Author Topic: இது எப்படி ?  (Read 879 times)

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
இது எப்படி ?
« on: July 24, 2017, 12:27:58 PM »
தினமும் பசும்பால் அருந்தினால் உடல் மிகவும் வலிமை பெறும்-
அப்படியானால் பூனை ஏன் இன்னும் வலிமை பெறவில்லை

தினமும் நீண்ட தூரம் நடந்தால் உடல் எடை குறைந்து அழகாக இருக்கும்-
அப்படியென்றால் யானை ஏன் எடை குறையவில்லை

தினமும் 2 மணி நேரம நீச்சலடித்தால் உடல் மெலிந்து ஸ்லிம்மாகும்-
அப்படியென்றால திமிங்கிலம் ஏன் ஸ்லிம் ஆகவில்லை

தினமும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்தால் சகல செல்வங்களும் தேடிவரும்-
அப்படியென்றால் நியூஸ்பேப்பர் போடுபவர் BMW காரில் அல்லவா சுற்றவேண்டும்.

எனவே நீங்கள் அதிகமாக யோசித்து மண்டையைப பிச்சுக்காம தினமும் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள் அதுதான் நல்லது.

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "