Friends Tamil Chat FM > இசை தென்றல்

இசை தென்றல் - 120

(1/3) > >>

JeGaTisH:
படம்>Padikkadavan (1985 film)




இதில் நான் கேட்க்க விரும்பும் பாடல் >OORA THERENJIKITTEN


[highlight-text]கட்டாயம் சொல்லுங்க.[/highlight-text]

என் மன கவலை அதனால கேட்ட இப்பாடல்
எல்லா FTC நண்பர்களுக்காகவும் dedicate செய்றேன்.[/size][/color]

fcp.shan:
ஹாய் RJ, இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் ஆட்டோகிராப் திரைப்படத்திலிருந்து.......



இந்த படத்தில் மிகவும் பிரபலமான பாடல்கள் நிறைய உள்ளன.



காதலர்க்கு பிடித்த பாடல் என்றால்..... மனசுக்குள்ளே காதல் வந்தல்லோ வந்தல்லோ.....



காதல் தோல்வி பாடல் என்றால்....... நினைவுகள் நெஞ்சினில் சுமந்ததினால்.....





எல்லோருக்கும் நம்பிக்கை தரும் பாடல் என்றால்...... ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே......

ஆனால் நான் இந்த வாரம் விரும்பி கேட்கும் பாடல்......




" கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்பு தோழி

என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய் அன்பு தோழி

தனிமையில் இருந்தால் நினைவாய் இருப்பாய் அன்பு தோழி

நான் இறந்தோ பிறந்தோ புதிதாய் ஆனேன் உன்னால் தோழி

தோழி உந்தன் வருகையால் நெஞ்சம் தூய்மையாய் ஆனதடி

நல்ல தோழி நல்ல நூலகம் உன்னால் புரிந்ததடி "



இந்த பாடலை ரீனா தோழிக்கும் மற்றும் அணைத்து நம் FTC நண்பர்கள் அனைவருக்கும் dedicate பண்றேன்.


நன்றி! நன்றி! நன்றி!

NiYa:
hi

SaMYuKTha:
Hello Rj,

Intha week na choose panra song idam petru irukum movie Harris Jeyaraj avargaloda soulful compositionla veli vantha 'Engeyum kadhal' .

Movie Details:

Tamil                   எங்கேயும் காதல்
Directed by            Prabhudeva
Produced by           Kalpathi S. Aghoram, Kalpathi S. Ganesh, Kalpathi S. Suresh
Written by             A. C. Mugil, Ravi Chakravarthy, Jayakannan, Premsai
Starring                    Jayam Ravi, Hansika Motwani
Music by               Harris Jeyaraj
Cinematography        Nirav Shah, Soundararajan
Edited by                Anthony
Production company        AGS Entertainment
Release date             6 May 2011

Sound Tracks:

The music is scored by Harris Jayaraj. The soundtrack was scheduled to release on 3 October but was postponed "due to Enthiran mania". The audio launch, was held on 8 November by Sony Music, exactly ten years after Jayaraj's first album Minnale was released.

Intha movie la irunthu nan ketka virumbuvathu Na.Muthukumar avargaloda uyirulla varigalilum karthik kuralilum amaintha 'Dhimu Dhimu' paadal.

Intha songah na Na. Muthukumar rasigarkal ellarukagavum dedicate panren.

SweeTie:
intha varam  ennoda therivu  movie   Sethupathy.....   ithula enaku pidicha padal  konji pesidavendam

Directed by   S. U. Arun Kumar
Produced by   Shan Sutharsan
Written by   S. U. Arunkumar
Starring   Vijay Sethupathi
Remya Nambeesan
Music by   Nivas K. Prasanna
Cinematography   Din

songs... in this movie 

mazhai thooralam.....
konjipesida venam....
hei mama
hawa hara
thean kootil

ithula enaku pidicha  song....konjipesida venam   by  chitra  and  Sri Ram Parthasarathi

intha song ftc la neraya perukku pidikum.   So  elarum kandipa enjoy pannuvanga.   

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version