Author Topic: ஸ்ரீ மச்சிக்காக பிரார்த்தனை செய்யுங்கள் நண்பர்களே!  (Read 4032 times)

Offline Yousuf

இறைவனின் திருப்பெயரால்...

நமது இணையதளத்தின் பாசத்திற்குரிய நண்பர் ஸ்ரீ மச்சிக்கு வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார். அவருக்கு கூடிய விரைவில் உடல் நலம் தேறி மீண்டு முழு ஆரக்கியத்தொடு குணம் பெற்று வர வேண்டும் என்று இறைவனிடம் பிராத்தனை செய்யுங்கள் நண்பர்களே!

ஸ்ரீ மச்சி அவர்களுக்கு  ஏற்பட்டிருக்க கூடிய துன்பத்தில் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பு கொடு அகிலங்களை படைத்த இறைவா!

இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீகுபவானே! நீ ஸ்ரீ மச்சி அவர்களை குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னை தாவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாக குணப்படுத்து!

அவர்கள் அஞ்சுகின்ற, அவர்கள் அடைந்திருக்கின்ற துன்பத்திலிருந்து இறைவா அவர்களுக்கு பாதுகாப்பு கொடு!

கவலை வேண்டாம்! இறைவன் நாடினால் குணமாகிவிடும்!


அன்புடன்!

யூசுப்!
« Last Edit: February 05, 2012, 11:21:13 AM by Yousuf »

Offline Anu

sree seekiram gunam adaiya naanum pray seidukiren


Offline shaM

   nesathukkum  .paasathukkum .  pugalukkum  . inta  ulakathukume  sonthamana  aandava    enka  Sree machi  koodiya seekiram   varutham kunam adaiya thunai purivaayaha

Offline gab

Ellam Valla iraivaa , en nanbanin noi poki avar poorana kunam adaiya unnidathil pirarthanai seikiren. Ennudaiya pirarthanaiyai etru  nanban sreeyai nalam pera seiyavaayaga.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
« Last Edit: February 11, 2012, 07:18:25 PM by MysteRy »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
இனிய தோழன் ஸ்ரீ க்கு தேக ஆரோக்கியத்தையும் உடல் நலத்தையும் தந்தருளு இறைவா ....
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
ada ithu chinna vishayam:( sree ya noiyaliya akiteengale :(

anyway sree ku nalla padiya gunam agum :)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Sree

nandrri nu soli pirikala yaraiyum

ipo yenaku udal nilai nalla agiduchu, nalla thannni kudikanumam, sapdanumam ithan doc sonanga

unga anbuku thx sonna nalla irukathu, love u all frnds

inna varthai solrahtunu theriyama chat panren, express panna theriyala thappa yeduthukathinga

hats off to all