Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
ஊரெல்லாமல் ஒரே விளக்கு. அதற்கு ஒரு நாள் ஒய்வு அது என்ன? ;)
2
செருப்பு

புதிய விடுகதை எனக்கு தெரியல
என்னை மன்னித்து யாராவது தொடருங்கள்
3
 Reena
 super super..

naan enna poddalum neenka maddum than answer panreenka
danku danku
4
தீக்குச்சி. .......  ஊரெல்லாம் சுத்துவான், ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான் அவன் யார்? ;)
5
;D ;D ;D ;D  தபால் தலை

சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?
6
கருவிலே சுமந்து தாயானார்- இருவரையும்
நெஞ்சிலே சுமந்து தந்தையானார்
கையில் ஏந்திய நொடிதனிலே
ஆயிரம் நினைவுகள் என்னை
ஆளாக்கி பார்ப்பதே இவர்கள் கனவுகள்

என் சிரிப்பிலே சிரிப்பவர்கள்
என் அழுகையிலே பதறுபவர்கள்
என் மழலையிலே மகிழ்பவர்கள்
ஈடு இணையில்லா அன்பின் அர்த்தங்கள்

கண்ணிமையாய் காப்பவர்கள்
கை கொடுத்து தூக்குபவர்கள்
வாழ்கை எனும் காலத்தின் பாடத்தில்
வழிநடத்தும் வழிகாட்டிகள்

வளர்ச்சி எனும் படி மிதித்து
ஏறி நானும் சென்றாலும்
அன்று எனை ஏந்திய உங்கள்
கைகள் என்றும் என்னை ஏந்திடுமே....

                                  **விபு**
Pages: [1] 2 3 ... 10