Author Topic: நண்பன் பிறந்தநாள் கவிதை  (Read 603 times)

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
:) நண்பன் பிறந்தநாள் கவிதை  :)

 8) பூக்கள் எல்லாம்  இன்று அன்போடு பேசின !

 8) வீசிடும் தென்றலோ  என்னை அரவணைத்து சென்றன!

 8) களைந்து செல்லும் மேகங்களும்  என்னை கவர்ந்து சென்றன!

 8) கண் இமைக்கும் பொழுதினில்  என் நினைவில் ஒரு மாற்றம் தெரிந்தன !

 8) என்ன வென்று என் மனதிடம் கேட்டேன்.

 8) இன்று உன் ஆருயிர்  நண்பன் பிறந்ததால்  தான் என்றது என் மனது . 8) :)
« Last Edit: October 04, 2018, 07:45:10 AM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline JeGaTisH

Re: நண்பன் பிறந்தநாள் கவிதை
« Reply #1 on: October 04, 2018, 03:37:45 PM »
அருமையான  கவிதை ஏவில் நண்பனே
கவிதைகள் படைக்க என்னுடைய வாழ்த்துக்கள்

Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
Re: நண்பன் பிறந்தநாள் கவிதை
« Reply #2 on: October 04, 2018, 05:49:34 PM »
அழகான கவிதை ஏவில்... உங்கள் நட்பு இதே போன்று இருக்க விரும்புகிறேன்... இந்த கவி பயனம் மீண்டும் தொடர என் வாழ்த்துக்கள்