Wishes > Malarum Ninaivugal-Birthday & Other special days wishes

Wish U Happy Birthday Ms.DORA

(1/6) > >>

Forum:

gab:
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டோரா.மகிழ்ச்சியும் , அன்பும் உன் வாழ்வில் நிலைத்திருக்க வாழ்த்துகிறேன். 

JeGaTisH:
Wish U Happy Birthday DORA AKKA

 
                           

சாக்ரடீஸ்:







நட்பின் நுழைவாயில் நீ
நட்பின் முகவரி நீ
நட்பின் அந்தாதி நீ
நட்பின் அகராதி நீ
நட்பின் திறவுகோல் நீ
நட்பின் இலக்கணம் நீ
நட்பின் நம்பிக்கை நீ
நட்புக்கே பிறந்த நாள்
இன்று
நட்பே நட்பாய்
இருப்போம் நாம்
இம் மண்ணில்
உள்ளவரை ....
இனிய பிறந்த நாள்
வாழத்துக்கள்
என் இனிய தோழி
டூஊஊ


oie dooooooooooo epadi iruka ....kandipa nee nalla irupa ....iniya pirantha naal valthukal to my iniyaaaaaa thozhi dooooooooo....nee inaiku mathiri ennaikum eppavum happie ah sirichitae irukanum doooooo......unnaku oru nalla friend ah na life long irupen doooooooooooo. i hate uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu


dooooo-sooooo

Ice Mazhai:




ஹாப்பி பர்த்டே டோரா நீங்க ஆசைப்படுற எல்லாம் உங்க
வாழ்க்கையில் கிடைச்சு சந்தோசமா வாழ என்னுடைய மனமார்ந்த
 வாழ்த்துக்கள்

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version