Author Topic: துப்புவதற்கு முன்...  (Read 467 times)

Offline Guest

துப்புவதற்கு முன்...
« on: September 07, 2018, 03:41:56 PM »
துப்புவதற்கு முன்
விழுங்கி பாருங்கள்
அந்த வார்த்தைகளின்
கசப்பு
விளங்கும்

உணர்ச்சி பிழம்பாய் சும்மா தக தகவென
தீயாய் இருக்கிறோம் நாம்....
..
கொஞ்சம் அமைதியாகுங்கள்...
உலகத்தையும் பேச அனுமதிப்போம்....
.
அமைதியாக இருப்பவனுக்கெல்லாம்
மூளைச்சாவு ஒன்றுமில்லை....
.
அவன் காத்திருக்கிறான்.....
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ