Author Topic: இசை தென்றல் - 147  (Read 1796 times)

Offline MaYa

  • Full Member
  • *
  • Posts: 124
  • Total likes: 363
  • Karma: +0/-0
  • Gender: Female
  • KNOW YOURSELF, IN ORDER TO KNOW LIFE..
Re: இசை தென்றல் - 147
« Reply #15 on: December 14, 2018, 11:53:27 PM »
வணக்கம் RJ,

இசைத்தென்றல் நிகழ்ச்சியில் இடம்பெற்றது மகிழ்ச்சி. இந்த வாரம் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் நான் கேட்க விரும்பும் பாடல், “என்றென்றும் காதல்” படத்திலிருந்து “நாடோடி நண்பா”

இசையமைப்பாளர்: மனோஜ் க்யான்
பாடியவர்கள்: உன்னிக்கிருஷ்ணன், சித்ரா

படத்தின் மற்ற ஒலித்தடங்கள்,
1. உலகெல்லாம் - ஹரிஹரன்
2. கண்களா மின்னலா - எஸ்.பி.பி, சித்ரா
3. ஜலக்கு - சுஜாதா, சுரேந்தர்
4. ஓ தென்றலே - அனுராதா,
5. டேக் இட் ஈசி - அனுராதா, எஸ்பிபி

like to dedicate to all my friends in FTC