Author Topic: பொன் நிறுத்தல்  (Read 1891 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பொன் நிறுத்தல்
« on: July 06, 2012, 06:23:50 PM »
பொன் நிறுத்தல்



 
 ■
4 நெல் எடை - 1 குன்றிமணி
 

 
 ■
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
 

 
 ■
2 மஞ்சாடி - 1 பணவெடை
 

 
 ■
5 பணவெடை - 1 கழஞ்சு
 

 
 ■
8 பணவெடை - 1 வராகனெடை
 

 
 ■
4 கழஞ்சு - 1 கஃசு
 

 
 ■
4 கஃசு - 1 பலம்