Author Topic: பொய் சொல்லி ஒருவரின் வாழ்க்கையைக் கெடுத்தால் என்ன வகையான பாவம் ஏற்படும்?  (Read 2552 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஒருவரது வாழ்க்கையை பொய், புரட்டு, அவதூறு கூறிக் கெடுப்பவர்களுக்கு உண்ண உணவு கிடைக்காத நிலை ஏற்படும். இருதய நோய் வரும். அவதூறாகப் பேசுவதன் மூலம் அன்னம் கிட்டாமல் போகும் என சில பழங்கால நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.