Author Topic: இசை தென்றல் - 153  (Read 1680 times)

Offline Karthi

இசை தென்றல் - 153
« on: April 20, 2019, 10:00:31 PM »
HI RJ,
     Intha week naan choose paniruka movie "Boomerang".
     Boomerang is a 2019 Indian Tamil-language action film written, produced and directed by R. Kannan. The film features Atharvaa, Megha Akash and Indhuja Ravichandran in the lead roles, while Upen Patel plays an antagonistic role alongside Sathish, RJ Balaji, and Narayan Lucky in supporting roles. The music was composed by Radhan with cinematography by Prasanna Kumar and editing by R. K. Selva. The film released on 8 March 2019. It is partly inspired by the Telugu movie Yevadu.
<a href="https://www.youtube.com/v/F_SrWfoWU2Q" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">https://www.youtube.com/v/F_SrWfoWU2Q</a>
1.   "Mughaiyazhi"                            - Anand Aravindakshan, Radhika   
2.   "Desame"                                   - Jithin Raj   
3.   "Vaan Thodave"                          - Bobo Shashi   
4.   "Mughaiyazhi (Instrumental)"    - Bobo Shashi   
5.   "Vaa Puzhyale"                           - Shankar Mahadevan
     Intha movie la naan choose paniruka song "Mughaiyazhi" first time kekumbothe romba pidichiruchi song BGM la flute avlo superb ah irukum. Music lovers anaivarukum intha song ah dedicate panikiren.

« Last Edit: April 20, 2019, 11:07:39 PM by Karthi »

Offline Ice Mazhai

  • Sr. Member
  • *
  • Posts: 374
  • Total likes: 942
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
Re: இசை தென்றல் - 153
« Reply #1 on: April 20, 2019, 10:00:41 PM »

Hi RJ Vanakkam
Music: James Vasanthan
movie: eesan


1. Get Ready
Singers: Benny Dayal & Gerard Thompson

2. Jilla Vittu
Singers: Thanjai Selvi

3. Kannil Anbai
Singers: Padmanaban

4. Meyyana Inbam
Singers: Sukhwinder Singh, Benny Dayal &

5. Sugavasi
Singers: K.S.Chitra & Malgudi Subha

Ithil naan kedka vitumpum paadal
                                Meyyana Inbam
intha song eppo kettalum kuththu dance podanum polave thonum...
intha padalai  ftc friends kooda kuththattam podurathukkaka kettukkiran


nanri RJ
« Last Edit: April 20, 2019, 10:28:49 PM by Ice Mazhai »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218308
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: இசை தென்றல் - 153
« Reply #2 on: April 20, 2019, 10:00:55 PM »
Hi IT Teamz  :)





Naan Paadum Paadal is a 1984 India Tamil language film directed by R. Sundarrajan and produced by C. S. Rajesh Khanna, A. Francis Xaviour and R. Palanisamy. The film stars Sivakumar, Mohan, Ambika and Pandiyan in lead roles. The film had musical score by Ilayaraja.

My fav song vanthu


Song: Paadava Un Paadalai (Happy Version)
Music: Ilayaraaja
Singer: S Janaki
Lyrics: Vairamuthu


Great song by Raja Sir and rendition my Janakiamma .
Mind touching.
When I hear this song, my mind get peace.


Those who dislike this song - really they don't have music sense :P ;D


Thanks IT Teamz :)

« Last Edit: April 20, 2019, 10:33:25 PM by MysteRy »

Offline gab

Re: இசை தென்றல் - 153
« Reply #3 on: April 20, 2019, 10:01:29 PM »
Movie : Maari 2

Song : Vaanam Pozhiyama 


Dedicated to all  Yuvan shankar raja fans.
« Last Edit: April 20, 2019, 11:59:41 PM by gab »

Offline JeGaTisH

Re: இசை தென்றல் - 153
« Reply #4 on: April 20, 2019, 10:04:42 PM »
படம் :Anjadhe

இப்படத்தில் நான் கேட்க விரும்பும் பாடல் : kaththala Kannalaa

இப்பாடலை என் FTC நண்பர்களுக்காக டெடிகேட் செய்றேன்
« Last Edit: April 20, 2019, 10:14:44 PM by JeGaTisH »

Offline Guest 2k

Re: இசை தென்றல் - 153
« Reply #5 on: April 20, 2019, 10:06:30 PM »
Hi RJ,


இந்த வாரம் நான் விரும்பி கேட்கும் பாடல் பவர் பாண்டி படத்திலிருந்து வெண்பனி மலரே


திரைப்படம்: பவர் பாண்டி
பாடல்: வெண்பனி மலரே
இசையமைப்பாளர்: ஷான் ரோல்டன்
பாடியவர்: ஷான் ரோல்டன்
பாடலாசிரியர்: தனுஷ்



இந்த பாடலில் எனக்குப் பிடித்த வரிகள்,
"வந்ததும் வாழ்ந்ததும் கண் முன்னே தெரிகிறதே ...
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே பூக்கிறதே...
பாரம் பாய்ந்த நெஞ்சுகுள்ளே ஈரம் பாயுதே"


இந்த பாடலை காதலில் திளைக்கும் நெஞ்சங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்


நன்றி
« Last Edit: April 20, 2019, 10:26:22 PM by ChikU »

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline MaSha

  • Sr. Member
  • *
  • Posts: 433
  • Total likes: 1125
  • Karma: +0/-0
  • Gender: Female
  • *!_Do small things with great love_!*
Re: இசை தென்றல் - 153
« Reply #6 on: April 20, 2019, 10:20:10 PM »


Hi RJ :)
ரொம்ப நாளைக்கு அப்புறம் நானும் ஒரு பாடலை கேக்க விரும்புறேன்:

திரைப்படம்: சரவணன் இருக்க பயமேன்



சரவணன் இருக்க பயமேன் என்பது 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதனை எழுதி இயக்கியவர் எழில் ஆவார். உதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் முக்கியக் கதாப்ப்பத்திரங்களில் நடித்துள்ளனர்.

மனம் கொத்திப் பறவை (திரைப்படம்), தேசிங்கு ராஜா (திரைப்படம்), வெள்ளக்கார துரை ஆகிய திரைப்படங்களுக்கு அடுத்ததாக இயக்குநர் எழில், இசையமைப்பாளர் டி. இமான் நான்காவது முறையாக இணைந்தனர். உதயநிதி ஸ்டாலின் மற்றும் இமான் ஆகியோர் இணையும் முதல் திரைப்படமாகும். இதில் மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளது. அனைத்துப் பாடல்களையும் யுகபாரதி எழுதியுள்ளார். கே. ஜி. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இயக்குனர்: எழில்
இசையமைத்தவர்: டி. இமான்

1. "எம்புட்டு இருக்குது ஆசை"     
2. "செம்ம ஜோரு"        
3. "மர்ஹபா"        
4. "லங்கு லங்கு"     
5. "லாலா கடை சாந்தி"     
6. "கரு பாடல்" 

இப்படத்தில் நான் கேட்க விரும்பும் பாடல்: "எம்புட்டு இருக்குது ஆசை" - பாடகர்கள்: சான் ரோல்டன், கல்யானி நாயர்

இப்பாடலை 16 ஏப்ரல் 2018 எனக்கு பிடிச்ச ஒருவர் எனக்காக முதல் முறை பாடிய பாடல்!
இப்பாடலை நான் அந்த ஒருவருக்கும் FTC நண்பர்களுக்காகவும் dedicate பண்ணறேன்!
RJக்கு மிக்க நன்றி
« Last Edit: April 20, 2019, 10:45:46 PM by MaSha »

Offline MaYa

  • Full Member
  • *
  • Posts: 124
  • Total likes: 363
  • Karma: +0/-0
  • Gender: Female
  • KNOW YOURSELF, IN ORDER TO KNOW LIFE..
Re: இசை தென்றல் - 153
« Reply #7 on: April 20, 2019, 10:32:50 PM »
YESSSSSS

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
Re: இசை தென்றல் - 153
« Reply #8 on: April 20, 2019, 10:38:42 PM »
Nanum iruken samyoooo

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline Anand

Re: இசை தென்றல் - 153
« Reply #9 on: April 20, 2019, 11:30:23 PM »
Hi rj,
Kannama kannama from  kala
« Last Edit: April 20, 2019, 11:33:15 PM by Anand »