Author Topic: இன அழிப்பு  (Read 464 times)

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 506
  • Total likes: 977
  • Karma: +1/-0
  • Gender: Male
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
இன அழிப்பு
« on: May 18, 2018, 11:49:10 AM »
உரிமைக்காக
உறவுகளை இழந்தோம்
உடைமைகளை இழந்தோம்
காலங்கள் மாறினாலும்
நாட்கள் கடந்து போனாலும்
ஆறாத காயங்களாகவும்
அழியாத ரணங்களாகவும் இருக்கும்
எம் ஈழத்தின் இன அழிப்பு