Author Topic: ஜோக்கரின் குறுந்தகவல்  (Read 88 times)

Offline joker

ஜோக்கரின் குறுந்தகவல்
« on: February 03, 2018, 04:53:50 PM »
கஷடங்களை தாங்கும்  இதயம்..
காயங்களை தாங்காது,
வலிகளை தாங்கும் இதயம்..
கடுமையான வார்த்தைகளை தாங்காது
ஏமாற்றத்தை தாங்கும் இதயம்..
துரோகத்தை தாங்காது

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Tags: