FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on June 10, 2018, 06:09:53 PM
-
இனிய தோழன் GAB பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
வாழ்த்து சொல்ல வந்தேன் ஆனால்
வார்த்தைகள் வரவில்லை எனோ
புரண்டு புரண்டு படுத்தாலும்
தூக்கமே வராததுபோல்
சுற்றிவரும் உலகத்தில் உன்னை வாழ்த்த
எனோ சொற்களே கிடைக்கவில்லை
கத்து கத்தாக எழுதிய கவிதைகளை
புரட்டி புரட்டி எடுத்து
முத்து முத்தான வார்த்தைகளால்
முழுதாகக் கோர்த்தெடுத்து
பாடுகிறேன் இப்பாமாலை
என்றென்றும் மார்க்கண்டேயர்
மாறாத வயது உனக்கு 22 …
இளவலே நீர் வாழ்க பல்லாண்டு
தட்டு தடுமாறி தரணியெங்கும்
தனித்து நிற்கும் இதயங்களை
தத்தெடுத்து இணைத்துவைக்க
ftc இணையம் எனும் பாலத்தை
கட்டிய கட்டிட பொறியியலார்
நீர் வாழ்க பல்லாண்டு
தேங்கிக்கிடந்த பலர் அறிவு சுரங்கத்தை
உலகம் போற்ற வெளிக்கொணர்ந்த
உத்தமரே நீர் வாழ்க பல்லாண்டு
பெண்களை சமமாக மதித்து
பேரன்புடன் வழி நடத்தும் பெருந்தகையே
நீர் வாழ்க பல்லாண்டு
துன்பத்தில் இருப்பவனை
தூக்கிவிட்டு வழிகாட்டும்
கலங்கரை விளக்கே நீர் வாழ்க பல்லாண்டு
வற்றாத அறிவு கொண்டாய்
வழிநடத்தும் ஆற்றல் கொண்டாய்
பார் புகழ் பல திறமை கொண்டாய்
எதையும் எதிர்கொள்ளும் துணிவு கொண்டாய்
இத்தனையும் இருந்தாலும்
சற்றேனும் உன் தலை கனக்கவில்லை
கற்றவன் முதல் கல்லாதவன் வரை
சற்றும் அவன் முகம் கோணாமல்
மகிழ்ந்து உரையாடுகிறாய்
சம உரிமை வழங்குகிறாய்
மாற்றான் பிள்ளையென்று வேற்றுமுகம்
காட்ட தெரியவில்லை
நம் சொந்தம் நம் உறவு
நம் நண்பர் நம் குழந்தை
உன் உயர்ந்த பண்புக்கு நிகரேது
நூறாண்டு நீ வாழவேண்டும்
நோய் நொடி இன்றி வாழவேண்டும்
என்றும் இன்பமாய் வாழவேண்டும்
என்றும் நண்பனாய் அன்பனாய்
இனிதே வாழ என் நல்லாசிகள்
-
alakana kavithai sweetie
-
Nice kavaithai jO sIS
-
Thanks Niya and Dora
-
;D ;D ;D ;D kavithai juppppperu Jo maaa.....
-
super super kavithai
-
ரொம்ப அழகான கவிதை ஜோ...
-
Thank you Icemazhai Jega and Samyuktha
-
கவிதாயிணினியின் கவிதை அருமை
கவிதைக்கு பொய்
அழகு
ஆனால்
மெய்யான இந்த கவிதைவரிகளோ
பேரழகு
வாழ்த்துக்கள் மா
-
NICE