Author Topic: ~ இன்று அனைத்துலக முதியோர் தினம்.. முதியோர் சுமையா வரமா?? ~  (Read 4046 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இன்று அனைத்துலக முதியோர் தினம்.. முதியோர் சுமையா வரமா??

Vayathanavargal Sumaiya??? Varama??


« Last Edit: October 01, 2015, 10:10:30 AM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Yennai porutha varai   :) :)



Muthiyorgal kadavul naamaku kodutha varan.

Naamakum ithupole oru naal varum.

Ithai naam ninaivil vaithukondal muthiyor illame irrukathu...

Avargal than namakke Valikathi..

Muthiyor Thine Naal Valthukkal..  :) :)


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook



மிக சரியாக அதுவும் மிக சரியான தினத்தில் இதை கூறி இருக்கிறீர்கள் தோழி MysteRy... மிக சரியான விவாதமும் கூட,


இணையத்தில் ஒரு நண்பர் மிக அழகாக ஒரு கவிதை பதிவிட்டு இருந்தார்

காய்விடுவதையும்,
பழம்விடுவதையும்
விரல்களிலேயே வைத்திருக்கிறார்கள்
குழந்தைகள்!
நாம் தான் மனங்களில் வைத்திருக்கிறோம்.
  என்று எவ்வளவு உண்மையான வார்த்தைகள்


எனக்குத் தெரிந்த வயதான தாத்தா 'கடவுளே என்னை அழைத்துக் கொள் ' என்று வேண்டுவார். எதுக்கு தாத்தா என்று கேட்டபோதுதான் தெரிந்தது ரெண்டு கைகள். கால்கள், ரெண்டு கண்களூம் நல்லாயிருக்கும்வரை நல்லபடியா இருந்து யார்க்கும் தொந்தரவு இல்லாமல் போய்ச் சேரலாம் என்றார். எத்தனை நிதர்சனமான உண்மை. பணம், சேமிப்பு மட்டுமே முதுமைக்கு தீர்வல்ல. அன்பான உறவுகள் இருந்தாலும்கூட முதுமை முடக்கிப் போடும் போது தனிமைச் சிறையில் உணர்வுகள் ஒடுக்கப்படும் அவலம்.

கையாலாகாத இந்த அவலம் முதுமையின் சாபக்கேடே.



முதியோரை வணங்குங்கள்.
வணங்காவிட்டாலும் பரவாயில்லை,
அவமரியாதை செய்யாதீர்கள்.


நாம் நேசிக்கப்படவில்லை என்பதைக் காட்டிலும் புறக்கணிக்கப்படவில்லை என்பதில் திருப்திப் பட்டுக்கொள்ளலாம்!



« Last Edit: October 02, 2015, 03:48:29 PM by Maran »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
« Last Edit: June 29, 2016, 05:04:31 PM by MysteRy »

Offline EmiNeM

ஏ பெருசு ,.. அந்த ஓரமா போய் உக்காரு
ஏ கெழவி , வேகமாத்தான் வரது..

நம் பேருந்து பிரயாணங்களில் சாதாரணமாக காதில் விழும் வார்த்தைகள் ,..
நாம் முதியவர்களை எவ்வளவு மதிக்கிறோம் என்பதற்கு இதுவே ஒரு சான்று.
நாமும் சரி நமக்கு அடுத்து வரும் தலைமுறையினருக்கு  கற்க கற்றுக்கொடுக்க  வேண்டியது மரியாதையான உரையாடல் ..முதியவர்களை மதிக்க அவர்கள் பேச்சிற்கு செவி மடுக்க வேண்டும்

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Arumaiyaga soli irkiringa Eminem  :) :)

Mikka nandri ungaloda opinion ku  :) :)

Offline JerrY

முதியோர் முதல் கல்வியின் பிறப்பிடம் , முதியோர் இல்ல வீடு குழந்தைகளின் சிறைசாலை ..