வாழ்வில் உறவுகள் எனும் பந்தம் விலை மதிப்பில்லாதவை.
ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு வழியில் தன் உறவை தேடுகின்றது.
உறவுகள் மேன்மையானது, எனவே அதை அடைவதும் அரிதானதே.
சிலர் உறவுகளை உடன்பிறப்பினால் உணருகின்றனர்,
சிலர் உள்ளதால் நேசம் கொண்டு உறவுகளை உணர்கின்றனர்.
உலகில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் நீயும், கண் கானா
தொலைவில் இருக்கும் நானும் நட்பு எனும் உடன்பிறவா
உறவாய் இணைந்தோம்.
என் தனிமையின் தவிப்பு தனில், உறவுகள் எனும் கடலில்,
நட்பு எனும் முத்தாய் மூழ்கி போனேன் இவ் இணையத்தில்..
மதம், மொழி, இனம், சாதி என்ற ஏற்ற தாழ்வின்றி மக்களை இந்தியன்
என்ற ஒருமைப்பாட்டினால் இணைத்த பெருமை இந்தியாவிற்கு என்ற போதிலும்.
எவ்வித பாகுபாடும், எதிர்பார்ப்பும் , ஏற்றத்தாழ்வும் இன்றி
உலக மக்கள் அனைவரையும் உறவாய் இணைத்த பெருமை FTC க்கே..
நம்மில் நம் உணர்வுகளை உறவாக்கியது FTC.
இன்றும் என்றும் உறவுகளை இணைக்கும் பணியை சிறப்பாகவும்,
செம்மையாகவும் செய்ய வாழ்த்தும் அன்பு நெஞ்சங்களில்
ஒருவன் --MNA...
HAPPY 8th BIRTHDAY TO FTC...