Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
குறிப்பு :
இரட்டை அர்த்தமுள்ள , முகம் சுளிக்க வைக்கும் பாடல் வரிகளை கொண்டபாடல்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.  அப்படி  இரட்டை அர்த்தமுள்ள பாடல்  வரிகளை கொண்ட பாடல்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பின்  அதை தவிர்த்து மற்ற பாடல்கள் ஒளிபரப்பப்படும்.


Avoid choosing songs with double meaning and cringe-worthy lyrics.
If any songs with double meaning lyrics are selected then we shall exclude that song and remaining songs will be played  in this program.
 





அன்பான நண்பர்களே ,, FTC FM தனது பயனர்களின் இசை ஆர்வம் மற்றும் ரசனைகளை பகிர்ந்து கொள்ளும் விதமாக "உங்கள் சாய்ஸ் " என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து செய்து வருகிறது .

பயனர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுக்கு பிடித்த 15 பாடல்களை பட்டியல் இட்டு அனுப்பலாம். பயனர்களால் தேர்தெடுக்கப்பட்ட பாடல்கள் FTC FM இல் ஒளிபரப்பு செய்யப்படும்.

தினமும் ஒளிபரப்பு நேரம் : ஐரோப்பிய நேரம் 4:30 PM (இந்திய நேரம்-09:00 PM)

"நீங்கள் கேட்ட பாடல்கள் " பகுதியில் “YES” என்று பதிவிடுவதன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். ‘முதலில் பதிவு இட்ட நபர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்’ அவர்களுடைய பாடல்கள் முதலில் ஒளிபரப்பப்படும் .

02-ஜூலை -2025  (புதன்கிழமை  ) அன்று  ஐரோப்பிய நேரம் 6:00 PM மணியளவில் (இந்திய நேரம்10:00 PM) முன்பதிவு இடும் வகையில்  "உங்கள் சாய்ஸ் " பகுதி திறக்கப்படும்.

முதலில் முன்பதிவு செய்யும் பாவனையாளரின் பாடல் தொகுப்பு 03-ஜூலை -2025 அன்று ஐரோப்பிய நேரம் 05:30 PM(இந்திய நேரம் 09:00 PM) இக்கு ஒளிபரப்பப்படும்.

முன்பதிவு செய்யப்பட்ட பதிவுகளின் முன்னுரிமை அடிப்படையில்  தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மற்ற பயனாளர்களின் பாடல் தொகுப்பு ஒளிபரப்பப்படும்.
2
SMS & QUOTES / Re: ❚█══TUESDAY 😎 MOVITVATION══█❚
« Last post by MysteRy on July 01, 2025, 05:07:36 PM »
3
Exactly VethaNisha Sis❤️

And thanks for the tamil proverb Sis


4
GENERAL / Re: Did you know that 🤔🤔🤔
« Last post by MysteRy on July 01, 2025, 05:00:59 PM »
Thank you so much VethaNisha Sis ❤️

5
💙 Yeas sis.. There isn't a next time .. as per Tamil proverb " "NANRE SEI , ATHAI INRE SEI "
6
GENERAL / Re: Did you know that 🤔🤔🤔
« Last post by Vethanisha on July 01, 2025, 03:53:57 PM »
Great sharing sis ♥️♥️
7
SMS & QUOTES / Re: QUOTE OF THE DAY (TAMIL)
« Last post by MysteRy on July 01, 2025, 03:51:51 PM »


உண்மையான வெற்றியின் ரகசியம்!

"ஜெயிப்பவனை முந்தப் பழகு; தோற்கடிக்கப் பழகாதே." ✨ இது வெறும் வார்த்தைகள் அல்ல, உண்மையான வெற்றியின் ரகசியம்!

உன் திறமையால் முன்னேறுவதே நிஜமான வெற்றி. அடுத்தவர் வீழ்ச்சியில் ஆனந்தம் கொள்வது, உன் குணத்தின் தோல்வி. 💔

திறமையை வளர்ப்பதில் கவனம் கொள்; தீய எண்ணங்களைத் தவிர்த்திடு. ஒவ்வொரு நாளும் உன்னையே நீ மிஞ்சப் பழகு. அதுவே உன்னை சிகரத்தில் சேர்க்கும்! 🚀

Pages: [1] 2 3 ... 10