Author Topic: காதலி  (Read 85 times)

Online JeGaTisH

  • Hero Member
  • *
  • Posts: 658
  • Total likes: 571
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நடப்பதும் நடக்க இருப்பதும் நம் கையில் இல்லை
காதலி
« on: December 08, 2017, 03:49:29 AM »
உன்னை காதல் செய்வதால் நானும் ஒரு பித்தனே
தினம் உன்னை நினைத்து எனக்குள் நானே சிரிக்கிறேன்
நீ என் முன்னே வந்தால் மூச்சும் மௌனம் ஆகிவிடுகிறது
பேச முயன்றாலும் வார்த்தைகள் கிடைக்கவில்லை
உன் கண்கள் மெல்ல மெல்ல மூடி திறக்கும் போழுது
என் மனம் மெல்ல மெல்ல ஊஞ்சல் ஆடுகிறது
உன் வாய் பேசும் வார்த்தைகளை உன் கண் பேசுகிறது
உன் காதில் ஆடும் கம்மல்களையும்  வண்ண கூந்தலையும்
என் கண்கள் ரசிக்கின்றன....

வெவ்வேறு கருவில் உருவாகி
காதல் என்னும் வலையில் வீழ்ந்து 
கல்யாணம் என்னும்  பெயரில்  கலந்து
இருவர் ஒருவரணோமே....

மண்ணுக்கு மழை காதலி
காற்றுக்கு இசை காதலி
மலருக்கு முள் காதலி
எனக்கு நீ தானடி....
« Last Edit: December 09, 2017, 08:41:54 PM by JeGaTisH »

Offline thamilan

Re: காதலி
« Reply #1 on: December 08, 2017, 11:25:51 AM »
உன்னை காதல் செய்வதால் நானும் ஒரு பித்தனே
தினம் உன்னை நினைத்து எனக்குள் நானே சிரிக்கிறேன்

காதலிக்கிறது முன்ன மட்டும் நீ எப்படி இருந்த ? காதல் வந்தாலே அப்படித்தான் ஜெக  அரை கிறுக்கனும் முழு கிறுக்கனா மாறிடுவாங்க .
in கற்றப்பனை அழகு . எழுத்துகளில் கொஞ்சம் கவனம் செலுத்து. உன் கவிதைகள் இன்னும் மெருகேறும் . உனது அண்ணனின் அறிவுரை இது

Offline DoRa

  • Newbie
  • *
  • Posts: 33
  • Total likes: 75
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Never regret something that once made you smile.
Re: காதலி
« Reply #2 on: December 08, 2017, 09:08:29 PM »
மண்ணுக்கு மழை காதலி
காற்றுக்கு இசை காதலி
மலருக்கு முள் காதலி
எனக்கு நீ தானடி.... ;D nice jeg bro ....indha kavithai nila ka  :P >:( :D

Online JeGaTisH

  • Hero Member
  • *
  • Posts: 658
  • Total likes: 571
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நடப்பதும் நடக்க இருப்பதும் நம் கையில் இல்லை
Re: காதலி
« Reply #3 on: December 09, 2017, 02:55:00 AM »

Offline AnoTH

  • Sr. Member
  • *
  • Posts: 251
  • Total likes: 1150
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்ல நண்பர்கள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
Re: காதலி
« Reply #4 on: December 09, 2017, 07:14:15 PM »
காதலின் மோதலால் உருவாகி இருக்கிறான்
ஓர் இளைய கவிஞன். அது சரி காதல் வந்தாலே
சிந்தனைகள் பெருக்கெடுக்கும் வாழ்வில் சுவையும்
புதிதாய் முளைத்திடும்.

அருமை தம்பி

Online JeGaTisH

  • Hero Member
  • *
  • Posts: 658
  • Total likes: 571
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நடப்பதும் நடக்க இருப்பதும் நம் கையில் இல்லை
Re: காதலி
« Reply #5 on: December 09, 2017, 07:26:29 PM »

Offline SweeTie

Re: காதலி
« Reply #6 on: December 09, 2017, 08:19:39 PM »
ஜெகா   அண்ணண் அனோத் சொல்றமாதிரி கேட்டு நடந்துக்கோ. 
அவர்  அனுபவத்துலதானே சொல்லிட்டு இருக்கார்.   உனக்கு இப்போ
காதல் முளைச்சிருக்கு.  பத்திரமா தண்ணீர்  ஊத்தி  வளர்கிற வழிய பாரு
காதல்   வந்தாலே எல்லாரும்  இப்பிடித்தான்  பேசுவாங்க போல. 

Online JeGaTisH

  • Hero Member
  • *
  • Posts: 658
  • Total likes: 571
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நடப்பதும் நடக்க இருப்பதும் நம் கையில் இல்லை
Re: காதலி
« Reply #7 on: December 09, 2017, 08:27:59 PM »

Offline kanmani

Re: காதலி
« Reply #8 on: December 09, 2017, 09:29:42 PM »
Okok jega all the best.. ada tamilayae solluvom ...  வாழ்த்துக்கள்  ஜெகா தம்பி ..

ini iniya kanavugal pala udhayamagum
ini thinam kavidhaigal pala  arangaerum
ini namadhu kavanam pala neramum
 ...  namadhu jega thambi pakkam thirumbum


   JEGATISH:         nan aoru apppavi// JEGATISH: enaiya ipudi panureengale


.. idhailaam nambarengala friends

JEGATISH:      ana samiyara poganumunee irukeengalaa

unmaila idhu nadandhurum pola
« Last Edit: December 09, 2017, 09:37:51 PM by kanmani »

Online JeGaTisH

  • Hero Member
  • *
  • Posts: 658
  • Total likes: 571
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நடப்பதும் நடக்க இருப்பதும் நம் கையில் இல்லை
Re: காதலி
« Reply #9 on: December 09, 2017, 09:41:47 PM »

Offline SaMYuKTha

Re: காதலி
« Reply #10 on: December 09, 2017, 09:42:12 PM »
Ellam sari.. Athu ena vanna koonthal :o ithu syllabus laye ilayee.. colour colour ah dye adichirukumooo :o