FTC Forum

தமிழ்ப் பூங்கா => வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் ) => Topic started by: Global Angel on July 06, 2012, 06:28:15 PM

Title: நீட்டல் அளவு
Post by: Global Angel on July 06, 2012, 06:28:15 PM
10 கோன் - 1 நுண்ணணு


10 நுண்ணணு - 1 அணு


8 அணு - 1 கதிர்த்துகள்
 

8 கதிர்த்துகள் - 1 துசும்பு
 

8 துசும்பு - 1 மயிர்நுணி
 

8 மயிர்நுணி - 1 நுண்மணல்
 

8 நுண்மணல் - 1 சிறுகடுகு
 

8 சிறுகடுகு - 1 எள்
 

8 எள் - 1 நெல்
 

8 நெல் - 1 விரல்
 

12 விரல் - 1 சாண்
 

2 சாண் - 1 முழம்
 

4 முழம் - 1 பாகம்
 

500கோல் - 1கூப்பீடு
 

6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
 

4 காதம் - 1 யோசனை