Author Topic: இசை தென்றல் - 172  (Read 2230 times)

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
இசை தென்றல் - 172
« on: July 02, 2020, 08:44:48 PM »
Rj Vanakkam Samy yoooo

Sangam Na Thalaivar Irukkanum IT Na Evil Irukkanum Samy Yooooo

intha varam naan keka ninaikum padam
Maaveeran Kittu
intha padathil naan keka virumbum padal    "Inaivom - Uyirellam Ondre"
intha song namma ftc fm la than 1st time ketten ketta udane pidichi pochi eppavume kettute irukkira pola thonuthu Yugabharathi varigalil naan muzhgivitten 
enakku piditha en manathai kavarntha varigal 


Naeyam irundhaal podhumadaa
Kaayam udanae aarumadaa aarumadaa
Melae enna keezhae enna
Yeno indha paadugal
Aasai anbu kaadhal kondaal
Theerum ellai kodugal
Inaivadhu thaanae uruthunai
Edhuvum ingu kaivasam aaga
Arivom arivom manidhamae
Mudiyum endraal udhavigal seidhu
Kalaivom kalaivom thuyaramae thuyaramae





intha song enakku romba pidikkum ungalukkum pidikkum ena namburen friends

intha song marakkama pottudunga samyooooo itha naan ftc nanbargal anaivarukkum kekuren appram rj hari rj riththika rj anoth neenga semaiya pannuringa porg appdi eppdiyo rj ellarukkum ice vechiten appo nalla parattuvanga nammala rj kovapadathinga nejamave supera pannuringa neenga ellarum thank you rj
« Last Edit: July 03, 2020, 10:47:55 AM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline Raju

  • Jr. Member
  • *
  • Posts: 84
  • Total likes: 253
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am the Perfect version of me !!
Re: இசை தென்றல் - 172
« Reply #1 on: July 02, 2020, 08:44:56 PM »
வணக்கம் இது என்னுடைய முதல் பதிவு ....

என்னுடைய விருப்ப பாடல் இடம் பெற்ற  திரைப்படம் .. எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி


இதில் இடம் பெற்றிருக்கும் அணைத்து பாடல்களும் அருமை.... அதில் என்னுடைய விருப்ப பாடலாக நான் கேட்க விரும்புவது ... ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ


இந்த பாடலை ... கடந்த இரண்டு முறை பங்குபெற்றதால் இந்த முறை பங்குபெற முடியாத வருத்தத்தில் உடல் இளைத்து மெலிந்த என் அன்பு தோழி  தேன்(ஹனி)  காகவும் கேட்கிறேன்


நன்றி
« Last Edit: July 03, 2020, 07:17:10 PM by Raju »

Offline MoGiNi

Re: இசை தென்றல் - 172
« Reply #2 on: July 02, 2020, 08:45:01 PM »
hi

Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 376
  • Total likes: 854
  • Karma: +0/-0
  • Fitter, healthier, happier
Re: இசை தென்றல் - 172
« Reply #3 on: July 02, 2020, 08:45:08 PM »
வணக்கம் RJ,
எப்பவும் போல ப்ரொக்ராம் நிஜமாவே அட்டாகாசம். RJ, editing, எல்லாருமே effort எடுத்து இந்த ப்ரொக்ராம் usersகாக கொடுக்குறீங்க. அதனால தான் எல்லாருமே பாராட்டுறோம். RJ Hari, last week ப்ரொக்ராம் சூப்பரா ஹோஸ்ட் பண்ணிங்க and Gab nice editing. Friends எல்லாரும் சூப்பரான பாடல்கள் வேற கேட்டிருந்தாங்க. So, நிஜமாவே ரொம்ப enjoyableலா இருந்துச்சு ப்ரொக்ராம்.Hats off to the team. இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல்,

திரைப்படம்: அஞ்சலி
பாடல்: இரவு நிலவு
இசையமைப்பாளர்: இளையராஜா
பாடல் வரிகள்: வாலி
பாடியவர்கள்: S Janaki, Karthik Raja, Yuvan Shankar Raja, Bhavatharini, Venkat Prabhu, Premji Amaran, Parthi Bhaskar & Hari Bhaskar (அய்யோடா இவ்வளோ பேரா பாடியிருக்காங்க. அப்புறம் எல்லாமே நமக்கு தெரிஞ்ச குட்டீஸ் தான் போல 😍)


இந்த படத்துல எல்லா பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். நம்ம மேஸ்ட்ரோ இளையராஜா செம்மயா இசையமைச்சிருப்பாரு. எல்லா பாடலுமே சின்ன வயசில நமக்கு favorite songs.

எல்லாரும் நிலாவுக்கு போறது பத்தி தான் யோசிப்பாங்க, ஆனா அந்த நிலவே பூமியை ரசிக்க கீழ இறங்கி வந்த எப்படி இருக்கும்னு லிரிக்ஸ் வித்தியாசமா சூப்பரா இருக்கும்.

இந்த பாடலை நான் என்னோட best buddies Cute moon sisகாகவும், Agni sisகாகவும் கேட்கறேன்
« Last Edit: July 03, 2020, 03:22:12 PM by Ninja »

Offline Something Error

  • Newbie
  • *
  • Posts: 32
  • Total likes: 78
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Solura Alavuku Onnum Illai ....
Re: இசை தென்றல் - 172
« Reply #4 on: July 02, 2020, 08:45:27 PM »
Kizhakku Cheemayile Movie Cast & Crew:
Song: Edhukku Pondatti
Singers: Shahul Hameed, TK. Kala, Sunandha
Director: Bharathiraja   
Producer: S. Thanu
Music: AR Rahman



Then Kizhakku ( தென்கிழக்கு சீமையிலே )
Athankara Marame ( அத்தைக்கு பிறந்தவளே )
Maanuthu Mandhayilae ( மானுத்து மந்தையில )
Edhukku Pondatti ( எதுக்கு பொண்டாட்டி )
Kathaazha Kaattu Vazhi ( வண்டி மாடு எட்டு வச்சு )



And this Song Dedicate To all Boys
« Last Edit: July 03, 2020, 11:03:07 PM by Something Error »

Offline Ms

Re: இசை தென்றல் - 172
« Reply #5 on: July 02, 2020, 08:45:45 PM »
Hi rj

Once again i got a place wow 😎 i jumb from earth to sky , RJ hari friend and anoth bro... both are doing well, and also editing department gab master has done it well 😀 hats off to you guys👏👏


,this time i want to listen vijay song ,i like vijay dance and his expression was funny while dancing. my all time favourite dance songs macho, omg ponnu, aathi song, sefi pula, ipo this song i think this is old song nu nenkuren.

Movie : vettaikaran
Song : karigalan

Mostly tamil songs are very nice to listen, no language for music , entha mozhi la songs ketalum songs nalla than irukkum but tamil mozhi pol azhagu mozhi elai nu than soluven.❤️

I dedicate this song to all my ftc music lovers,

Thank you in advance
Ms






« Last Edit: July 03, 2020, 04:07:41 AM by Ms »

Offline Hari

  • Jr. Member
  • *
  • Posts: 82
  • Total likes: 206
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 172
« Reply #6 on: July 02, 2020, 08:45:56 PM »
Yes aikkkk idatha potaachi

Offline gab

Re: இசை தென்றல் - 172
« Reply #7 on: July 02, 2020, 08:46:13 PM »
இந்தவாரம் இசைத்தென்றல்  நிகழ்ச்சியில்     நான்  தேர்வு செய்திருக்கும் இசையால் வெற்றிபெற்ற வெற்றிபெற்ற திரைப்படம் D. இம்மான் அவர்கள் இசையில் உருவான  "வெற்றிவேல்" திரைப்படம்.


இந்த திரைப்படத்தில் கதை  மற்றும் இசை ஆகியவை மிக நேர்த்தியாக அமைந்திருக்கும் இதுவே இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு   மிகப்பெரிய பங்கை அளித்தது

இந்த திரைப்படத்தில்  'அடியே உன்னை பார்த்திடத்தான் '  'அதுவா இதுவா'   ஆகிய இனியப்பாடல்கள் நெஞ்சை வருடுவதாக அமைந்திருக்கும்

இந்த திரைப்படத்தில் இருந்து நான் கேட்க விரும்பும் பாடல் "ஒன்ன போல ஒருத்தர" என  தொடங்கும் பாடல்.


இப்பாடலை D.இம்மான் அவர்களின் இசையை விரும்பும்அனைவருக்காகவும் விரும்பி கேட்கிறேன்.
 
« Last Edit: July 03, 2020, 11:59:31 PM by gab »

Offline JeGaTisH

Re: இசை தென்றல் - 172
« Reply #8 on: July 02, 2020, 08:46:38 PM »
படம் : NAAN SIGAPPU MANITHAN

இப்படத்தில் பிடித்த பாடல் : PENNE OH PENNE


இப்பாடலில் பிடித்த வரிகள் !

நீ பிள்ளை போலே தூங்க
எந்தன் தோளில் நானும் தொட்டில் செய்வேன்
அன்பால் தொல்லை செய்து
உன்னை அடிமை செய்வேன்
நீ காட்டில் பூத்த பூ தான்
வேலி போட்டு உன்னை காவல் செய்வேன்
காற்றும் உன்னை தொட்டால் உடனே கைது செய்வேன்
உன் மேலே பைத்தியம் ஆனேன்
தலைகீழாய் மாறி போனேன்
உன் பார்வை தீண்டும் போது
கண்ணாடி போலே உடைந்தேனே


இப்பாடலை  எல்லா FTC நண்பர்களுக்கவும் மற்றும் .............கேட்டுக்கொள்கிறேன்



« Last Edit: July 02, 2020, 10:14:13 PM by JeGaTisH »

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 643
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 172
« Reply #9 on: July 02, 2020, 08:48:33 PM »
ஹாய் RJ,

வணக்கம். இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் பாண்டவர் பூமி படத்தில இருந்து " தோழா தோழா கனவு தோழா"




படம்:  பாண்டவர் பூமி
பாடல்: தோழா தோழா கனவு தோழா
பாடகர்கள்: யுகேந்திரன்,சித்ரா சிவராமன்
இசை: பரத்வாஜ்
பாடல் வரிகள்: சினேகன்





இப் பாடலை எப்பவும்  முறைச்சிட்டே  இருக்கிற  என்  சிடு  மூஞ்சி  நண்பர் GAB அவர்களுக்காக கேட்கிறேன்.. இனியாவது கொஞ்சம் சிரிங்க BOSS

நன்றி RJ
« Last Edit: July 03, 2020, 10:39:27 PM by TiNu »

Offline JKJ

Re: இசை தென்றல் - 172
« Reply #10 on: July 02, 2020, 08:49:52 PM »
Hi Rj!!

Ano bro, Hari,Rithviga sis good performance.. keep it up :)

My song

Song:  Kathukku Pookkal….

Movie : Kannan Varuwan

Singers: Hariharan, Sujatha

Music:  Sirpy




Inda song rompovo pidikom.. My fav singer Hariharan..  Hari niga movie story sonapo movie parko polo irokom.. style vere level.. Ano bro superb... Rthvi sis miss u..Gab editing wow amazing valtokal frd.. indo song all ftc frds kedkon...
ftc fm tqtq..






« Last Edit: July 03, 2020, 11:54:39 PM by JKJ »

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !
Re: இசை தென்றல் - 172
« Reply #11 on: July 02, 2020, 08:58:34 PM »
S

Offline CheetaH AdhitYa

  • Jr. Member
  • *
  • Posts: 78
  • Total likes: 80
  • Karma: +0/-0
  • Gender: Male
  • ~Kindness makes u good leader~
Re: இசை தென்றல் - 172
« Reply #12 on: July 02, 2020, 09:00:52 PM »
yess

Offline regime

  • Hero Member
  • *
  • Posts: 660
  • Total likes: 387
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I Love the world ... Love you lot
Re: இசை தென்றல் - 172
« Reply #13 on: July 02, 2020, 09:33:59 PM »
Epdium varathu summa pottu vaipom ;) kasa panama 8)

Offline Ice Mazhai

  • Sr. Member
  • *
  • Posts: 374
  • Total likes: 942
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
Re: இசை தென்றல் - 172
« Reply #14 on: July 02, 2020, 10:34:10 PM »
Pochcha