Author Topic: காதலர்கள் நண்பர்களாக மாறுவது சரியா? தவறா?  (Read 9185 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
இந்த பகுதியில் நானும் ஒரு விவாதம் தொடங்கி வைக்கலாம்னு வந்திருக்கேன். விவாதத்தின் தலைப்பு

காதலர்கள் நண்பர்களாக மாறுவது சரியா? தவறா?


உங்கள் விவாத்தில் கருத்துக்களை மட்டும் சொல்லுங்கள் , தனி நபர்களை தாக்கி பேச வேண்டாம் என கேட்டுகொள்கிறேன்.





« Last Edit: February 16, 2012, 06:50:17 PM by Dharshini »

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline shaM

HI dharshini  Nanparkal kathalarkalaka maaralam   nadpu   than kathalukku adipadai nu  kooda sollalam  aanal  kathalarkal nanparkala maruvathu thappu  en enral kathalukkum  nadpukkum   niraiya  vithiyasam erukku  oruthanka mela   oruvaakira  alavu kadantha  pasam than kathal  but  nadpu appady  illai  athukku  oru   alavu  erukku  sila peru sollalam nadpukku  alavu illa nu aanal  undu  nadpai vida aazhamanathu than kathal . oruthanka mela   oruvaakira alavu kadantha  pasam ( kathal ) ennikkum  kuraiya koodathu  appady  kurainthal  athu kathal nu solla  mudiyathu  . appady   muthala   kathal paninavanka avanka  kathala  mudithu kondu piraku nanparkala palakinal   avanka kathal   paninavanka illai  enikkum maramal erukira oru azhavu kadantha pasam than kathal .athu kuraiya koodathu  athu piraku nadpakavum maaravum koodathu  . en  karuthu   nanparkal kathalarkalaka maralam aanal  kathalarkal  nanparkalaka maruvathu  thappu :)
« Last Edit: February 16, 2012, 08:55:30 PM by shaM »

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
நண்பர்கள் காதலாக மாறுவது என்பது அன்பின் ஆழத்திற்கு அடுத்து ஒரு படி மேல் போக கூடிய வகையில் இருப்பதாகும்
நண்பர்களாக இருக்கும் பொழுது ஒரு குறிபிட்ட விடயங்களை மட்டுமே பகிர முடியும் ...காதலர்களாக மாறியபின் எந்த ஒரு அளவீடும் இல்லாமல் அனைத்தையும் பகிர்ந்துகொள்ள முடியும்..அவ்வாறு நண்பர்களாக இருந்து காதலராக மாறி ஏதோ ஒரு சூழ்நிலையில் பிரிய நேரிட்டால் அப்படியே பிரிந்து விடுவது தான் நலம்..

மீண்டும் நட்பை மட்டும் பகிராளம் என்று கூறி நட்பை தொடர்வது ரணமான மனதிற்கு ஆறுதலை நிச்சயம் தராது...

"உன்னை நான் இழந்து விட்டேன்" என்ற நினைவு நிச்சயம் இருவருக்குள்ளும் இருக்கும்

அதை விடுத்து பிரிந்து விடிவது பலமடங்கு நிம்மதியை  தரும்

மீண்டும் நட்பாக மாறும் பொழுது நிச்சயமாக நண்பர் என்ற உணர்வு வருவது கடினம்

பிரிந்தே இருப்போம்
நேசத்தை மறந்து
நட்பு என்று கூறி
மீண்டும் இணைந்து
காதலையும் தொடர முடியாமல்
நட்பாகவும் இருக்க முடியாமல்
பொய்யாய் நடித்து
நிம்மதி இழக்கும் நிலை
வேண்டாமே ;) ;) ;) ;)

 




உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline supernatural

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1444
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • உலகில் அரிதானது அன்பே...
kaathalrgal nanbargalaai maaruvathu thavarey.....
nanbargal kaathalargal agalam ,anaal kaathalargal nanbargalaai maaruvathu mudiyavey mudiyathu.
ennathaan namma kaathalai marakka muyandralum athu mudiyathu , nam manathil kaathal oru seru moolayiavuthu olindukondu thaan irukum.naangal nanbargal endru vaai vaarthaiaaga sonnalum nammal nam kaadhalai vittu koduka mudiyaathu . nama manam athuku othukaathu.oru thadava oruthar mela kaathal vanthirichu and athu unmaiyaana kaathalna evalo kalam anaalum athu kaathal thaan -natpu agathu ,natpaga maravum mudiyathu.
<a href="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw</a>
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline RemO

Kaathalarkal nanbarkalaaga maaruvathu sariya thavara entru yosipatharku munbu avvaaru iruka iyaluma enbathai yosika vendum
Kaathalithu pirinthavarkal antha kaathalai marapathu miga kadinam, apadi irukaiyil avarkam meendum nanbarkalaaga irupathu saathiyamey illai.
Nanbarkal nangu purinthu antha natpu kaathalaaga mara vaaipu ullathu athai naan thavaru ena karutha villai aanal kaathalarkal meendum nanbarkalaavathu mudiyathu enpathu en karuthu

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நட்பு  என்பது எல்லையற்றது  எதிர்பாற்பற்றது என்றெல்லாம் சொல்லி கொள்கிறார்கள் ஆனால் அதிலெல்லாம் எனக்கு உடன் பாடு இல்லை ... எல்லைகளை கொண்டது நட்பு .... ஒரு நண்பனுக்கு நண்பியின் படுக்கை அறை வாசல் வரைதான் அனுமதி உண்டு ... அவள் அறைக்குள் நுழைய அனுமதி இல்லை .... ஆனால் ஒரு காதலன் ...கிட்ட தட்ட பாதி கணவன் என்கின்ற நிலைமை .... சகல அனுமதியும் அவனுக்கு வழங்கபடுகிறது .....  அப்படி எல்லாம் பேசி பழகிவிட்டு ஏதோ காரணத்தால் பிரிந்து சென்று  இந்த காதலை மறந்து நண்பர்களாக இருப்போம் என்று சொல்வது நடைமுறைக்கு சாத்தியமே இல்லை .....

முதலில் காதலில் தோல்வி கண்டவர்கள் காதலனையோ காதலியையோ வெறுப்பார்கள்
அப்படி இல்லாத பட்சத்தில் காழ்புணர்ச்சி அவர்களை குன்ற வைத்துவிடும் ... காணும் போதெல்லாம் மனஉளைச்சல் அதிக,ஆகும் ....
பேசி பழகியதெல்லாம் ஞாபகத்தில் இருக்கும் .... அப்டி இருக்கும் போது எப்படி நட்பாக இருக்க முடியும் ....

ஒரு வேளை  பகமை உணர்வில்லாமல் இருக்க சாத்தியம் உண்டே தவிர எப்போதும் நண்பர்களாக இருக்க சாத்தியமே இல்லை ... அது நட்புக்கே இழுக்கு .... காதலுக்கும் தான் ....

என்னை கேட்டால் நான் ஒருவனை காதலித்து அது கைகூடாத பட்சத்தில் ....  அவன் மீது பகைமையை வளர்த்து கொள்ள மாட்டேன் ....
அதே நேரம் நட்பு என்று சொல்லி என் காதலையும் நட்பையும் கேவல  படுத்த  மாட்டேன் ...  நட்பு நட்புதான் காதல் காதல் தான் ....
காதலையும் நட்பையும் போட்டு குழப்பி கொள்ளாதீர்கள் .. ;)
                    

Offline Bommi

நண்பர்கள் காதலர்களாக மாறலாம்
காதர்ல்கள் நண்பர்களாக மாறமுடியாது
சோ காதலர்கள் நண்பர்களாக மாறுவது
கடினம்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
kaathalaa natpaa endraal natpu engum jeyithu vidum
ithu pothuvaanathu
kaathalan nanbanaaga mudium kaathalithu kondey
kaathalai thavirthu nanbargal endraal nichayam athu oru pothum yetru kollapada maatathu. nanbanai kaathalikalama ithuvum kelvikuriyana vizhayam
eppadi nanban kaathalanaaga,
 natpuku thani ilakanam undu,
athu polthan kaathalum,
namakku therintha oruvan kaathalanaaga varalam avan nanbanaa endral athu natpuku seiyum throgam endrey nan karuthugiren ithu ennoda karuththuthan.....

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்