Author Topic: இசை தென்றல் - 203  (Read 2292 times)

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1566
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இசை தென்றல் - 203
« Reply #15 on: October 01, 2021, 08:13:33 PM »
IT RJ வணக்கம் 💐
Cute Angel RJ Semma ya panni irukinga ☺️😊

நான் இந்த வாரம் தேர்வு செய்த படம் மற்றும் பாடல் (இசையால் வெற்றி பெற்ற படம்)  🎉 கோ🎊 அமளி துமளி 🎉

பாடல்கள்:
1   Venpaniyae   
2   Netri Pottil
3   Gala Gala   
4   Ennamo Yedho
5   🎊 Amali Thumali 🎉   
6   Aga Naga



நான் தேர்வு செய்த படம் : கோ
தேர்வு செய்த பாடல் :
💞 அமளி துமளி  💞

படம்: கோ
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்குனர்: கே. வி. ஆனந்த்
பாடல் ஆசிரியர்: விவேகா
பாடியவர்கள்:Haricharan, Chinmayi and Shweta Mohan


🥰எனக்கு பிடித்தமான இந்த பாடல்  வரிகள்🥰

Kaalgalil aadidum
 kolusu adhan oosaigal
 boomiku puthusu
Adhai kaadhugal ketidum
 pozhudhu naan kaviyarasu


இந்த பாடல் உலகத்தின் விளிம்பு என்று சொல்ல கூடிய
Preikestolen in the western part of Norway என்ற பகுதியில் படமாக்கப்பட்டது.


நீரவ் ஷா வின் அற்புதமான ஒளிப்பதிவு நம்மை அங்கே கொண்டு செல்லும். நோர்வேயின் அழகை கண் முன்னே கொண்டு நிறுத்தும்.

இந்த பாடலில் ஜீவா, கார்த்திகாவின் நடனம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.அற்புதமான இயற்கையின் அழகை வாரி வழங்கி இருக்கும் இந்த பாடல்.


முக்கிய குறிப்பு:  எனது பாடல் பதிவு வருமா என்று தெரியவில்லை 🤔
வரும் என்று எதிர் பார்க்கிறேன் 🤗
« Last Edit: October 01, 2021, 10:08:13 PM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்