Author Topic: நான் என்னை அறிமுகம் செய்துகொள்கிறேன்  (Read 3927 times)

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
  

[highlight-text] :) நான் என்னை அறிமுகம் செய்துகொள்கிறேன்  :)
[/highlight-text]
 8) எனது பெயர் இளங்கோ  8)

 8) நான் கொஞ்சம் இல்ல ரொம்பவும்  கோவகரன்லாம் இல்லை  :D
இருந்தலும் என்னை அவ்வாறு அறிமுகம் செய்ய எனக்கு ரொம்ப பிடிக்கும்    >:(

 :o எனக்கு பைக் ட்ராவலிங் வெளிய வெகு தொலைவைக செல்ல ரொம்ப ஆசை :o
 
 8) எனக்கு chat  புதுசு நான் கொஞ்சம் shy type  மேலும் நான் காலேஜ்  முடித்து 8)

 8) வேலை செய்து கொண்டிருக்கேன் accountant  சென்னையில் பணிபுரிகிறேன் 8)
 
 8) நான் எனது அம்மா அப்பா கூட இருக்கேன்   :-*

 8) நாங்கள் கூட்டு குடும்பம் அம்மா அப்பா  பெரியப்பா பெரியம்மா சித்தி சித்தப்பா தாத்தா  பட்டி என்று பெரிய குடும்பம்  :-*

 ::) எனக்கு நீச்சல் ரொம்ப பிடிக்கும் எனக்கு ஐஸ் ரொம்ப ரொம்ப பிடிக்கும் FTC தான் என்னுடைய முதல் chat சைட் இங்க நிறைய நண்பர்கள் கிடைத்தனர் அவர்களிடம்  எனது சோகங்கள் மற்றும் சந்தோஷங்களை பரிமாரிக்கொள்ள  முடிகிறது   :) 8)

 :) நன்றி FTC & அட்மின் & அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி வணக்கம்  :)


 8) இப்படிக்கு  evil  என்கிற இளங்கோ  8) நான் யாரு மனதை புண்படுத்தினால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்   :'( 8)

[/b]
« Last Edit: October 03, 2018, 02:50:40 PM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


                                                  


« Last Edit: October 21, 2018, 10:14:37 PM by MysteRy »

Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
       


Hi Hi Evil Nanba Welcome To FTC Forum

Offline சாக்ரடீஸ்

  • Hero Member
  • *
  • Posts: 845
  • Total likes: 2403
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Self-respect is a Priority & Luxury to Urself


TO
FTC FORUM
EVIL MACHI

Offline Ice Mazhai

  • Sr. Member
  • *
  • Posts: 374
  • Total likes: 942
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்


வாங்க வாங்க ஏவில் மச்சி
உங்களை forum க்கு  வரவேற்பதில் றொம்ப சந்தோசம்
chat  ல கலக்கிற போல இங்கயும் கலக்குங்க



உங்களுக்கு பிடிச்ச ஐஸ்
சாப்பிடுங்க
 
tc
[/color][/b]

Offline MaSha

  • Sr. Member
  • *
  • Posts: 433
  • Total likes: 1125
  • Karma: +0/-0
  • Gender: Female
  • *!_Do small things with great love_!*
WeLCoMe to FTC Chat and Forum
EViL BrO!!

Offline gab

Evil நண்பா .. நீங்களும் உங்க நண்பர் Thor m இரட்டை குழல் துப்பாக்கி மாதிரி செம என்ட்ரி . உங்கள் வரவு சிறக்கட்டும் .

Offline MiMiTha

evilu translate in English man!! bad evil  >:(

Offline MaYa

  • Full Member
  • *
  • Posts: 124
  • Total likes: 363
  • Karma: +0/-0
  • Gender: Female
  • KNOW YOURSELF, IN ORDER TO KNOW LIFE..
Evil suthama pudiyile but unge intro ne mattum tediyithu  ;D
 welcome to FTC FORUM Evil....rombe late ah welcome panniten ne tension agidatinge..you r the best ..keep rocking Evil :D

Offline Darling Dambakku

  • Newbie
  • *
  • Posts: 5
  • Total likes: 10
  • Karma: +0/-0
  • i'm a limited edition cuz im bad devil
« Last Edit: March 05, 2019, 10:52:29 PM by Darling Dambakku »

Offline <SinDhu>

  • Full Member
  • *
  • Posts: 186
  • Total likes: 16
  • Karma: +0/-0
  • Gender: Female
  • BeLieVe iN YoUrSeLf aLwaYs!!! >.<