Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
GENERAL / Re: ♥♥ << Sayings That Will Keep U GoinG >> ♥♥
« Last post by LoShiNi on Today at 07:23:18 AM »
2
பாதகம் செய்வோரை கண்டால்
பயம்கொள்ளல் ஆகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்த்துவிடு பாப்பா!
                                                      - பாரதியார்

குளிராத குளிருக்கு
போர்வையினால் முகம்மறைத்து
தளிர் போன்ற மேனியை
வியர்வையினால் உறையவைத்து 
மலராத மலரில்  மனம்  தேடும்
மானமில்லா    மனிதர்களை ..

பிஞ்சு குழந்தையிடம்போய்
பேயென்றுரைக்கும் மூடர்களை..   
அஞ்சு நடுங்கும் விழிகண்டு
ஆர்ப்பரிக்கும் வீணர்களை..
கொஞ்சு மொழி கேட்கா
கொடுமன அரக்கர்களை..
பச்சிளம்குழந்தையை
பதைக்க வைக்கும் பாவிகளை..

துள்ளி  திரியும்   சிறுசுகளின் சிறகில்
கொள்ளி வைக்கும்  கயவர்களை ..
பேய் போல வேடம்  போட வைப்போம்
நாய் கொண்டு நாமும்  குரைக்கவைப்போம்
நஞ்சு கொடுத்து அவ்வுயிரை
நாசூக்காய் உறங்க வைப்போம் ..

3
Welcomeee Rishikaaa  :-*
4
Nice INTRO




உங்களை அன்புடன் பொதுமன்றம் மற்றும் நண்பர்கள் மன்றதுக்கு வரவேற்கிறேன்.

உங்களுடைய நட்பு எங்களுக்கும் வேண்டும் ... ;D ;D ;D  அக்கானு மட்டும் சொல்லிராதிங்க. :'( :'(
Pages: [1] 2 3 ... 10