Author Topic: பாடல் வரிகள்  (Read 22448 times)

Offline JeGaTisH

பாடல் வரிகள்
« on: February 28, 2018, 06:12:34 PM »

படம் : சூரியகாந்தி
இசை : MS விஸ்வநாதன்
பாடியவர்  : TM சௌந்தர்ராஜன்
பாடல் வரிகள் : கண்ணதாசன்



பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்
எந்த வண்டி ஓடும்
உனை போலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

                     FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
               பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                               தெரியபடுத்துங்கள்.

« Last Edit: October 16, 2018, 08:34:02 PM by JeGaTisH »

Offline JeGaTisH



படம் : ஊமை விழிகள்
இசை : மனோஜ் , கயான்
பாடியவர் : P. B. ஸ்ரீனிவாஸ் , ஆபாவாணன் 
பாடல் வரிகள் :ஆபாவாணன் 



தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து உயிராய்  வளர்த்த
கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
விடியலுக்கு இல்லை தூரம்
விடிந்தும்  மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து உயிராய்  வளர்த்த
கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?

விடியலுக்கு இல்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

யுத்தங்கள் தோன்றட்டும்
இரத்தங்கள் சிந்தட்டும்   பாதை மாறலாமா
இரத்தத்தின் இரத்தத்தில்
அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து உயிராய்  வளர்த்த
கனவை மறக்கலாமா?
யுத்தங்கள் தோன்றட்டும்
இரத்தங்கள் சிந்தட்டும்   பாதை மாறலாமா
இரத்தத்தின் இரத்தத்தில்
அச்சங்கள் வேகட்டும் கொள்கை மாறலாமா

                FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
        பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                           தெரியபடுத்துங்கள்.
« Last Edit: March 02, 2018, 07:47:57 PM by JeGaTisH »

Offline JeGaTisH




திரைப்படம் – ஆண்டவன் கட்டளை
கவிஞர் – கண்ணதாசன்
இசை – திரு.M.S.விஸ்வநாதன், திரு.ராமமூர்த்தி
பாடியவர் – திரு.T.M.சௌந்தரராஜன்

 
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் அமைத்த நியதி
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் அமைத்த நியதி
சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தின் இன்பம் பட்டாகும்
சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தின்  இன்பம்  பட்டாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்
உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
 
ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில்  தெய்வம்
இதில் மிருகம் என்பது கள்ள மனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.......
                         

                        FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                   பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                    தெரியபடுத்துங்கள்.
« Last Edit: March 02, 2018, 07:48:48 PM by JeGaTisH »

Offline JeGaTisH




திரைப்படம் –அவதாரம்
கவிஞர் –வாலி
இசை –இளையராஜா
பாடியவர் – இளையராஜா , s.ஜானகி



தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

ஓடை நீரோடை
இந்த உலகம் அது போலை
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போலை

நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் மனம் போலே
அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலினமே
அந்த இசையால் கூவுதம்மா
கிளியே கிளியினமே
அதைக் கதையாப் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான்

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை


                                       FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                             பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                                தெரியபடுத்துங்கள்.
« Last Edit: March 02, 2018, 07:49:27 PM by JeGaTisH »

Offline JeGaTisH





திரைப்படம் – தேவர் மகன்
கவிஞர் –வாலி
இசை –இளையராஜா
பாடியவர் – கமல்ஹாசன் , மின்மினி , S. ஜானகி



இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி
கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே
மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போட மானே வா ..
(இஞ்சி இடுப்பழகி ..)

தன்னந் தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்க
உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே
புன்னை வனத்தினிலே பேடைக் குயில் கூவையிலே
உன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன்
உன் கழுத்தில் மாலையிட உன்னிரண்டு தோளைத் தொட
என்ன தவம் செஞ்சேனோ என் மாமா
வண்ணக்கிளி கையைத் தொட சின்னக் சின்னக் கோலமிட
உள்ளம் மட்டும் உன் வழியே நானே (2)

இஞ்சி இடுப்பழக மஞ்ச சிவப்பழக
கள்ளச் சிரிப்பழக
மறக்க மனம் கூடுதில்லையே
இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி
கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே
அடிக்கிற கத்தைக் கேளு ,
அசையுற நாத்தைக் கேளு
நடக்கிற ஆத்தைக் கேளு , நீ தானா …

இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி
கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே ஆ ஆ......


                                      FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                              பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                                     தெரியபடுத்துங்கள்.
« Last Edit: March 02, 2018, 07:49:52 PM by JeGaTisH »

Offline JeGaTisH



திரைப்படம் –டூயட்
கவிஞர் –வைரமுத்து
இசை –A.R.ரஹ்மான்
பாடியவர் –K.J. யேசுதாஸ் 


வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே
மானம் உள்ள ஊமைப்போல
தானம் கேட்க கூசி நின்றேனே
நிறங்கண்டு முகம் கண்டால்
நேசம் கொண்டேன்
அவள் நிழல் கண்டு நிழல் கண்டேன்
நான் பாசம் கொண்டேன்

வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே

அட கை நீட்டும் தம்பியே
எனை கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்
இந்தப் பாறையே (இசை)

அட கை நீட்டும் தம்பியே
எனை கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்
இந்தப் பாறையே

நிறங்கண்டு முகங்கண்டால்
நேசம் கொண்டேன்
அவள் நிழல் கண்டு நிழல் கண்டேன்
நான் பாசம் கொண்டேன்

வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே

கால் அழகு மேல் அழகு
கண் கொண்டு கண்டேன்
அவள் நூல் அவிழும் இடையழகை
நோகாமல் தின்றேன்
கத்தி மூக்கில் காதல் நெஞ்சை
காயம் செய்து மாயம் செய்தாளே

அட கை நீட்டும் தம்பியே
எனை கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்
இந்தப் பாறையே
அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு
சீப்பாக இருப்பேன்
இல்லை செந்தாமரை பாதத்தில்
செருப்பாக பிறப்பேன்
அண்டமெல்லாம் விண்டு போகும்
கொண்ட காதல் கொள்கை மாறாது

அட கை நீட்டும் தம்பியே
எனை கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்
இந்தப் பாறையே
 


                                                   FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                           பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                                              தெரியபடுத்துங்கள்.
« Last Edit: March 02, 2018, 07:50:20 PM by JeGaTisH »

Offline JeGaTisH




படம் : சொல்ல துடிக்குது மனசு
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ்




பூவே செம்பூவே,
உன் வாசம் வரும்,
வாசல் என் வாசல் ஒரு பூங்காவனம்,
வாய் பேசிடும் புல்லாங்குழல்,
நீதானொரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்,
பூவே செம்பூவே

நிழல் போல நானும்…
நிழல் போல நானும்,
நடை போட நீயும்,
தொடர்கின்ற சொந்தம், நெடுங்கால பந்தம்,
கடல் வானம் கூட, நிறம் மாற கூடும்,
மனம் கொண்ட பாசம், தடம் மாறிடாது,
நான் வாழும் வாழ்வே, உனக்காகதானே,
நாள் தோறும் நெஞ்சில், நான் ஏந்தும் தேனே,
என்னாளும் சங்கீதம், சந்தோஷமே,

வாய் பேசிடும் புல்லாங்குழல்,
நீதானொரு பூவின் மடல்,

பூவே செம்பூவே,
உன் வாசம் வரும்,
வாசல் என் வாசல் ஒரு பூங்காவனம்,
வாய் பேசிடும் புல்லாங்குழல்,
நீதானொரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்,
பூவே செம்பூவே

உன்னை போல நானும் ஒரு பிள்ளைதானே,
பலர் வந்து கொஞ்சும் கிளி பிள்ளை நானே,
உன்னைபோல நானும் மலர்சூடும் பெண்மை,
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை,
நான் செய்த பாவம் என்னோடு போகும்,
நீ வாழ்ந்து, நான் தான் பார்த்தலே போதும்,
இன்னாளும் என்னாளும் ஊல்லாசமே,

வாய் பேசிடும் புல்லாங்குழல்,
நீதானொரு பூவின் மடல்,

பூவே செம்பூவே,
உன் வாசம் வரும்,
வாசல் என் வாசல் ஒரு பூங்காவனம்,
வாய் பேசிடும் புல்லாங்குழல்,
நீதானொரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்,
பூவே செம்பூவே

பூவே செம்பூவே



                         FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                   பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                                 தெரியபடுத்துங்கள்.
« Last Edit: March 02, 2018, 07:53:56 PM by JeGaTisH »

Offline JeGaTisH




படம் :சத்யா
இசை :இளையராஜா
பாடலாசிரியர்:வாலி
பாடியவர்கள் : s.p.பாலசுப்ரமணியம்,லதா மங்கேஷ்கர்



வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலு சிலு சிலு எனசிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்

(வலையோசை ...)


ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னை காணும் சபலம் வர கூடும்
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகுமேன்
கன்னி உன் கண் பட்ட காயம்கை வைக்க தானாக ஆறும்
முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
என் மேனி என் மேனி உன் தொழில் ஆடும் நாள்

(வலியோசை ...)

லா லா லா லா லாஆஆ

உன்னை காணாதுருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்
நீங்காத ரீங்காரம் நான் தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே
ராகங்கள் தாளங்களோடு
ராஜ உன் பேர் சொல்லும் பாரு
சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில் தான்

(வளையோசை ...)
                           FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                   பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                                 தெரியபடுத்துங்கள்.
« Last Edit: March 02, 2018, 07:53:31 PM by JeGaTisH »

Offline JeGaTisH



படம் :கண்ணன் வருவான்
இசை :சிற்பி,தேவா
பாடலாசிரியர்:பா.விஜய் பழனி  பாரதி
பாடியவர்கள் :ஹரிஹரன், சுஜாதா




காற்றுக்கு பூக்கள் சொந்தம்
பூவுக்கு வாசம் சொந்தம்
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா?
என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா?

தாலாட்டு கேட்கவும் இல்ல
தாய் பாசம் பார்க்கவும் இல்ல
எனக்கொரு சொந்தம் சொல்ல வருவாளா?
நெஞ்சுக்குள்ள மல்லிகைப்பூ தருவாளா?
(காற்றுக்கு..)

பத்து விரலும் எனக்கு மாத்திரம்
புல்லாங்குழலாய் மாறவேணுமே
எந்த சாமி எனக்கு அந்த வரம் கொடுக்கும்?
நல்ல வரம் கொடுக்கும்
மீனாய் மாறி நீரில் நீந்தனும்
குயிலாய் மாறி விண்ணில் பறக்கனும்
காற்றா மரமா பூவா நானும் வாழ்ந்திடனும்
ஒருத்தி துணை வேணும்
சாமி சிலைகள் நூறு ஆயிரம்
செஞ்சு செஞ்சு நானும் வைக்கிறேன்
சாமி ஒன்னு கண்ண முழுச்சு பார்த்திடுமா?
அவளா காட்டிடுமா?
(காற்றுக்கு..)

மயிலே மயிலே தோகை தருவாயா?
தோகை அதிலே சேலை நெய்யனும்
யாருக்குன்னு மயிலே நீதான் கேட்காதே
எனக்கு தெரியாதே
நிலவே நிலவே விண்மீன் தருவாயா?
விண்மீன் அதிலே வீடு கட்டணும்
யாருக்குன்னு நிலவே நீதான் கேட்காதே
எனக்கு தெரியாதே
மரமே மரமே கிளைகள் தருவாயா?
கிளையில் கிளிக்கு ஊஞ்சல் கட்டணும்
யாரு அந்த கிளிதான் என்று கேட்காதே
நிசமா தெரியாதே..

பெ: காற்றுக்கு பூக்கள் சொந்தம்
பூவுக்கு வாசம் சொந்தம்
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளே
உன் வாழ்கைக்கொஉ அர்த்தம் சொல்லி தருவாளே..


                                           FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                   பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                                 தெரியபடுத்துங்கள்.
« Last Edit: March 02, 2018, 07:53:05 PM by JeGaTisH »

Offline JeGaTisH




படம் :சங்கமம்
இசை :A.R.ரகுமான்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடியவர்கள் : P.உன்னிகிருஷ்ணன் , S. ஜானகி




மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்...

மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா

மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா (2)
வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா

(மார்கழி)

இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் என்னுயிரும் கரைவதென்ன
இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை
நீ மட்டும் என்னுடல் காண்பாயா
கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது
சரியா பிழையா விடை நீ சொல்லய்யா

(மார்கழி)

சூடித் தந்த சுடர்க்கொடியே சோகத்தை நிறுத்திவிடு
நாளை வரும் மாலையென்று நம்பிக்கை வளர்த்துவிடு
நம்பிக்கை வளர்த்துவிடு
நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் மகளே வா வா
ஆஆஆ காதல் ஜோதி கலையும் ஜோதி...ஆஆஆ...
ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும் (2)
வா...


மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவாவாவாவாவாவா.....



                         FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                   பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                                 தெரியபடுத்துங்கள்.
« Last Edit: March 02, 2018, 07:54:33 PM by JeGaTisH »

Offline JeGaTisH





படம் :வைதேகி காத்திருந்தால்
இசை :இளையராஜா
பாடலாசிரியர்:வாலி
பாடியவர்கள் : P.ஜெயச்சந்திரன்



ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது

ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே உன்னத் தேடுது

( ராசாத்தி உன்ன...)

கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
தத்தித் தவழும் தங்கச் சிமிழே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே

( ராசாத்தி உன்ன...)

மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீதான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்

ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது ....



                           FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                   பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                                 தெரியபடுத்துங்கள்.
« Last Edit: March 02, 2018, 07:54:52 PM by JeGaTisH »

Offline JeGaTisH



படம் :பொற்காலம்
இசை :தேவா
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடியவர்கள் :கிருஷ்ணராஜ்



தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா பதில் சொல்லம்மா
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே

மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு
பட்டுக் கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு
காது செஞ்ச மண்ணு அது மேலூரு
அவ உதடு செஞ்ச மண்ணு மட்டும் தேனூரு
கருப்புக் கூந்தல் செஞ்சது கரிசப்பட்டி மண்ணுங்க
தங்கக் கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க
வாயழகு செஞ்சதெல்லம் வைகையாத்து மண்ணுங்க
பல்லழகு செஞ்சது முல்லையூரு மண்ணுங்க
நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க
நிலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை

தங்கவயல் மண்ணெடுத்தேன் தோளுக்கு
நான் தாமரப்பாடி மண்ணெடுத்தேன் தனத்துக்கு
வாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு
அட கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு
காஞ்சிபுரம் வீதியில மண்ணெடுத்தேன் கைகளுக்கு
ஸ்ரீரங்கம் மண்ணெடுத்தேன் சின்னப்பொண்ணு வெரலுக்கு
பட்டுக்கோட்டை ஓடையில மண்ணெடுத்தேன் காலுக்கு
பாஞ்சாலங்குறிச்சியில மண்ணெடுத்தேன் நகத்துக்கு
ஊரெல்லாம் மண்ணெடுத்து உருவம் தந்தேன் உடம்புக்கு
என் உசுர நான் கொடுத்து உசுரு தந்தேன் கண்ணுக்கு
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே
போடு …
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா பதில் சொல்லம்மா
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே
போடு …


                           FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                   பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                                 தெரியபடுத்துங்கள்.
« Last Edit: March 02, 2018, 07:55:22 PM by JeGaTisH »

Offline JeGaTisH




படம் :பெண்ணின் மனதை தொட்டு
இசை : S.A. ராஜ்குமார்
பாடலாசிரியர்:வாலி
பாடியவர்கள் : P.உன்னிகிருஷ்ணன்





கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா -நான்
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா

அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்..
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி..
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி…!

நெடுங்காலமாய் புழங்காமலே
எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே..

உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே
உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே..

தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக..
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி…
நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி…!

கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா -நான்
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா

மழை மேகமாய் உருமாறவா..
உன் வாசல் வந்து உயிர் தூவவா

மனம் வீசிடும் மலராகவா..
உன் கூந்தல் மீது தினம் பூக்கவா..

கண்ணாக கருத்தாக
உனை காப்பேன் உயிராக..
உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
அட உன்னுள் உறைந்தேனே..
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே..!

கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா -நான்
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா

அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்..
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி..
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி…!



                        FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                   பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                                 தெரியபடுத்துங்கள்.
« Last Edit: March 02, 2018, 07:55:55 PM by JeGaTisH »

Offline JeGaTisH




படம் :தொட்டால் பூ மலரும்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்:வாலி
பாடியவர்கள் :ஹரிசரண்,யுவன் ஷங்கர் ராஜா



முகத்தை  எப்போதும்  மூடி  வைக்காதே
எனது  நெஞ்சத்தில்  முல்லை  தய்க்கத்தே

என் கண்மணி  காதோடு  சொல்ல  உன்  முகவரி  ஓ  ஓ
எந்நாளும்  என்  பாட்டுக்கு  நீ  முதல்  வரி  ஹே  ஹே  ஹே

முகத்தை  எப்போதும்  மூடி  வைக்காதே
எனது  நெஞ்சத்தில்  முல்லை  தய்க்கத்தே

அரபு  நாடே  அசந்து  நிற்கும்  அழகிய  நீ
உருது  கவிஞன்  உமர்  கய்யாமின்  கவிதையை  ஹே  ஹே  ஹே

ஏ உன்னுடைய  நெற்றி உன்னை பற்றி  கூறுதே ஏ ஏ 
உள்ளிருக்கும் போட்டு உந்தன் போட்டு  சொல்லுதே
என்னுடைய  பார்வை கழுகு  பார்வை  தெரிஞ்சிக்கோ
எனக்கிருக்கும் சக்தி பாரா சக்தி புரிஞ்சிக்கோ
கால்  கொலுசு  தான் காலா கலக்குது
காயின் வளையல் காத்து குளிர கணம் பாட  ஹே  ஹே

முகத்தை  எப்போதும்  மூடி  வைக்காதே
எனது  நெஞ்சத்தில்  முல்லை  தய்க்கத்தே

போட்டிருக்கும்  கோஷா வேஷம்  பேஷா பொருந்துதே ஏ ஏ
பின்னழகு  மொத்தம்  காண  சித்தம்  விரும்புதே
வெண்ணிலாவின் தேகம் மூடும் மேகம்  விலகுமா  ?
வண்ண  உடல்  யாவும்  காணும் யோகம் வாய்க்கும்  ?
கொஞ்சம் கொழுப்பு கொஞ்சம்  திமிரு
என்னைக்கும்  இருக்கு  உனக்கு  மேலே அன்பு தோழி  ஹே  ஹே

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது  நெஞ்சத்தில் முல்லை தய்க்கத்தே

அரபு நாடே அசந்து  நிற்கும் அழகிய  நீ
உருது  கவிஞன்  உமர்  கய்யாமின்  கவிதையை  ஹே  ஹே  ஹே
 
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது  நெஞ்சத்தில்  முல்லை  தய்க்கத்தே

என் கண்மணி காதோடு  சொல்ல உன்  முகவரி  ஓ  ஓ
எந்நாளும் என் பாட்டுக்கு நீ  முதல் வரி  ஹே  ஹே  ஹே

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முல்லை தய்க்கத்தே .......


                        FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                   பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                                 தெரியபடுத்துங்கள்.
« Last Edit: March 02, 2018, 07:57:06 PM by JeGaTisH »

Offline JeGaTisH



படம் :செல்வம்
இசை : தேவா
பாடலாசிரியர்:அகத்தியன்
பாடியவர்கள் :முகேஷ்



என்னை சாத்தியமா அவ காதலிச்சா
ஆனா ஒத்துக்க மாட்டா
நீ  இப்போ கூட கேட்டு பாரு
இல்லைனு சொல்ல்வாடை

அன்பு ராணி பெரு பெரு
அப்பன் பேரு கதிர்வேலு
அஞ்சான்  கிளாஸ்சு  படிக்கும் பொது
லாவு  லெட்டர் கொடுத்தான் மாமு

ஒ  பாக்  பாக்   பாக்  பாக்  பாக்
பக்குனு  இருந்துச்சு
நெஞ்சு  திக்கினுருந்துச்சு
அவ  அப்பன்  நினைப்புல
தினமும் தூக்கம் பறந்துச்சு
திக்கு தெரியாம
நானும் சுத்தி  திரிஞ்சநே
மாமு புத்தி  தெளியலே
அவளை இன்னும் புரியல

என்னை சாத்தியமா அவ காதலிச்சா
ஆனா ஒத்துக்க மாட்டா
நீ  இப்போ கூட கேட்டு பாரு
இல்லைனு சொல்வாட


அவ உட்காந்த பெஞ்சுல  நானும்
தினம் உட்காந்து பார்ப்பான் டா மாமு
அவள்  லஞ்ச்  கொண்டுவரும் டிபன் பாக்சா
நானு  தொறந்து  பார்ப்பான் டா மாமு
அவ  தொலைச்ச  கெர்ச்சிப்ப தேடி
நான்  தொவைச்சினே  லக்ஸ்சுல மாமு
அவ  கையா தொட்டு அந்த வாசத்தா நானும்
மோந்து பாப்பான் டா மாமு
அவ  அப்பனை பார்த்தாக  வணக்கம் தப்பாமா போட்டேனே
அவ  தங்கச்சி பாப்பாக்கு முட்டையி  வங்கியே  தந்தேனே
நான் முட்டாயி தந்தேனே
மாமு முட்டாளா அநேனேன்

என்னை சாத்தியமா அவ காதலிச்சா
ஆனா ஒத்துக்க மாட்டா
நீ  இப்போ கூட கேட்டு பாரு
இல்லைனு சொல்ல்வாடை


தெனம் ஸ்கூலு  முடிஞ்சதும் மாமு
அவ கூட நடப்பான் டா  மாமு
அவ  ஊருக்கு  போனாக பஸ் ஸ்டாண்டு வாசலில்
காத்து  கிடப்பான்  டா  மாமு
அவ  வீடு  தெருவில  நானும்
தினம் 100 முறை  போவான்  மாமு
அவ பாவாடை தேக்கர டைலர் கடையில
வேலைக்கு சேர்ந்தெண்டா மாமு
அவளை நினைச்சுதான்
அவ  தம்பிய  தொட்டேனே
அவ  தம்பிய  தொட்டேனே
கரண்ட்  கம்பிய  தொட்டேனே
நான் கம்பிய  தொட்டேனே
அவளை நம்பியை கேட்டேனே

என்னை சாத்தியமா அவ காதலிச்சா
ஆனா ஒத்துக்க மாட்டா
நீ  இப்போ கூட கேட்டு பாரு
இல்லைனு சொல்ல்வாடை

அன்பு ராணி பெரு பெரு
அப்பன் பேரு கதிர்வேலு
அஞ்சான்  கிளாஸ்சு  படிக்கும் பொது
லாவு  லெட்டர் கொடுத்தான் மாமு

ஒ  பாக்  பாக்   பாக்  பாக்  பாக்
பக்குனு  இருந்துச்சு
நெஞ்சு  திக்கினுருந்துச்சு
அவ அப்பன்  நினைப்புல
தினமும்  தூக்கம்  பறந்துச்சு
திக்கு  தெரியாம
நானும்  சுத்தி  திரிஞ்சநே
மாமு  புத்தி  தெளியலே
அவளை  இன்னும் புரியல

என்னை சாத்தியமா அவ காதலிச்சா
ஆனா ஒத்துக்க மாட்டா
நீ  இப்போ கூட கேட்டு பாரு
இல்லைனு சொல்ல்வாடை........

                          FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                   பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                                 தெரியபடுத்துங்கள்.
« Last Edit: March 02, 2018, 07:56:40 PM by JeGaTisH »