click here enter chat Room www.friendstamilchat.net
வாழ்த்து தெரிவித்த FTC இணைய தளத்திற்கும் மற்றும் FTC இணைய தள நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.வாழ்க வளமுடன்
உங்களின் பிறந்தநாள் கவிதை மிக அருமை நன்றி.வளரட்டும் உங்களின் கவிதை பூக்கள் தோழா !
மிக்க நன்றி உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு தோழி
இதய பூர்வமான நன்றி எனது அருமை நண்பணுக்கு .
உங்களின் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி