Author Topic: எனக்கு பிடித்த பதிவுகள் ! (ENAKKU PIDITHA PADHIVUKAL !)  (Read 1941 times)

Offline JeGaTisH

 ;)எல்லா ஆண்களும் விரும்புவது தன் அம்மாவைப்போல ஓர் பெண்ணையே ! ! ;)

                               
« Last Edit: July 10, 2019, 01:54:19 AM by JeGaTisH »

Offline JeGaTisH

ஒவ்வொரு பெண்ணிட்க்கும் ஓர் கனவுண்டு !


                     
« Last Edit: July 10, 2019, 01:58:49 AM by JeGaTisH »

Offline JeGaTisH

ஒருவர் முக்கியத்துவம் காட்டும் பொது அவரை அவமதிக்காதீர்கள் !



                 

Offline JeGaTisH

புத்துயிரை பத்து மாதங்கள் பாதுகாத்து உலகக்கு கொண்டு வரும்
பெண்ணை பேணிக்காப்பது ஒவ்வொருவர் கணவர்களின் கடமை !
:D

மசக்கைகள் மயக்கம் கொண்டு
மடி சாயும் வாழை தண்டு
சுமயல்ல பாரம் சுகம் தான் அம்மா
தாயான பின்பு தான் நீ பெண்மணி
தோள் மீது தூங்கடி கண்மணி கண்மணி


                 
« Last Edit: July 10, 2019, 02:31:27 AM by JeGaTisH »

Offline JeGaTisH

பிறக்கும் போதே ஒரு ஆணுக்கு ஓர் பெண் என எழுதிருவருனு சொல்வாங்க !
அது எப்போ எங்க வந்து சேருவாங்கனு தெரியாது சோ காத்திருந்தால் காதலி கிடைப்பாள் !



   

Offline JeGaTisH


போராடி வாழ்வதற்க்கு வாழ்க்கை ஒன்றும் போர்க்களம் அல்ல !
அது ஒரு பூ  வனம் ....! ரசித்து வாழுங்கள்.
 ஒரு வாழ்க்கை உங்களுக்காக வாழுங்கள் !



                           

Offline JeGaTisH



உண்மையான காதலுக்கு என்றும் முடிவில்லை !
காதலும் ஒரு ரயில் போல இடம் இருத்தால் இறுதி வரை போகலாம் !
எங்கே தொடங்கி எங்கே முடியும் என்பதெல்லாம் நம் கையிலில்லை !


                         

Offline JeGaTisH

சில வலிகலே வாழ்க்கையாக மாறுகிறது !
யாரும் கேட்பதில்லை வலிகள் நிறைந்த வாழ்வை
வாழ்வில் வலிகள் இல்லாவிட்டால் வாழ்க்கை புரியாது !



                 

Offline JeGaTisH

வாழ்க்கையில எல்லாருக்குமே நம்மள புடிச்சி போச்சினா யாருக்காக வாழ்வீங்க கொஞ்ச பெருக்காச்சும் நம்மள பிடிக்காம போன தானே வழக்கை சுவரிசியமா இருக்கும் !


                   
« Last Edit: July 12, 2019, 03:42:42 PM by JeGaTisH »

Offline JeGaTisH

உணர்ச்சிகள் பல விதம் அதில் காதல் உணர்வு பல ரகம்
பாபா !!! கூப்புட்டதும் பெண்கள் மனதில் ஏற்படும் சிரு உணர்வு !