FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: KrisH on March 13, 2018, 03:13:58 PM
Title:
நீயும் நானும்
Post by:
KrisH
on
March 13, 2018, 03:13:58 PM
நீயும் நானும்
வானும் மண்ணும் போல
நீயும் நானும்
நிலவும் கடலும் போல
நீயும் நானும்
ரோமியோ ஜூலியட் போல
நீயும் நானும்
ரயில் தண்டவாளம் போல
சேரவும் இல்லை ஆனந்த முடிவும் இல்லை
ஆனால் நம் கதைக்கு முடிவு இல்லை
Title:
Re: நீயும் நானும்
Post by:
joker
on
March 13, 2018, 03:30:28 PM
வணக்கம் நண்பா
உங்கள் கவிதையும் முடிவில்லா பயணமாய்
தொடரட்டும்
Title:
Re: நீயும் நானும்
Post by:
KrisH
on
March 13, 2018, 03:36:05 PM
நன்றி நண்பா....