Author Topic: வாழ்க்கை -  (Read 619 times)

Offline இளஞ்செழியன்

வாழ்க்கை -
« on: March 18, 2019, 11:15:16 PM »
மொட்டை மாடியில்
மகிழ்ச்சியை வைத்து விட்டு,
அடுக்கடுக்கான தளங்களில் சோதனைகளையும்
வைத்து விட்டு,

நடக்க வேண்டியப் படியையும்,
பிடிக்க வேண்டிய கைப் பிடியையும்
இடித்துவிட்டு செல்வதே
இந்த வாழ்க்கையின்
பிரதானப் பொழுதுபோக்கு போல...

பிழைகளோடு ஆனவன்...

Offline Guest 2k

Re: வாழ்க்கை -
« Reply #1 on: March 19, 2019, 07:33:20 PM »
Wonderful நண்பா

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்