Friends Tamil Chat FM > இசை தென்றல்

இசை தென்றல் - 118

(1/3) > >>

joker:
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் RJ வணக்கம்
அழகா தொகுத்து வழங்குறீங்க

இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் 

              [highlight-text]உயிரோடு உயிராக [/highlight-text]


இதில் இடம் பெற்ற பாடல்கள்:-


1) இ லவ் யு கே கே
    பாடகர்கள்: கே கே ,   நந்தினி

2) நதி எங்கே
    பாடகர்கள்: கான்ஷியாமாக , வஸ்வானி குழு

3) நத்திங்
    பாடகர்கள்: ஹரிணி

4) பூவுக்கெல்லாம் சிறகு
   பாடகர்கள்: கே கே

5) வண்ணக்கிளி சொல்கொண்ட
   பாடகர்கள்: கோரஸ்

இதில் நான் கேட்க விரும்பும் பாடல்

6 ) [highlight-text]அன்பே அன்பே[/highlight-text]
   பாடகர்கள்: சித்ரா ,ஹரிஹரன் அவர்களின் மயக்கும் குரலில் கேட்க இனிமையா இருக்கும்

எனக்கு பிடித்த சில வரிகள்

உன் வாசத்தை சுவாசிக்கிறேன் என் ஆயுள் நீளும்படி
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

இந்த பாடலை இந்நிகழ்ச்சியை கேட்கும் எல்லாருக்காகவும் சமர்ப்பிக்கிறேன்

                                நன்றி

                         ****ஜோக்கர் ****


SwaranGaL:
Hi RJ,

Inthe vaaram nan thervu seyum thiraipadam "June R". June R is a 2006 Indian Tamil-language drama film directed by Revathy Varmha.


Details :

Directed by   Revathy S. Varmha
Produced by   A. Ansari
Starring   Jyothika
Kushboo
Saritha
Biju Menon
Music by   Sharreth
Cinematography   Madhu Ambat

List of Songs :

          SONG NAME                   SINGERS

1.   "Mazhaye Mazhaye"         Hariharan   
2.   "Puthu Puthu"                Usha Uthup, K. S. Chithra   
3.   "Anbe Anbe"                  Gayathri Varma   
4.   "Eano Eano"                    Sharreth   
5.   "Mazhaye Mazhaye"            Sujatha   
6.   "Puthu Puthu (2)"          Usha Uthup, K. S. Chithra

Inthe padathul irunthu nan ketka virumbum paadal "Mazhaiye mazhaiye". [/b]Inthe paadal Hariharan voice le rombhe azhage arputhama amainthirukkum. Dedicating this song to all Ftc Friends. Thanks :)

SaMYuKTha:
eee

! Viper !:
:S

KrisH:
hi rj
  nan inda week keka virumbum padal idam petra tiraipadam REMO

          
           Movie:    Remo
           starcast: Sivakarthikeyan , keerthy suresh
           Music :    Aniruth
           Director: Bakkiyaraj Kannan
inda movie la vara ellame songum superhit, Aniruth music dan inda movie oda real hero. nan ketka virumbum padal sirikkadey sirikkadey, sung by Arjun Kanungo & Srinidhi Venkatesh.
Un Peyaril En Peyarai Serthu
Viralodu Uyir Kooda Korthu
Oor Munne Ondraga Naamum Nadanthal Enna…
En Nenjin Theeye
Ul Engum Neeye
Kan Moodumpothum
Kan Mun Nindraye

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version