FTC Forum

தமிழ்ப் பூங்கா => வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் ) => Topic started by: Global Angel on July 06, 2012, 06:15:54 PM

Title: பெரும்பொழுதுகள் & சிறுபொழுதுகள்
Post by: Global Angel on July 06, 2012, 06:15:54 PM
ஒரு வருடத்தை ஆறு பெரும் பொழுதுகளாக பிரித்தனர். அவை,

1. இளவேனில் (சித்திரை, வைகாசி )

2. முதுவேனில் (ஆனி, ஆடி)

3. கார் (ஆவணி, புரட்டாதி)

4. கூதிர் (ஐப்பசி, கார்த்திகை)

5. முன்பனி ( மார்கழி, தை)

6. பின்பனி ( மாசி, பங்குனி


சிறுபொழுதுகள்

1. வைகறை
 
2. காலை
 
3. நண்பகல்
 
4. ஏற்பாடு
 
5. மாலை
 
6. யாமம்