Author Topic: இசை தென்றல் - 168  (Read 1525 times)

Offline Ice Mazhai

  • Sr. Member
  • *
  • Posts: 374
  • Total likes: 942
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
இசை தென்றல் - 168
« on: June 05, 2020, 10:00:22 PM »

                Hi RJ
              Vanakkam


Intha week naan kedka itukkum paadal...

1st place endathala song.. ellarukkum energy varanum nu

Vijay song kedka virumpukiren




Movie-Aathi
Music: Vidyasagar
Director: Ramana
Year: 2006



1. Athi Athikka
Singers: S.P.Bala & Sadhana Sargam

2. Iruvar Vaazhum
Singers: Karthik & Kalyani

3. Lealakku Lealakku
Singers: K.K & Sujatha

4. Olli Olli Iduppe
Singers: Karthik & Anuratha Sriram

5. Thadakku Thadakku
Singers: Hariharan & Sujatha

6. Yeai Durai
Singers: Tippu & Syndhavi
[/color]




Ithil NaaN kedka virumpum paadal

 
Yeai Durai

Intha paadalai Ennoda birthday ku wish panna friends Ellarukkumaga Kedka virumpukiren



Nandri RJ



« Last Edit: June 06, 2020, 02:51:17 AM by Ice Mazhai »

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
Re: இசை தென்றல் - 168
« Reply #1 on: June 05, 2020, 10:00:33 PM »
Rj Vanakkam Samy yoooo

Sangam Na Thalaivar Irukkanum IT Na Evil Irukkanum Samy Yooooo

intha varam naan keka ninaikum padam poomani


intha padathil ennaku piditha padal En Paattu En Paattu

intha song enakku romba pidikkum ungalukkum pidikkum ena namburen friends

intha song marakkama pottudunga samyooooo itha naan ftc nanbargal anaivarukkum kekuren
« Last Edit: June 06, 2020, 10:38:09 AM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline SiVa000000

Re: இசை தென்றல் - 168
« Reply #2 on: June 05, 2020, 10:01:58 PM »
yes 8)

Offline அனோத்

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 246
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Male
  • இனியதோர் விதி செய்வோம் !
Re: இசை தென்றல் - 168
« Reply #3 on: June 05, 2020, 10:02:05 PM »
present sir

Offline JKJ

Re: இசை தென்றல் - 168
« Reply #4 on: June 05, 2020, 10:02:19 PM »
Hi RJ sis!!

program supero sethodo irkogo sis.. keep it up ;) ;) .. tamil write pano kasto sis try panoron :) :) :)

song    Kadhal Vanthiruchu

Movie   Kalyanaraman

music    Ilaiyaraja

siger      Malaysia Vasudevan

first time indo song youtue keton siriko mudilo comedy haha... so this song dedicated for ftc guys haha.. enjoy frds...


                               

« Last Edit: June 06, 2020, 09:43:42 PM by JKJ »

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 643
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 168
« Reply #5 on: June 05, 2020, 10:03:26 PM »
Hi RJ,

Movie   :   Bharathi
Music   :   Ilaiyaraaja
Song    :   Nirpathuve Nadapathuve
Singers:   Harish Raghavendra


எனக்கு தமிழ் கவிதைகள் கேட்க பிடிக்கும்.. அப்படி பாரதியாரின் பாடல்கள் பல முறை திரும்ப திரும்ப கேட்டு இருக்கிறேன்..

இந்த வாரம் நான் பாரதியார் திரைச்சித்திரத்தில் இருந்து எனக்கு பிடித்த பாடல் ஒன்று உங்களுடன் கேட்க விரும்புகிறேன்..

"நிற்பதுவே நடப்பதுவே"  என்ற பாடலை கேட்க விரும்புகிறேன். காரணம், இந்த பாடலின் வரிகளில் நம்மை சுயமாக சிந்தித்து இவ்வுலகை புரிந்து கொள்ள சொல்லி இருப்பார் நம் கவி..

"கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ"
 
அந்த சித்திரத்தில் வரும் எல்லா பாடல்களும் மிகவும் உணர்ச்சிகள் நிறைந்ததாக நான் உணர்கிறேன்...   மேலும் சில பாடல்கள் கீழே குறிப்பிட்டு உள்ளேன்.. Lyrics பார்த்து கொண்டே பாடல்களை கேளுங்கள் மிகவும் நன்றாக இருக்கும் :)

1. எதிலும் இங்கு இருப்பான்
2. மயில் போல பொண்ணு
3. நின்னைச் சரணடைந்தேன்
4. வந்தே மாதரம் ஜய
5. நல்லதோர் வீணைசெய்தே

இந்த பாடல் என் அன்பான தமிழ் நண்பர்களுக்கு...
« Last Edit: June 06, 2020, 07:08:38 PM by TiNu »

Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 376
  • Total likes: 854
  • Karma: +0/-0
  • Fitter, healthier, happier
Re: இசை தென்றல் - 168
« Reply #6 on: June 05, 2020, 10:04:00 PM »
Hi RJ & FTC, I like the way fm programs are being hosted. Romba effort eduthu RJ & Editing panringa. Hats off to the team. Happy to participate in this program.

Enakku 'Kanda naal mudhal' moviele irundu 'Merke Merke' song play panunga. Indha moviela ela songsum nala irukum. Yuvan music vera level and lyrics nala irukum indha song la.Also, Sankar mahadevan supera padi iruparu.

Indha song nan FTCle ela new friendskagavum kekaren

Nanri Rj.

« Last Edit: June 06, 2020, 05:09:02 PM by Ninja »

Offline Something Error

  • Newbie
  • *
  • Posts: 32
  • Total likes: 78
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Solura Alavuku Onnum Illai ....
Re: இசை தென்றல் - 168
« Reply #7 on: June 05, 2020, 10:04:11 PM »
Song Name - Ava Enna Enna Thedi
Movie - Vaaranam Aayiram
Singer - Karthik & V.V. Prassanna
Music - Harris Jayaraj
Lyrics - Thamarai
Director - Gautham Vasudev Menon
Starring - Suriya, Sameera Reddy, Simran, Divya Spandana

Indha Lyrics Kekum podu Elam Unmaiya iruka Madhri irukum So Love it
And This Song Dedicate To Me Only :)


« Last Edit: June 06, 2020, 09:38:46 PM by Something Error »

Offline Hari

  • Jr. Member
  • *
  • Posts: 82
  • Total likes: 206
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 168
« Reply #8 on: June 05, 2020, 10:07:42 PM »
Yes my place

Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 703
  • Total likes: 2381
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear
Re: இசை தென்றல் - 168
« Reply #9 on: June 05, 2020, 10:08:44 PM »
Hi..enaku place bena :D

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: இசை தென்றல் - 168
« Reply #10 on: June 05, 2020, 10:31:20 PM »
« Last Edit: June 05, 2020, 11:08:08 PM by ரித்திகா »


Offline gab

Re: இசை தென்றல் - 168
« Reply #11 on: June 05, 2020, 11:45:42 PM »
இந்த வாரம் நான் தேர்வு செய்திருக்கும் இசையால் வெற்றிபெற்ற திரைப்படம் " சைக்கோ"

இசை தென்றல் நிகழ்ச்சியின் வாயிலாக நான் கேட்க விரும்பும் பாடல் " நீங்க முடியுமா"  என தொடங்கும் பாடல்.

 இந்த திரில்லர் திரைப்படத்தில் இளையராஜாவின் பின்னணி இசையும், பாடல்களுக்கான இசையும் மிகப்பெரிய பலம்.

இந்த திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் சித் ஸ்ரீராம் அவர்கள் குரலில் கேட்க இனிமையாக இருக்கும்.

இந்த பாடலை சித் ஸ்ரீராம் ரசிகர்களுக்காக கேட்கிறேன்.
« Last Edit: June 06, 2020, 11:57:40 PM by gab »

Offline AksHi

  • Newbie
  • *
  • Posts: 45
  • Total likes: 174
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 168
« Reply #12 on: June 05, 2020, 11:46:29 PM »
yes

Offline MaSha

  • Sr. Member
  • *
  • Posts: 433
  • Total likes: 1125
  • Karma: +0/-0
  • Gender: Female
  • *!_Do small things with great love_!*
Re: இசை தென்றல் - 168
« Reply #13 on: June 06, 2020, 09:21:23 PM »
Hi Rithiii

Naan vada chennai le "yennadi mayavi nee" songs keka virumburen!

Dedicating to all ftc friends (F)

Tank you!
« Last Edit: June 06, 2020, 11:55:21 PM by MaSha »

Offline regime

  • Hero Member
  • *
  • Posts: 660
  • Total likes: 387
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I Love the world ... Love you lot
Re: இசை தென்றல் - 168
« Reply #14 on: June 06, 2020, 11:56:47 PM »
Ssss