Author Topic: Natpu..........  (Read 756 times)

Offline ! GreeN BabY !

  • Newbie
  • *
  • Posts: 2
  • Total likes: 13
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Natpu..........
« on: March 17, 2018, 12:43:20 AM »
நட்பு.............. 

சின்ன சின்ன கோபங்களும் உண்டு......!!!
செல்லமான சண்டைகளும் உண்டு......!!!
கண்ணீரை துடைக்கும் கரங்களும் உண்டு.....!!!
சுயநலம் இல்லா அரவணைப்பும் உண்டு....!!!
விட்டு கொடுக்கும் மனமும் உண்டு....!!!
நட்புக்காக உயிரையே தரும் தியாகம் உண்டு...
உன்னிடம் நண்பனே.........Jackyyyyyyyyyy............ :-* :-* Nice to u see hear ...... :) :) :) :)Socky

Offline KrisH

Re: Natpu..........
« Reply #1 on: March 17, 2018, 12:50:51 AM »
முதல் பதிவே அழகான ‌ தொடக்கம்..... தொடர்ந்து எழுதுங்கள்....FTC மன்றத்திற்கு வரவேற்கின்றேன்