Friends Tamil Chat FM > இசை தென்றல்

இசை தென்றல் - 124

(1/3) > >>

JeGaTisH:
படம்>Solla Thudikuthu Manasu



சிறிய வேண்டுகோள் ....இதுல cover song வேண்டும் link இதுல இருக்கு plz
Poove sempoove Haricharan

இதில் நான் கேட்க்க விரும்பும் பாடல் >Poove semboove

[highlight-text]பிடித்த வரிகள்.[/highlight-text]

நிழல்போல நானும் நடைபோட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்காலபந்தம்
உனைப்போல நானும் ஒரு பிள்ளைதானே
பலர்வந்து கொஞ்சும் கிளிப்பிள்ளை நானே
உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நாந்தான் பார்த்தாலே போதும்

[highlight-text]கட்டாயம் சொல்லுங்க.[/highlight-text]

இது என்னோட இசை தென்றல் இறுதி பதிவு...
புதியதாய் வரும் இசை ரசிகர்களுக்காக பழைய நண்பர்கள் இடம் விட வேண்டும்.
அதுக்காக என் முதல் படி....எப்போதும் இசை தென்றலுக்கு என் பங்களிப்பு இருக்கும்.
இறுதி நேரத்தில் எந்த பதிவும் இல்லை என்றால்... என் பதிவு இருக்கும்.

MysteRy:
Vanakam IT teamz  :)



Movie : Paadum Vaanampaadi (1985)
Star Cast  : Anand Babu, Jeevitha, Nagesh
Music Director : Sankar Ganesh + Bappi Lahiri
Director : M. Jayakumar

Super movie for only songs and anand babu sensation breaks...in 1980s grace always memorable  :)

Movie Soundtrack :

1. Attathil Name
    Singer : Malaysia Vasudevan & Vani Jeyaram

2. Ada Maadi Vettu
Singer : Latha Kannan

3.Adi Kanne Illamum Penne
Singer : S.P.Balasubramaniam

4.Anbe Anbe
Singer : P.Susheela

5. En Ninaivu Thane
Singer :  S.P.Balasubramaniam

6.Mayangathae
Singer : S.P.Balasubramaniam

7.Naan Oru Disco Dancer
Singer : S.P.Balasubramaniam

8. Vazhum Varai
Singer : Latha Kannan & S.P.Balasubramaniam



Naan virumbi kekka pora paadal En Ninaivu thane  :)



Evergreen TAMIL ROCK song. I love this song  :)

Rock star Anand Babu...  :)
The dance moves are really Phenomenal.
1st ever moonwalk of India  ;)  goosebumps!
He is a great dancer.

SPB - The legendary voice
Excellent Retro music by Bappi Lahiri

Dedicating tis song to FTC FM listeners  :)
Thank you IT Teamz :)

SaMYuKTha:
Hi Rj,

Intha week nan ketka vitumbuvathu ‘Ejaman’ movie la irunthu ‘oru naalum unai maravatha’ enum paadal.
Intha songa all time favourite ah virumbi ketkum ella nanbargalukagavum dedicate panren. Thank you..

Anand:
HI RJ INTHA VARAM NAN KETKA VIRUKUM PADAL IDAM PETRA THIRAI PADAM [highlight-text]PUTHUPETTAI[/highlight-text] ITHIL NAN KETKA VIRUKUM PADAL


[highlight-text]ORU NALIL VALKAI ( MELODY)[/highlight-text]
   
INTHA SONGA FTC FRIENDS YELLAKAGAVUM DEDICATE PANREN

சாக்ரடீஸ்:
hi

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version