வணக்கம் தோழியே
விண்ணிலிருந்து மண்ணிற்கு
வந்த தேவதையே
நட்பெனும் வட்டத்தில்
எதையும் எதிர்பார்க்காமல்
இணைத்து கொண்டவள்
பிறர் நலம் மட்டும் விரும்பும் நீ
என்றும் பிறரின் திறமையை
ஊக்குவிக்கவும்
தயங்குவதில்லை
தேவதையே
இன்று உனக்கு பிறந்த நாள்
என்றும் மகிழ்வுடன்
ஆனந்தமான வாழ்க்கையை
உங்கள் மனம் விரும்பும்படி வாழ
இறைவனை பிரார்த்திக்கிறேன்
WISH YOU MANY MORE HAPPY RETURNS OF THE DAY
GOD BLESS YOU