Author Topic: Y  (Read 5630 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Y
« on: July 10, 2011, 10:19:14 PM »
Y-வரிசையில்  இதுவரை பதிவு செய்யப்பட்ட பாடல் வரிகள்


Yaar Intha - Boss Engira Bhaskaran
Yaar Solli Kadhal - Pathinaaru
Yaarai Kaettu Endhan Nenjil - Boys
Yaarathu Yaarathu - Kaavalan
Yaaro Ival Ival - Kanimozhi
Yaaro Manathile - Dhaam Dhoom
Yae Nenjae, En Nenjae - April Mathathil
Yakka Chakka - Markandeyan
Yamunai Aatrile Eerak Kaatrilae - Thalapathi
Yaro Yarodi Onnoada Purusan - Alaipayuthey
Yathe Yathe - Aadukalam
Yavarakum Thalaivan - Kandaen
Yengeyo Paarththa Mayakkam - Yaaradi Nee Mohini
Yeno Yeno Panithuli - Aadhavan
Yethi Yethi Yeththi - Vaaranam Aayiram
yenna solla pore ne - Vengai
Yetho ninaikiren   
yeethetho ennam valarthen- Punnkai manan
Yetho onru - enakku 20 unakku 18
yaedho ondru yaedho ondru- leesa leesa
Yetho onru enakul nulainthu

« Last Edit: December 06, 2011, 12:39:53 AM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: Y
« Reply #1 on: July 12, 2011, 05:52:06 PM »
Film -Boss Engira Bhaskaran

    * Singers: Haricharan
    * Composer: Yuvan Shankar Raja
    * Lyrics: Na. Muthukumar

      

Yaar Intha Penthaan Endru Kaetaen Munnalae
Ival Enthan Paathi Endru Kandaen Thannalae
Ennai Paarkiraal Aetho Kaetkiraal
Engum Irukiraal Ho Ho Ho..
Kannaal Sirikiraal Munnal Nadakiraal
Nenjai Kizhikiraal Ho Ho Ho..
Kootathil Irunthum Thaniyaga Thirinthaal
Thottathil Malarntha Poovaaga Therinthaal
Ennai Aetho Seithaal..

Yaar Intha Penthaan Endru Kaetaen Munnalae
Ival Enthan Paathi Endru Kandaen Thannalae

En Veetu Mutrathil Ival Podum Kolangal
Eppothum Vaendum Endru Kettaen
Anil Aadum Koodathil Ival Paadum Ragathil
Athikalai Suriyanai Paarthaen
Kannadi Valayalai Pole Kaiyodu Naanum
Pirakavae Thudipaen
Kaal Theendum Kolusil Ennoda Manasai
Saerthu Koarkavae Thavipaen
Kathodu Thavazhum Kammal Pol Kidapaen
Kannathai Urasi En Jenmam Mudipaen
Ennai.. Aetho.. Seithaal..

Yaar Intha Penthaan Endru Kaetaen Munnalae
Ival Enthan Paathi Endru Kandaen Thannalae

Nan Konjam Paarthaal Engaeyo Paarpaal
Paarkatha Naeram Ennai Paarpaal
Ennai Paarthu Siripaal Naan Paarthal Maraipaal
Meiyaaga Poiyagathaan Nadipaal
Pen Nenjam Puthiyathai Polae Eppodum
Yaarum Arinthathey Illai
Aan Nenjin Thudipum Andrada Thavipum
Pengal Mathipathey Illai
Manam Nontha Piragae Muthal Varthai Solluvaal
Mazhai Nindra Pirakae Kudai Thanthu Seluvaal
Ennai.. Aetho.. Seithaal..

Yaar Intha Penthaan Endru Kaetaen Munnalae
Ival Enthan Paathi Endru Kandaen Thannalae
Ennai Paarkiraal Aetho Kaetkiraal
Engum Irukiraal Ho Ho Ho..
Kannaal Sirikiraal Munnal Nadakiraal
Nenjai Kizhikiraal Ho Ho Ho..
Kootathil Irunthum Thaniyaga Thirinthaal
Thottathil Malarntha Poovaaga Therinthaal
Ennai Aetho Seithaal..

=================

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள் ஏதோ கேட்கிறாள்
எங்கும் இருக்கிறாள் ஹோ ஹோ ஹோ..
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்கிறாள்
நெஞ்சை கிழிகிறாள் ஹோ ஹோ ஹோ..
கூடத்தில் இருந்தும் தனியாக திரிந்தால்
தோட்டத்தில் மலர்ந்த பூவாக தெரிந்தால்
என்னை.. ஏதோ.. செய்தால்..

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே

என் வீடு முற்றத்தில் இவள் போடும் கோலங்கள்
எப்போதும் வேண்டும் என்று கேட்டேன்
அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில்
அதிகாலை சூரியனை பார்த்தேன்
கண்ணாடி வளையலை போலே கையேடு நானும்
பிறக்கவே துடிப்பேன்
கால் தீண்டும் கொலுசில் என்னோட மனசை
சேர்த்து கோர்கவே தவிப்பேன்
காதோடு தவழும் கம்மல் போல் கிடப்பேன்
கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்
என்னை.. ஏதோ.. செய்தால்..

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே

நான் கொஞ்சம் பார்த்தல் எங்கேயோ பார்ப்பாள்
பார்க்காத நேரம் என்னை பார்ப்பாள்
என்னை பார்த்து சிரிபால் நான் பார்த்தல் மறைப்பால்
மெய்யாக பொய்யாகத்தான் நடிப்பால்
பெண் நெஞ்சம் புதியதை போலே எப்போதும்
யாரும் அறிந்ததே இல்லை
ஆண் நெஞ்சின் துடிப்பும் அன்றாட தவிப்பும்
பெண்கள் மதிப்பதே இல்லை
மனம் நொந்த பிறகே முதல் வார்த்தை சொல்லுவாள்
மழை நின்ற பிறகே குடை தந்து செலுவாள்
என்னை.. ஏதோ.. செய்தால்..

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள் ஏதோ கேட்கிறாள்
எங்கும் இருக்கிறாள் ஹோ ஹோ ஹோ..
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்கிறாள்
நெஞ்சை கிழிகிறாள் ஹோ ஹோ ஹோ..
கூடத்தில் இருந்தும் தனியாக திரிந்தால்
தோட்டத்தில் மலர்ந்த பூவாக தெரிந்தால்
என்னை.. ஏதோ.. செய்தால்..
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: Y
« Reply #2 on: July 12, 2011, 05:53:43 PM »
Film-Pathinaaru

    * Singers: Yuvan Shankar Raja
    * Composer: Yuvan Shankar Raja
    * Lyrics: Snehan




Yaar Solli Kaathal Varuvathu, Yaar Solli Kaathal Povathu
Yaaruku Adimai Intha Kaathal..
Aen Intha Kalam Nagaruthu, Aen Intha Kaathal Thagaruthu
Aen Intha Maarupatta Thaedal

Ithayangal Ilayum Tharunam Therinthal Solvai
Imaimoodi Irunthaaley Velicham Varuma Solvai
Boomi Muzhuka Kaathal Iruka Engu Odi Olikirai
Boomi Thanda Vazhiye Illai Vaa..
Kaathal Ingae Thavaru Endral, Kadavul Kooda Thavaruthaan
Kaathal Indri Kadavul Illai Vaa..

Unnai Nee Aaen Vathaikirai Karanangal Theriyamal
Kaathal Thanae Meendum Unnai Meetu Edukkum
Ennai Nee Aaen Verukirai En Nilai Puriyamal
Kaathal Unnai Mounamaga Azhugavaikum
Thaethi Poal Kaathalai Neeyum, Kilithuvida Mudiyaathey
Agaayathai Ullangaiyil Maraithu Vaika Mudiyaathey
Kaathaluku Maatru, Ethuvum Illayae..
Aadai Pola Kalati Poda Mudiyavillai Unnai Naan
Uyirai Pola Ennakul Ullai Vaa
Ennai Meeri Unnai Ethuvum Seithidathu Kaathal Thaan
Kaathalaithaan Nambukinraen Naan

Ithayathil Nee Kaathalai Pooti Vaika Mudiyaathey
Savi Enathu Karathil Iruku Purinthu Kolvaai
Vai Vazhi Nee Ennai Thaan Vaendam Endru Sonnalum
Unnai Orunaal Unthan Manamae Kondru Vidumae
Neyum Nanum Saernthey Seithoam, Kaathal Ennum Sirpathai
Sirpam Vendam Endre Neeyum, Thodanginai Yuththathai
Ithu Enna Nyayam Neeyae Soladi
Innum 100 Thalaimuraigal Intha Mannil Vazhumae
Andrum Intha Kaathal Irukum Vaa
Uyirgal Janitha Nodiyil Irunthu
Kaathal Ingae Vazhuthey
Kaathal Indri Uyirgal Aethu Vaa..

Yaar Solli Kaathal Varuvathu, Yaar Solli Kaathal Povathu
Yaaruku Adimai Intha Kaathal..
Aen Intha Kalam Nagaruthu, Aen Intha Kaathal Thagaruthu
Aen Intha Maarupatta Thaedal

Ithayangal Ilayum Tharunam Therinthal Solvai
Imaimoodi Irunthaaley Velicham Varuma Solvai
Boomi Muzhuka Kaathal Iruka Engu Odi Olikirai
Boomi Thanda Vazhiye Illai Vaa..
Kaathal Ingae Thavaru Endral, Kadavul Kooda Thavaruthaan
Kaathal Indri Kadavul Illai Vaa..

============================

யார் சொல்லி காதல் வருவது, யார் சொல்லி காதல் போவது,
யாருக்கு அடிமை இந்த காதல்..
ஏன் இந்த காலம் நகருது, ஏன் இந்த காதல் தகருது,
ஏன் இந்த மாறுபட்ட தேடல்..

இதயங்கள் இலையும் தருணம் தெரிந்தால் சொல்வாய்
இமைமூடி இருந்தாலே வெளிச்சம் வருமா சொல்வாய்..
பூமி முழுக்க காதல் இருக்க எங்கு ஓடி ஒளிகிறாய்
பூமி தாண்ட வழியே இல்லை வா..
காதல் இங்கே தவறு என்றால், கடவுள் கூட தவறுதான்
காதல் இன்றி கடவுள் இல்லை வா..

உன்னை நீ ஏன் வதைக்கிறாய் கரணங்கள் தெரியாமல்
காதல் தானே மீண்டும் உன்னை மீட்டு எடுக்கும்
என்னை நீ ஏன் வருகிறாய் என் நிலை புரியாமல்
காதல் உன்னை மௌனமாக அழுகவைகும்
தேதி போல் காதலை நீயும், கிழித்துவிட முடியாதே
ஆகாயத்தை உள்ளங்கையில் மறைத்து வைக்க முடியாதே
காதலுக்கு மாற்று, எதுவும் இல்லையே..
ஆடை போல கழட்டி போட முடியவில்லை உன்னை நான்
உயிரை போல என்னக்குள் உள்ளை வா
என்னை மீறி உன்னை எதுவும் செய்திடாது காதல் தான்
காதலிதான் நம்புகின்றேன் நான்..

இதயத்தில் நீ காதலை பூட்டி வைக்க முடியாதே
சாவி எனது கரத்தில் இருக்கு புரிந்து கொள்வாய்
வாய் வழி நீ என்னை தான் வேண்டாம் என்று சொன்னாலும்
உன்னை ஒருநாள் உந்தன் மனமே கொன்று விடுமே
நீயும் நானும் சேர்ந்தே செய்தோம், காதல் என்னும் சிற்பத்தை
சிற்பம் வேண்டாம் என்றே நீயும், தொடங்கினை யுத்தத்தை
இது என்ன ஞாயம் நீயே சொலடி
இன்னும் 100 தலைமுறைகள் இத மண்ணில் வாழுமே
அன்றும் இந்த காதல் இருக்கும் வா
உயிர்கள் ஜனித்த நொடியில் இருந்து
காதல் இங்கே வாழுதே
காதல் இன்றி உயிர்கள் ஏது வா

யார் சொல்லி காதல் வருவது, யார் சொல்லி காதல் போவது,
யாருக்கு அடிமை இந்த காதல்..
ஏன் இந்த காலம் நகருது, ஏன் இந்த காதல் தகருது,
ஏன் இந்த மாறுபட்ட தேடல்..

இதயங்கள் இலையும் தருணம் தெரிந்தால் சொல்வாய்
இமைமூடி இருந்தாலே வெளிச்சம் வருமா சொல்வாய்..
பூமி முழுக்க காதல் இருக்க எங்கு ஓடி ஒளிகிறாய்
பூமி தாண்ட வழியே இல்லை வா..
காதல் இங்கே தவறு என்றால், கடவுள் கூட தவறுதான்
காதல் இன்றி கடவுள் இல்லை வா..
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: Y
« Reply #3 on: July 12, 2011, 05:55:31 PM »
Film-Boys

    * Singers: Blaaze, Vasundhara Das
    * Composer: A.R.Rahman
    * Lyrics: Pa. Vijay

      


Yaarai Kaettu Endhan Nenjil
Idappakkam Needhaan Nuzhaindhaayoa
Undhan Uyiril Undhan Peyaril
Valappakkam En Peyar Saerpaayoa

D-A-T-I-N-G

You And Me Were Meant To Be,
Yeah, I Can Clearly See
Dating Is A Fantasy

Boys’e Yaenka Vaikkaathey
Heart’il Helmet Maattaathey
Friend’nu Fullstop Vaikkaathey
Kaadhalicha Karpum Poagaathey

Girls’a Chewing Gum Aakkaathey
Heart’la Kudisai Poadaathey
Kaadhal Oru Tholporul Thoandaathey
Natpula Redrose Neettaathey

Do That Thing You Like To Do
Do It Let Me Win Your Heart
Let Me Never Stop And Let Me Start
All I Wanna Do Is Win Your Heart

Aiyo Love Is Full Of Pain
Poda Love Is Just A Strain (2)

I Don’t Wanna Love
I Don’t Wanna Love (What?)
Love Is Not A Game
Love Is Not A Game

Friendship Enbadhu Rac
Love Confirm Panna Nee Yosi

Friendship Enbadhu Fullsafety
Love’il Yaedhu Guarantee

Yeah, I Can Clearly See
Dating Is A Fantasy

Aiyo Love Is Full Of Pain
Poda Love Is Just A Strain

Boys’e Yaenka Vaikkaathey
Heart’il Helmet Maattaathey
Friend’nu Fullstop Vaikkaathey
Kaadhalicha Karpum Poagaathey (Abishtu…)

I Don’t Wanna Love
I Don’t Wanna Love
Love Is Not A Game
Love Is Not A Game

Yeah Yeah Come On Baby… (Cha Cha Cha Chachaacha…) (3)
Move It Boy - O Baby (3)

Girl You Know You Got Me
Thinking All About You
And I Really Wanna No If You
Love Me Too
Will You Let Me Know
Because My Heart Is True
Babe When I See Your Face
I Wanna Be With You

Mugha Nagha Natmadhu Natpalla
Nencha Thaghanaga Natpadhu Natpaagum
Karka Kasadara Karpavai Katrapin
Marakka Seivadhu Love Aagum

I Really Do Care And I Will Be There
You Can Take Me Every Where
Stay With Me And I’ll Let You See
In My Heart You’ll Be

Kaadhalin Nerungiya Nanban Thoalvi
Kaadhal Pachai Poigalin Vangi
Kaadhal Ichai Pichai Kaetkum
Kochaiyae…. Vaendaamae

(Friendship Enbadhu Rac…)

Do You Wanna Go? - No
Will You Mine? - No
Do You Wanna Go? - No No No I Don’t
Will You Mine? - No No No I Won’t
Say What Say What Will You Be Mine.. Aha
Yeah… Jus Beat It Man

Love Is Not A Fashion
Love Is Not Trend
Love Is For Loosers Beat It Friend
Love Is Not For Me And Love Is Not For You
Love Is But A Dream So Be My Friend

Chinna Chinna Silmisham
Chinna Chinna Kurumbugal
Seiya Solli Thoondudhu Vayasunga
___ (Dash) ___ (Dash) Edhuvumae
Idhuvarai Paakkala
Koditta Idangalai Nirappunga

Love Is Such A Big Mistake
Listen To Me Boy I Know - No
Only Friendship Takes You Higher Everyday
As Friends We Grow

Endha Thappum Seidhida Maattoam
Aanaal Thandaa Maathiram Seivoam
Engal Purse’gal Mothamum Gaali
Adhilae Muththam Poadunga

(Girls’a Chewing Gum Aakkathey…)

Do You Wanna Go? - No
Will You Mine? - No
Do You Wanna Go? - No No No I Don’t
Will You Mine? - No No No I Won’t
Say What Say What Will You Be Mine.. Aha
Yeah… Jus Beat It Man
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: Y
« Reply #4 on: July 12, 2011, 05:56:44 PM »
Film-Kaavalan


    * Singers: Karthik, Suchitra
    * Composer: Vidyasagar
    * Lyrics: Yugabharathy

      


Yaar Athu.. Yaar Athu.. Yaar Athu.. Yaar Yaar Athu..
Sollamal Nenjaththai Thollai Seithathu..
Moodamal Kandennai Moodichchelvathu
Yaar Athu.. Yaar Athu.. Yaar Athu.. Yaar Athu..
Nerungaamal Nerungi Vanthathu
Vilagaamal Vilagi Nirpathu
Vinaiyaaga Kaelvi Thanthathu
Thelivaaga Kuyamba Nenaipathu

Yaar Athu.. Yaar Athu.. Yaar Athu.. Yaar Yaar Athu..

Ennil Oru Sadu Gudu Sadu Gudu Kaalai Maalai Nadakirathey
Kannil Thinam Kathakali Kathakali Thoongumbothu Thodargirathey
Ennil Oru Sadu Gudu Sadu Gudu Kaalai Maalai Nadakirathey
Kannil Thinam Kathakali Kathakali Thoongumbothu Thodargirathey
Iravilum Aval Pagalilum Aval
Manathil Thoduvathu Therigirathey
Kanavilum Aval Ninaivilum Aval
Nizhalena Thodarvathu Purigirathey
Iranthalum Illa Avalai Ithayam Thaeduthey

Yaar Athu.. Yaar Athu.. Hello.. Yaar Athu.. Yaar Yaar Athu..

Uchcham Thalai Naduvinil Aval Oru Vaethaalam Poal Erangugiraal
Ennul Aval Erangiya Thimurinil Imsai Raajiyam Thodangugiraal
Aval Ivan Ena, Eval Eva Ena
Maravinil Irunthuthennai Kozhapugiraal
Avalathu Mugam Evalaiyum Vida
Azhagilum Azhagena Unarthugiraal
Inrunthaalum Illamal Aval Kalagam Seigiraal

Yaar Athu.. Yaar Athu.. Yaar Athu.. Yaar Yaar Athu..
Sollamal Nenjaththai Thollai Seivathu..
Moodamal Kandennai Moodichchelvathu
Yaar Athu.. Yaar Athu.. Yaar Athu.. Yaar Athu..
Nerungaamal Nerungi Vanthathu
Vilagaamal Vilagi Nirpathu
Vinaiyaaga Kaelvi Thanthathu
Thelivaaga Kuyamba Nenaipathu
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: Y
« Reply #5 on: July 12, 2011, 05:57:44 PM »
Film-Kanimozhi

      

Yaaro Ival Ival Yaaro
Enakkena Mannil Piranthaval Thaano
Yaaro Ivan Ivan Yaaro
Enakkena Mannil Piranthavan Thaano
Ooro Pero Solvaalo
Kannaal Dhinam Ennai Ini Kolvaano
Yaaro Ival Ival Yaaro
Enakkena Mannil Piranthaval Thaano
Yaaro Ivan Ivan Yaaro
Enakkena Mannil Piranthavan Thaano

En Kaathal Ennaagumo
Sollaamaley Naal Poagumo
Un Kaathal Nee Solladaa
Yen Intha Koocham
Thann Kaathil Naan Sonnathai
Poongaatrumaey Poai Sollumo
Vendaam Un Thoongaguvey
Or Paarvai Poathum
Un Paarvai Kallaagudhey
En Kaalgal Thallaadudhey
Kondaadu Kondaadu Anbey
Thenunda Vandu Aagiraen
Meendum Naan Thaen Aagiraen
Kondaadu Thindaadu Anbey Hey Hey..
Yaaro Ivan Ivan Yaaro
Enakkena Mannil Piranthavan Thaano
Yaaro Ival Ival Yaaro
Enakkena Mannil Piranthaval Thaano

Kaatrodu Naan Kaetkiren
Un Vaasanai Moocchaagumo
Un Suvaasa Kaatroduthaan
En Vaasam Veesum
Kanavodu Naan Ketkiren
Un Kaaladi Thinam Ketkumo
Kanavenna Nijamaagavey
En Kaigal Theendum
Hey Hey Un Paathi Naan Aagauvae
En Paathi Neeyaagavey
Kondaadu Kondaadu Anbey..
Oru Pillai Unai Polavaey
Maruppillai Enai Polavaey
Kondaadi Thindaadu Anbey Hey Hey..
Yaaro Ival Ival Yaaro
Enakkena Mannil Piranthavan Thaano
Yaaro Ivan Ivan Yaaro
Enakkena Mannil Piranthaval Thaano
Ooro Pero Solvaalo
Kannaal Dhinam Ennai Ini Kolvaano
Yaaro Ival Ival Yaaro
Enakkena Mannil Piranthaval Thaano
Yaaro Ival Ival Yaaro
Enakkena Mannil Piranthaval Thaano
« Last Edit: July 12, 2011, 05:59:57 PM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: Y
« Reply #6 on: July 12, 2011, 05:59:07 PM »
Film-Dhaam Dhoom

    * Singers: Bombay Jayashree, Krish
    * Composer: Harris Jayaraj
    * Lyrics: Na. Muthukumar, Pa. Vijay


      


Valiyae En Uyir Valiyae, Nee Ulavugirai En Vizhi Vazhiye
Sakiyae En Illam Sakiyae, Un Ninaivugalal Ennai Thurathuriye
Mathiyae En Muzhu Mathiyae, Pen Pagal Iravaai Nee Paduthiriyae
Nathiye En Illam Nathiyae, Un Aalaigalinaal Nee Urasiriyae

Yaaro Manathile, Aeno Kannavile
Neeya Uyirile, Theeya Theriyale
Kaatru Vanthu, Moongil Yennai Pada Cholgindratho,
Moongilukul Vaarthai Illai Oomai Aagindratho..

Valiyae En Uyir Valiyae, Nee Ulavugirai En Vizhi Vazhiye
Sakiyae En Illam Sakiyae, Un Ninaivugalal Ennai Thurathuriye
Mathiyae En Muzhu Mathiyae, Pen Pagal Iravaai Nee Paduthiriyae
Nathiye En Illam Nathiyae, Un Aalaigalinaal Nee Urasiriyae

Manam Manam Engilum Aetho Ganam Ganam Aanathey
Thinam Thinam Nyabagam Vanthu Ranam Ranam Thanthathey
Alaigalin Osaiyil Vizhincholai Vaazhgiraen
Neeya (Muzhumaiyae)
Naano (Verumaiya)
Naama Inni Saervomaa..

Yaaro Manathile, Aeno Kannavile
Neeya Uyirile, Theeya Theriyale

Miga Miga Koormaiyai Enna Rasithathu Un Kangal Thaan
Maruthuvai Paesiyae Ennul Vasithathu Un Vaarthai Thaan
Kaangalai Kannavae Imaigalai Marupatha
Venneer (Vennila)
Kanneer (Kannila)
Naanum Verum Kanala

Yaaro Manathile, Aeno Kannavile
Neeya Uyirile, Theeya Theriyale
Kaatru Vanthu, Moongil Yennai Pada Cholgindratho,
Moongilukul Vaarthai Illai Oomai Aagindratho..

Valiyae En Uyir Valiyae, Nee Ulavugirai En Vizhi Vazhiye
Sakiyae En Illam Sakiyae, Un Ninaivugalal Ennai Thurathuriye
Mathiyae En Muzhu Mathiyae, Pen Pagal Iravaai Nee Paduthiriyae
Nathiye En Illam Nathiyae, Un Aalaigalinaal Nee Urasiriyae..
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: Y
« Reply #7 on: July 12, 2011, 06:02:20 PM »
Film-April Mathathil

    * Singers: Harish Raghavendra, Sadhana Sargam
    * Composer: Yuvan Shankar Raja
    * Lyrics: Thamarai




Padapada Padavena Adikkuthu Idhayam,
Thadathada Thadavena Thudikkuthu Imaigal,
Salasala Salavena Soolaruthu Viligal..

Adutthathu Yaaro? Adutthathu Yaaro?
Eduppathu Yaaro? Eduppathu Yaaro?
Yenathaa Oonathaa Ennavae Ennavae,
Thavikkuthu Thavikkuthu Thavikkuthu Thavikkuthu..

Yae Nenjae, En Nenjae,
Yennai Kaelaamal Alai Paaygindraay,

Hey Hey Hey, Kaadhal Oru Gaantham,
Aena Kandaen Naan,
Eerkkum Anthan Dhisaiyil,
Endru Veelnthaen Naan,

Maaya Karam Ondru, Maiyiliragu Kondu,
Chellendru Malarai Thoduthae,

(Yae Nenjae, En Nenjae..)

Yen Nilavil Maattram, Edhilum Thadumaattram,
Paarvai Parimaattram, Oru Aanandha Aikkam,

Kannai Vittu Velliyae, Kaanam Oru Kanavae,
Varanthu Ilaitthaalum, Ini Vaaraathu Thookkam,

Vegu Naeram Paesi Pinbu,
Vilai Petru Pogum Naeram,
Naal Adikkum Nadakkum Kaalgal,
Nadai Maranthu Thirumbum Yaeno?

Paesaatha Naeramthaanae,
Perithaaga Thoanum Anbae,
Kaalangal Thokkum Ingae…

(Yae Nenjae, En Nenjae..)

Naitru Varum Kanavil,
Nilavu Varavillai,
Adampidikkum Nilavai,
Ini Naan Endra Paarppaen?

Kaadhal Varumbodhu,
Kanavugalum Maarum,
Nee Virumbum Nilavai,
Ini Dhinamdhoarum Paarppaay..

Yaar Yaaro Eluthi Chendra,
Puriyaatha Kavithai Ellaam,
Naan Kaettu Rasitthaen Nindru..

Naan Paarttha Maramum Ilaiyum,
Pudhu Poarvai Portthikkondu,
Pudhu Paarvai Paartthikkondu,
Nammai Paartthu Sirikkindrathae..

(Yae Nenjae, En Nenjae..)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: Y
« Reply #8 on: July 12, 2011, 07:18:25 PM »
Film:Markandeyan

    * Singers: Krishna Iyer, Charulatha
    * Composer: Sundar C Babu
    * Lyrics: Kavivarman




Charugu Charugu Charugu Charugu Charugu Charugu..
Charugu Charugu Charugu Charugu Charugu Charugu..
Ekkachekka Ekkachekka Macham Irukku..
Kaiya Vachaa Ekkuthappa Aagum Kanakku..
Ekkachekka Ekkachekka Macham Irukku..
Kaiya Vachaa Ekkuthappa Aagum Kanakku..
Podu Podu Thaa Paalu Edukkanum Nooru Thandaalu
Ah Thaekupola Un Thoalu Redi Redi Intha Aandaalu

Charugu Charugu Charugu Charugu Charugu Charugu..
Charugu Charugu Charugu Charugu Charugu Charugu..
Ekkachekka Ekkachekka Macham Irukku..
Kaiya Vachaa Ekkuthappa Aagum Kanakku..

Mugathula Nelaa Thunda Otti Vaikaathey
Parakkura Pura Renda Pothi Vaikkaathey
Kuzhi Vizhum Kannathula Goli Aadaathey
Dei Imaikkira Nerathula Goal’la Podaathey
Chuda Chuda Thaenu Kodukkura Un Aalu
Azhakkithu Kaaman Valaivethaan
Athirasam Thinna Avasaram Enna
Azhagu Thoongura Thaamarai Neer Tharavaa

Charugu Charugu Charugu Charugu Charugu Charugu..
Charugu Charugu Charugu Charugu Charugu Charugu..
Ekkachekka Ekkachekka Macham Irukku..
Kaiya Vachaa Ekkuthappa Aagum Kanakku..

Kudikiravarai Padappadakkuthu Ulle Ulle
Vilagiyavudan Thavithavikkuthu Pulle Pulle
Pasi Kodukkura Pazhamirukkuthu Alla Alla
Kadi Kadichathum Kirugirukkuthu Mella Mella
Kilu Kilu Thapputhandaa Pannaama Suthaathey
Iruttula Macham Ennaathey Hei
Uriyila Paala Vechaa Poonathaan Nikkaathey
Oru Thuli Micham Vaikkaathey

Charugu Charugu Charugu Charugu Charugu Charugu..
Charugu Charugu Charugu Charugu Charugu Charugu..
Ekkachekka Ekkachekka Macham Irukku..
Kaiya Vachaa Ekkuthappa Aagum Kanakku..
Ekkachekka Ekkachekka Macham Irukku..
Kaiya Vachaa Ekkuthappa Aagum Kanakku..
Podu Podu Thaa Paalu Edukkanum Nooru Thandaalu
Ah Thaekupola Un Thoalu Redi Redi Intha Aandaalu..

Ekkachekka Ekkachekka Macham Irukku..
Kaiya Vachaa Ekkuthappa Aagum Kanakku..
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: Y
« Reply #9 on: July 12, 2011, 07:19:29 PM »
      
Film Thalapathi    
   


Yamunai Aatrile Eerak Kaatrilae Kannanoadudhaan Aada
Paarvai Poothida Paadhai Paarthida Paavai Raadhaiyo Vaada
Iravum Poanathu Pagalum Poanathu Mannan Illayae Kooda
Ilaiya Kanniyin Imaithitatha Kan Ingum Angumae Thaeda
Aayarpaadiyil Kannan Illaiyo Aasai Vaippathey Anbuth Thollaiyo
Paavam Raathaa..

Yamunai Aatrile Eerak Kaatrilae Kannanoadudhaan Aada
Paarvai Poothida Paadhai Paarthida Paavai Raadhaiyo Vaada

=========================

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட
இரவும் போனது பகலும் போனது மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்கும் அங்குமே தேட
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ.. ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ..
பாவம் ராதா ..

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: Y
« Reply #10 on: July 12, 2011, 07:20:40 PM »
Film-Alaipayuthey

    * Singers: Mahalaxmi Iyer, Vaishali, Richa Sharma
    * Composer: A. R. Rahman
    * Lyrics: Vairamuthu


   


Yaro Yarodi Onnoada Purusan
Yaro Yarodi Un Thimirukku Arasan
Yaro Yarodi Onnoada Purusan
Yaro Yarodi Un Thimirukku Arasan

Eekki Poala Laavadikka Indhiranaar Pandhadikka
Andhap Pandhai Theerththadippavanoa Sollu
Sandhanap Pottazhagai Saanja Nadaiyazhagai
Velli Vaetti Kattiyavanoa Sollu

(Yaro Yarodi..)

Thangaththukku Vaerkkudhu Paarunga Paarunga
Saandhu Kannum Mayangudhu Aenunga Aa
Muththazhagi Ingae Illeenga Sollunga
Muththamittu Engae Thodunga
Moththamaaga Sollik Kudunga
Sollik Kudunga Kudunga Kudunga Kudunga
Kannip Ponnu Nallaa Nadippaa Ava Nadippaa
Kattilukkup Paattup Padippaa

Yaaroa Yaaroadi Onnoada Purusan
Aaththi Avandhaandi Un Thimirukku Arasan
Eekki Poala Laavadikka Indhiranaar Pandhadikka
Andhap Pandhai Theerththadippavanoa Sollu
Mallu Vaetti Katti Vandha Sallikkattu Maatta Mutti
Malliyappoo Vellappoavudhadi Nillu

Kannaalam Kannaalam Poongodikku.. Kannaalam Poongodikku Kannaalam (3)
Kannaalam.. Kannaalam.. Poongodikku Kannaalam.. Poongodikku Kannaalam

Pon Thaali Ponnukkedhukku Edhukku
Moonu Mudi Poaduvadhedhukku..
Urimaikkaaga Oththa Mudichchu
Urimaikkaaga Oththa Mudichchu Adiyae
Uravukkaaga Rendaam Mudichchu
Oorukkaaga Moonaam Mudichchu
Mudichchu.. Mudichchu Mudichchu Mudichchu
Pon Thaali Ponnukkedhukku Edhukku
Moonu Mudi Poaduvadhedhukku

(Yaro Yarodi..)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: Y
« Reply #11 on: July 12, 2011, 07:23:03 PM »
Film-Aadukalam

    * Singers: G. V. Prakash Kumar
    * Composer: G. V. Prakash Kumar
    * Lyrics: Snehan

      


Yathe Yathe Yathe Ennaacho
Yathe Yathe Yathe Ethaacho
Yathe Yathe Yathe Ennaacho
Yathe Yathe Yathe Ethaacho
Meen Kotthiya Pola Nee Kotthira Aala
Adi Vellaavi Vechutthan Veluthaaiangala
Unna Veyilukku Kaattaama Valathaiangala
Naan Thalaigaalu Puriyaama Tharamaele Nikkaama
Dhadumaari Poonenae Naane Naane

Yathe Yathe Yathe Ennaacho
Yathe Yathe Yathe Ethaacho
Adi Vellaavi Vechutthan Veluthaaiangala
Unna Veyilukku Kaattaama Valathaiangala
Naan Thalaigaalu Puriyaama Tharamaele Nikkaama
Dhadumaari Poonenae Naane Naane

Puyal Thatta Maramaagavae Thalai Sutthi Pogiraen
Neeratra Nilamakavae Thaagthaal Kaaykiren
Unnai Thediye Manam Sutthuthae
Raa Koliyaay Thinam Katthuthae
Uyir Naadiyil Payir Seygiraai
Siru Paarvayil Enai Neygiraai

Yathe Yathe Yathe Ennaacha
Yathe Yathe Yathe Edaacha
Adi Sathigaari Ennaadi Senjey Enna
Naan Sarugaadi Poraeney Paartha Pinna
Naan Thalaigaalu Puriyaama Tharamaele Nikkaama
Dhadumaari Poonenae Naane Naane
Yathe Yathe Yathe Ennaacho
Yathe Yathe Yathe Ethaacho

Adi Nenji Anal Aagavae
Theeyralli Ootthirae
Noollethum Illamalae Usira Yen Kokkure
Enai Yenadi Vatham Seigiraay
Imai Naallilum Unnai Thaykiray
Kadavaayile Enai Melgiraai
Kanjaadaiyil Enai Kolgiraai

Yathe Yathe Yathe Ennaacho
Yathe Yathe Yathe Ethaacho
Meen Kotthiya Pola Nee Kotthira Aala
Adi Vellaavi Vechutthan Veluthaaiangala
Unna Veyilukku Kaattaama Valathaiangala
Naan Thalaigaalu Puriyaama Tharamaele Nikkaama
Dhadumaari Poonenae Naane Naane
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: Y
« Reply #12 on: July 12, 2011, 07:24:11 PM »
Film - Kandaen

    * Singers: Chinmayi, Senthil Das
    * Composer: Vijay Ebenezer
    * Lyrics: Vaali




Yaavarukkum Thalaivan Engum Ulla Uruvan
Oor Vanangum Thalaivan, Antha Oruvan, Iraivan..
Neelakkadalthaanavan.. Neenthugindra Meenaavaan
Vaanaveliyil Kathiraai Nilavaai Pirivaan..
Soalai Kodiyin Madiyil Malaraai Virivaan..

Unaithoda Enaithoda Ingu Thanithani Veyilillai
Unakkena Enakkena Thani Mazhaiyillai
Samayangal Sadangugal Avai Samathuva Vilangugal
Unakkavai Etharkkena Ingu Udaithidu
Undiyaargal Veralla Ezhai Vayiruthaana
Athai Nirappum Unai Vaazhthum
Antha Uyirithaan Manithaa..

Yaavarukkum Thalaivan Engum Ulla Uruvan
Oor Vanangum Thalaivan, Antha Oruvan, Iraivan..

Pirarkena Ilagidum Manam Iraivanin Iruppidam
Uthavidum Karangalil Avan Uraigiraan
Manithanum Punithanum, Nalla Manangalum Gunangalum
Nilavidum Idamellaam Avan Niraigiraan
Ho.. Unnai Theendum Poongaatru..
Ennai Theenduthu..
Unnai Thaangum Boomithaan
Ennai Thaanguthu..
Uyirey..

Yaavarukkum Thalaivan.. Thara Rarara..
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: Y
« Reply #13 on: July 12, 2011, 07:27:07 PM »

Film-Yaaradi ee Mogini

Yengaeyo Paarththa Mayakkam Eppotho Vaazhntha Nerukkam
Devathai Indha Saalai Ooram, Varuvathu Enna Maayam Maayam
Kann Thiranthu Ival Paarkum Pothu, Kadavulai Indru Nambum Manathu

Innum Kangal Thirakkatha Selvam
Oru Kodi Poo Pokkum Vekkam
Aan Manathai Alikkavantha Saabham..
Arivai Mayakkum Maaya Thaagam
Ivalai Paartha Inbam Pothum
Varunthu Paarka Nenjam Yenghum

Kanavugalil Vaazhntha Naalai, Kaan Ethirae Paarkiraen
Kathaigalilae Kedda Penna, Thirumbhi Thirumbhi Paarkiraen
Anghum Inghum Oodum Kaalgal, Asaiyamaruthu Venduthae
Indha Idaththil Innum Nirkka, Idhayam Kooda Yenguthae..
Yennaanotho…yethaanaanotho..
Kannaadi Pol Udainthidum Manathu
Kavithai Ondru Paarthu Pogha, Kangal Kalangi Naanum Yengha
Malaiyin Saaral Ennai Thakka, Vizhigal Ellam Kelvi Kekka

Yengaeyo Paarththa Mayakkam..

Aathi Anthamum Marunthu, Un Arugil Karainthu Naan Ponaen
Aangal Vekka Padum Tharunam, Unnai Paarththa Pinbu Naan Kandu Kondaen
Idi Vizhuntha Veeddil Indru, Poochchedigal Pookirathae
Ival Thaanae Unthan Paathi, Kadavul Pathil Kekkurathae
Viyanthu Viyanthu..udainthu Udainthu.. Sarinthu Sarinthu..mirundu Mirundu..
Indha Nimidam Meendum Piranthu, Unakkul Kalanthu, Tholainthu Tholainthu..

================

எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாய்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
இன்னும் கண்கள் திறக்காத செல்வம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்…
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளைப் பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்

கனவுகளில் வாழ்ந்த நாளை
கண் எதிரே பார்க்கிறேன்
கதைகளிலே கேட்டப் பெண்ணா
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
அங்கும் இங்கும் ஓடும் கால்கள்
அசைய மறுத்து வேண்டுதே
இந்த இடத்தில் இன்னும் நிற்க
இதயம் கூட ஏங்குதே..
என்னானதோ… ஏதானதோ…
கண்ணாடி போல் உடைந்திடும் மனது
கவிதை ஒன்று பார்த்து போக
கண்கள் கலங்கி நானும் ஏங்க
மழையின் சாரல் என்னைத் தாக்க
விழிகள் எல்லாம் கேள்வி கேட்க

எங்கேயோ பார்த்த…

ஆதி அந்தமும் மறந்து
உன் அருகில் கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெக்கபடும் தருணம்
உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
இடி விழுந்த வீட்டில் இன்று
பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே
வியந்து வியந்து உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து…
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: Y
« Reply #14 on: July 12, 2011, 07:29:59 PM »
Film - - Aadhavan

    * Singers: Shail Hada, Sudha Raghunathan, Andrea Jeremiah
    * Composer: Harris Jayaraj
    * Lyrics: Thamarai

   


Yeno Yeno Panithuli Panithuli Pen Maelae
Thaeno Paalo Eriyuthu Eriyuthu Thee Polae
Maelum Ullam Uruguthu Uruguthu Uruguthu Thannalae
Kangal Paarkum Podhey Nenjulley Ponai Nee Ponai
En Nenjam Enna Methaithana
Koorai Nee Koorai Unnai Pooti Kondayae
Vaarai Veli Vaarai, Ini Ennai Vittu Engum
Sella Maatai Maatai Maatayae..

(Yeno Yeno Panithuli Panithuli Pen Maelae.. )

Mounam Ennum Saatai Veesi Ennai Keerathey!
Maalai Thendral Pattal Kooda Kaayam Aarathey!
Akkam Pakkam Yaarumillai Vaa En Pakkam!
Thedal Konjam Oodal Konjam Nee Yaar Pakkam!

Yedho Ondru Ennai Thalla,
Nathigal Oram Naanal Polae Saaindaen,
Unnai Mattum Enni Enni
Nilavinai Poley Nee Illamal Theindaen

(Yeno Yeno Panithuli Panithuli Pen Maelae.. )

At Two At Two, I Really Wanna Make It True
Just Me And You Get Knocked Up In My Room
Getting Easy Little Thing You Fell Me In
Come On On On On A Back A Ma Friend
And You Loved Me With Love And You Know It How
I’m Thinking About It How Happened So Far..
Getting Easy Little Thing You Fell Me In
Come On On On On A Back A Ma Friend
And You Loved Me With Love And You Know It How
I’m Thinking About It How Happened So Far..

Naanum Neeyum Paesum Pothu Thendral Vanthathey
Paesi Potta Vaarthai Ellam Alli Sendrathey
Selai Ondrum Maalai Ondrum Vaangi Vanthaya!
Sethi Nalla Sethi Sonnal Vendam Enbaya!

Thirumbiya Pakkam Ellam Neethan Nindrai
Kaatrai Polae Thottu Thottu
Thinasari Vazhvil Maatram
Seithay.. Seithai..

Yeno Yeno Panithuli Panithuli Pen Maelae
Thaeno Paalo Eriyuthu Eriyuthu Thee Polae
Maelum Ullam Uruguthu Uruguthu Uruguthu Thannalae
Kangal Paarkum Podhey Nenjulley Ponai Nee Ponai
En Nenjam Enna Methaithana
Koorai Nee Koorai Unnai Pooti Kondayae
Vaarai Veli Vaarai, Ini Ennai Vittu Engum
Sella Maatai Maatai Maatayae..

At Two At Two, I Really Wanna Make It True
Just Me And You Get Knocked Up In My Room
Getting Easy Little Thing You Fell Me In
Come On On On On A Back A Ma Friend
And You Loved Me With Love And You Know It How
I’m Thinking About It How Happened So Far..