Author Topic: மாஷா என்னும் மயில் இறகு  (Read 965 times)

Offline JeGaTisH

மாஷா என்னும் மயில் இறகு
« on: December 11, 2017, 01:12:33 AM »



மாஷா எனும் மயில் இறகை
வானவில் எடுத்து உடுத்திக் கொண்டதோ
அன்பில் என் அக்காவானாய்
நான் உணர்வதோ அம்மாவாய்

மாஷா உன்னைப் பார்த்தால்
மயில் மட்டும் அல்ல
அந்த நிலவு கூட வெட்கப்படும்
பல ரோஜாக்களுக்கு மத்தியில்
நீ ஒரு சிவப்பு ரோஜா
அருகில் சென்று பறிக்கப் பார்த்தேன்
அது நீ என்று அப்போது தான் புரிந்தது

தேவதை அம்சம் கொண்ட
உன்னைப் படைத்தது யார்
பிரம்மனின் கைவிரல்கள் செய்த அதிசயம்
உன்னை அழகாக படைத்த ரகசியம்

மனதில் அன்பை விதைத்து
வார்த்தைகளில் பாசத்தைக் காட்டுகிறாய்
உலகத்தின் பார்வைக்கு நீ ஒரு பெண்
எனது பார்வைக்கோ நீ ஒரு தேவதை
தேவதையை படைத்திட்ட இறைவனால் கூட
உன்னை சபிக்க முடியாது

உன்னைத் தேடி உனக்கானவன் வருவான்
காலம் கனிந்திடும் மஷாவின்
மணக்கோலம் காண
உன்  பெற்றோர்  முன்னிலையில்
உன் மணவாளன் உன் கை பிடிக்க 
உன்னைப் படைத்த பொழுதே
உனக்கானவனையும் இறைவன் படைத்திட்டான்.
 
« Last Edit: January 02, 2018, 02:18:37 AM by JeGaTisH »

Offline MaSha

  • Sr. Member
  • *
  • Posts: 433
  • Total likes: 1125
  • Karma: +0/-0
  • Gender: Female
  • *!_Do small things with great love_!*
Re: மாஷா என்னும் மயில் இறகு
« Reply #1 on: December 11, 2017, 02:44:09 AM »
Wowwww Jega!!!!  :'(
Akka'ku oru kavithai eluthi viddan en pasakaara Thambi Jega <3 Athuvum enakku Mayil'na romba pidikum nu therinthu vaitthu eluthi irukan! En magilchiya varthaigalaal solla mudiyala Thambi!!!! Un anbu vaarthaigalukku, vazhthugalkum romba nanri Jega Kutty!
Melum un kavithaigalai padikka kaathirukkiren!


Un Masha Akka!  :-*
« Last Edit: December 11, 2017, 02:46:34 AM by MaSha »

Offline JeGaTisH

Re: மாஷா என்னும் மயில் இறகு
« Reply #2 on: December 11, 2017, 03:38:22 AM »
« Last Edit: December 11, 2017, 03:41:11 AM by JeGaTisH »

Offline SweeTie

Re: மாஷா என்னும் மயில் இறகு
« Reply #3 on: December 15, 2017, 01:21:03 AM »
அக்காவுக்கு கவிதை எழுதிய அருமைத் தம்பி .....
அழகு...  மயிலிறகு  அழகு..