Friends Tamil Chat FM > உங்கள் சாய்ஸ் - Ungal Choice

உங்கள் சாய்ஸ்

(1/10) > >>

Forum:
அன்பான நண்பர்களே ,, FTC FM தனது பயனர்களின் இசை ஆர்வம் மற்றும் ரசனைகளை பகிர்ந்து கொள்ளும் விதமாக "உங்கள் சாய்ஸ் " என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறது.

பயனர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுக்கு பிடித்த 20 பாடல்களை பட்டியல் இட்டு அனுப்பலாம். பயனர்களால் தேர்தெடுக்கப்பட்ட பாடல்கள் FTC FM இல் ஒளிபரப்பு செய்யப்படும்.

தினமும் ஒளிபரப்பு நேரம் : ஐரோப்பிய நேரம் 5:00 PM (இந்திய நேரம்-08:30 PM)

"நீங்கள் கேட்ட பாடல்கள் " பகுதியில் “YES” என்று பதிவிடுவதன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். ‘முதலில் பதிவு இட்ட நபர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்’ அவர்களுடைய பாடல்கள் முதலில் ஒளிபரப்பப்படும் .

11-அக்டோபர் -2016 (செவ்வாய் கிழமை ) அன்று  ஐரோப்பிய நேரம் 07:00 PM மணியளவில் (இந்திய நேரம் 10.30 PM) முன்பதிவு இடும் வகையில்  "உங்கள் சாய்ஸ் " பகுதி திறக்கப்படும்.

முதலில் முன்பதிவு செய்யும் பாவனையாளரின் பாடல் தொகுப்பு 12-அக்டோபர் -2016 அன்று ஐரோப்பிய நேரம் இரவு 05:00 (இந்திய நேரம் 08:30 பின்) இக்கு ஒளிபரப்பப்படும்,

முன்பதிவு செய்யப்பட்ட பதிவுகளின் முன்னுரிமை அடிப்படையில்  தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மற்ற பயனாளர்களின் பாடல் தொகுப்பு ஒளிபரப்பப்படும்.

முன்பதிவு செய்தபின் பயனாளர்கள் தங்களுக்கு பிடித்த 20 பாடல்களின் பட்டியலை   [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.

--------------------------------------------------------------------------------------------------------------------


Dear friends ...FTC FM  has decided to broadcast songs handpicked by ftc users so that users get a chance to share their taste of music with listeners...Let music bind us further in our journey of friendship..

Users may send a list of 20 favourite songs of their choice through email to [email protected] .

It will be played everyday at European TIme 5:00 PM (Indian Standard Time : 08:30 PM ) on FTC FM.

To decide the slot order that will be telecasted interested users may Find a place by typing "YES" in the "Ungal Choice" thread.The slots will be arranged based on first come first serve basis.

This thread will be opened on 11-October-2016 at European Time 07:00 PM (Indian Time 10:30 PM).

First Enrolled user's song lists will be played on 12-October-2016 (Indian Time 08:30 PM )and other users song list will be played on fm in the following days according to their order.

Mirage:
Song list sent !  :)

fayaz:
yes

Song list sent 8)
 

KumKi:
yes

KrisH:
yes

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version