Author Topic: சுய மரியாதையை பேணுவோரின் மனப்பாங்கு  (Read 496 times)

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 344
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
என்னை மதிக்காத எவரையும் நானும்  மதிப்பதில்லை,

அதற்கு நீங்கள்  வைக்கும் பெயர் தலைக்கனம் என்றால்.?

நான் வைக்கும் பெயர்  தன்மானம்... 🤨🤨🤨

என்றைக்கும் சுயமரியாதையை பேணுபவனும்
சுய சிந்தனையாளனும் தனித்தன்மை
வாய்ந்தவனே     - MNA...