FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RishiKa on March 14, 2019, 05:34:25 PM

Title: எல்லாம் உன்னுடன்
Post by: RishiKa on March 14, 2019, 05:34:25 PM

பனி வீசும் அதிகாலையில்
உன்னுடன்தான் விழிகின்றேன் !
உன்னுடனே பல் துலக்கி ..
உனக்கு பிடித்த உடை அணிகிறேன் !
உனக்கு விருப்பானவற்றை..
உன்னுடனே சமைக்கிறேன் !
உனக்கு ஆசையாய் பரிமாறி
உன்னுடனே உண்ணுகிறேன் !
உன்னுடனே வண்டியில் ஏறி
அலுவகத்திற்கு பயணிக்கிறேன் !
உன்னுடன் பேசிக்கொண்டே
உன்னுடன்  பணி புரிகின்றேன்
உன்னுடனே உலா வருகின்றேன் !
உன்னுடனே திரும்புகிறேன் !
உன்னுடனே நேரம் கழிக்கிறேன் !
உன்னுடனே உறங்குகின்றேன் !
எல்லாமே உன்னுடந்தான் !
எல்லாமே நினைவுகளில்தான் !
Title: Re: எல்லாம் உன்னுடன்
Post by: JasHaa on March 14, 2019, 06:15:15 PM
Hi rishi ma, kavithai super. Na kuda nenachen ni mudikarapo ni en cellphone nu solave nu... Eeee enna en natkal mobile thodangi mobile mudigirathu :D
Title: Re: எல்லாம் உன்னுடன்
Post by: RishiKa on March 14, 2019, 06:22:11 PM

ஜெஷா ! இங்க எல்லார்க்கும் அப்படித்தானே ? ;) :P  :-*
Title: Re: எல்லாம் உன்னுடன்
Post by: JasHaa on March 14, 2019, 06:40:51 PM
Rishi enaiya 2 adi vena aduchuko... Jaasha englipish leye solu... Athu oru karanathukaga vatcha name... Kollaiya kollarigale (wb)
Title: Re: எல்லாம் உன்னுடன்
Post by: RishiKa on March 14, 2019, 06:47:55 PM

Jashaa! Inna matter nu olunga solidu ...  ;D :P :P
Title: Re: எல்லாம் உன்னுடன்
Post by: Guest 2k on March 14, 2019, 06:57:02 PM
இங்க என்ன நடக்குது எனக்கு உண்மைய சொல்லிடுங்க  :o :o :o
Title: Re: எல்லாம் உன்னுடன்
Post by: RishiKa on March 14, 2019, 07:10:37 PM

Chick Babe ! neeye enna nu kelu Jashaa  va ;) :) :D
Title: Re: எல்லாம் உன்னுடன்
Post by: DoRa on March 15, 2019, 06:49:43 PM
Rishu Babe Super Naanum MOBIL nu Than Nenachen Kadasila un nenaivu nu sollitinga... :o amaa yaaroooda nenaivu  babe :P enoda nenaivaa :-* ;D.....
Title: Re: எல்லாம் உன்னுடன்
Post by: RishiKa on March 15, 2019, 09:53:18 PM

Dora babe 😍 yes....un nenaivutan...miss u somuchh :-* :P

Title: Re: எல்லாம் உன்னுடன்
Post by: JasHaa on March 16, 2019, 10:58:41 AM
Dora baby:D entha rishi solarathe ni  nambariya 8)
Title: Re: எல்லாம் உன்னுடன்
Post by: Guest 2k on March 16, 2019, 11:22:24 AM
Annii neenga muthalla vishayam ennanu sollunga  ??? :o
Title: Re: எல்லாம் உன்னுடன்
Post by: JasHaa on March 16, 2019, 11:27:17 AM
 Chik :D biriyani ready ya erukum odi poi sapida :D:D