சுருதி
நான் சொன்னதை நீங்கள் தவறாக அர்த்தப்படுத்தி இருக்கிறீர்கள்
அடுதவங்கள் கூட ஒப்பிட்டு பார்ப்பதை possesive என்று சொல்லாம்
இதை தான் நானும் தவறு என்று சொல்லுகிறேன். நண்பர்கள் sms க்கு பதில் அனுப்புவது, அவர்களுடன் பேசுவது இது எல்லாம் இல்ல விட்டால் அதை நட்பு என்று எப்படி சொல்வது. இதற்கும் உங்கள் தலைப்புக்கும் சம்மந்தம் இல்லை. உங்கள் தலைப்பில்
possesive என்று ஒரு வார்த்தையை சேர்த்து இருக்கிறீர்கள்.
நண்பர்களை care பண்ண வேண்டும். அவர்களை நினைத்து பார்க்க வேண்டும். அதற்காக அந்த நண்பனின் அன்பு,அவன் நினைப்பெல்லாம் தனக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு.
உங்களுக்குஒரு உதாரணம் சொல்கிறேன்.
NTCயில் நானும் வெண்ணிலாவும் நல்ல நண்பர்கள். அவர்களுக்கு இன்னொரு நண்பனும் இருத்தான். பெயரை குறிப்பிட விரும்பவில்லை.அந்த NTCயில் நடந்த புரோகிராம் ஒன்றில் உங்கள் நெருங்கிய நண்பன் யார் என்று கேட்டதுக்கு வெண்ணிலா என்து பெயரை குறிப்பிட்டார்கள். அதன் பிறகு வெண்ணிலா அவர்கள் நண்பனுடன் பேசும் போதெல்லாம் உனக்கு நல்ல நண்பன் அவன் தானே என் மேல் உனக்கு நட்பில்லை என குறை கூற ஆரம்பித்தான். நாளடைவில் அவர்கள் நட்பு இல்லாமல் போய்விட்டது.
இது தான் possesivஎ என்பது. இது தப்பா இல்லையா, இப்போது சொல்லுங்கள்.