(http://www.music.haihoi.com/flimAlbum/Darling%20Darling%20Darling1.jpeg)
Darling Darling Darling is a tamil movie directed by K.Bhagyaraj and released on 14 November 1982 (India). Each and every film directed by Bhagyaraj ends up with a different unusual kind of climax, might be Tragedy or a Comedy Scene with some kind of Humour.
Intha thirai padathil irunthu yenaku pidatha paadal vanthu :
Song : O Nenje Neethan
Singer : S.P. Balasubramaniyam
Music : Shankar Ganesh
Lyricist : Karuvikkarambai Shanmugam
One of the best songs in the 80's. So soulful
வணக்கம் மாஸ்டர் நலமா உங்க நிகழ்ச்சி மிகவும் அருமை தொடர்ந்து இனிதே நடத்த வாழ்த்துக்கள் .எனக்கு இந்த வாரம் இசையால் வென்ற படங்கள் வரிசையில் நான் கேட்க விரும்பும் படம் உழவன் .இந்த படத்துக்கு A .R .ரகுமான் அவர்கள் அமைதியான இசையையும் கொடுக்க முடியும்னு சாதித்து காட்டினர் இந்த படத்துல வர பாடல்கள் அனைத்துமே மனதை வருடும் இந்த படத்துல என் ஆத்தா போன .காத்து காத்து .கண்களில் என்ன .மாறி மழை .பெண்ணல்ல பெண்ணல்ல .ராக்கோழி ரெண்டு ஆகிய பாடல்கள் நன்றாக அனைவரும் ரசிக்கும் படி இருக்கும் இதுல எனக்கு கண்களில் என்ன ஈரமோ என்ற பாடல் மிகவும் பிடிக்கும் அந்த பாடலை நான் என் ftc நண்பர்களுக்காக கேட்கறேன் மாஸ்டர் நன்றி
Movie Name:: Brahma
Music Director:: Ilayaraja
Lyricist:: Vaali
Singer /s:: S.P.Balasubramaniam
Year of Release:: 1994
Actors:: Satyaraj, Khushboo
Movie Director:: Subhash
ஹாய் மாஸ்டர் மாப்பிளை உங்கள் நிகழ்ச்சி மிகவும் அருமை இதில் உங்கள்குரல் வளத்தால் நிகழ்ச்சியை மிக சிறப்ப அமைந்து இருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
இசையால் வென்ற நிகழ்ச்சிக்கு நான் தேர்வு செய்த படம் பிரம்மா, இதில் சத்யராஜ் மட்டும் குஷ்பூ நடிச்சு இருந்தாங்க ,
இதில் வரும் பாடல்கள் :எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசை கேட்டு கண்விழித்தேன் ,இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்கொடி , ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் ,வருது வருது இளம் காற்று ஆகிய பாடல்கள் இதில் இளையராஜா இசை அமைக்க கவிஞர் வாலி பாடல் வரிகள் எழுத வரிகள்கு உயிர்கொடுத்து பாடி இருப்பர் பாலசுப்ரமணியன் ,
இதில் இசையால் வென்ற நிகழ்ச்சிக்கு நான் தேர்வு செய்த பாடல் :எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசை கேட்டு கண்விழித்தேன்
இந்த பாடலை என் அன்பு பவித்ரவிற்கும் ,Ftc நண்பர்கள்கும் விரும்பி கேட்கிறேன் நன்றி