ஒரு துளி மை!
ஒரு துளி சொல் !
ஒரு துளி கருத்து!
ஒரு துளி எழுத்து !
ஒரு துளி பார்வை !
ஒரு துளி நெருப்பு!
ஒரு சிறு விதை ! !
ஒரு சிறு தளிர் !
ஒரு சிறு அரும்பு !
ஒரு சிறு மொட்டு !
ஒரு சிறு மலர் !
ஒரு சிறு சருகு!
ஒரு பெரு மனசு !
ஒரு பெரு சலனம் !
ஒரு பெரு நிசப்தம் !!
ஒரு பெரு மழை !
ஒரு பெரு துடிப்பு !
ஒரு பெரு வெடிப்பு !
ஒரு மறு ஜனனம்
ஒரு மறு தெரிவு !
ஒரு மறு புரிதல் !
ஒரு மறு காயம் !
ஒரு மறு தெளிவு !
ஒரு மறு மரணம் !
ஒரு நன்றி அன்புக்கு !
ஒரு நன்றி நட்புக்கு !
ஒரு நன்றி உறவுக்கு!
ஒரு நன்றி வலிகளுக்கு !
ஒரு நன்றி பிரிவுக்கு !
ஒரு நன்றி தமிழுக்கு !