ;)
Title: Re: Wish U Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: AvanthiKa on March 28, 2019, 08:14:12 PM
HAPPY BIRTHDAY PAVITHRA SIS MAY GOD BLESSED YOU
(https://i.postimg.cc/fSWp8fVz/72-C529-E7-136-C-4-E88-8440-80289-A0-D21-E2-403-000000-A2451-DB988.gif) (https://postimg.cc/fSWp8fVz)
Title: Re: Wish U Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: kanmani on March 29, 2019, 04:08:23 PM
hi paviii,

   "wish u many more happy returns of the day"

     be happy always
Title: Re: Wish U Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: பவித்ரா on March 30, 2019, 05:02:57 PM
Thanks to all.

(https://messages.365greetings.com/wp-content/uploads/2017/10/Thank-you-message-for-birthday-wishes-on-facebook.jpg)