FTC Forum
தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: DoRa on November 26, 2017, 07:30:03 AM
-
சொன்ன ஒரு சொல்,
விடுபட்ட அம்பு,
கடந்து போன வாழ்க்கை ,
நழுவ விட்டு விட்ட சந்தர்ப்பம் ,
ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப
வராது
-
விடுதியில் நேரம் கடந்தால் "உணவும்"
சிறு வயதில் செய்யாத "குறும்பும்"
பருவ வயதில் கொள்ளாத காதல் "உணர்வும் "
பட்டியல் பெருசா இருக்குங்க அம்மணி :D :D :D
-
Ahahaaha iruku aana ila :P